Aadhavan AYUSH Pharma

Aadhavan AYUSH Pharma Dr. Arun Chinniah's AADHAVAN HERBALS DIET CLINIC. Treated for Infertility, Impotence, Erectile dysfu

ISO 9001 : 2015 company Aadhavan Siddhashram (P) Ltd, established in the year 2014 with the vision to provide best quality and time tested medicines , has a state of art GMP certified Ayurvedic Medicines manufacturing unit.

28/04/2026

முதுகு வலியால் விறைப்பு குறைபாடு ஏற்படுமா? விராலி எண்ணெய் மருத்துவ பயன்கள் பற்றி கூறுகிறார் மருத்துவர் அருண் சின்னையா அவர்கள்.

🌳ஆத்ம வர்மாலயா (8056178878, 9677008878)(நாடி மூலம் நோய் கணித்து சிகிச்சை அளிக்கப்படும்)சித்தா, வர்மா, யோகா, இயற்கை மருத்...
28/04/2026

🌳ஆத்ம வர்மாலயா (8056178878, 9677008878)
(நாடி மூலம் நோய் கணித்து சிகிச்சை அளிக்கப்படும்)

சித்தா, வர்மா, யோகா, இயற்கை மருத்துவம், பஞ்சகர்மா, பாரம்பரிய நாடி சிகிச்சை மற்றும் பாத அழுத்த சிகிச்சை போன்ற மருத்துவ முறைகளை பின்பற்றி சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மே 3 ஆம் தேதி ஞாயிறு அன்று சைதன்யபுரி, நடுநாலு மூலை கிணறு, திருச்செந்தூர்-ல் மருத்துவரை சந்திக்கலாம்.



👉குழந்தையின்மை குறைபாடுகள்
👉மாதவிடாய் கோளாறுகள்
👉ஆண்மை குறைபாடுகள்
👉கை கால் வலி
👉 உடல் வலிகள் & மூட்டு வலி
👉தோல் வியாதிகள்

👩🏽‍⚕️சித்த மருத்துவர் லதா அருண் சின்னையா BSMS.,
Govt. Regd No 8112
(நாடி நோய் கணிப்பு & வர்மா நிபுணர்)
தொடர்புக்கு : 8056178878 , 9677008878

28/04/2026

அடிக்கடி கைப்பழக்கம் செய்வது ஆண்மைக்கும் விதைப்பைக்கும் கேடு..
Full video:- https://www.youtube.com/

26/04/2026

ஆதவன் பார்மா வழங்கும் (VM oil) வெட்டை மேக எண்ணெயின் மருத்துவ பயன்கள்... ரூ 600/- 500 மிலி

24/04/2026

End twist..
Watch full video : Paliyal Manthiram TV youtube channel question and answers

21/04/2026

மருத்துவர் அருண் சின்னயா அவர்களின் இலவச மருத்துவ ஆலோசனை மதுரையில்
வரும் சனிக்கிழமை 25.4.26 அன்று.

உடல் பலவீனம் சரியாகி, ஆண்மை பலம் பெருகிட ஆதவன் பார்மா மருந்துகள்..
20/04/2026

உடல் பலவீனம் சரியாகி, ஆண்மை பலம் பெருகிட ஆதவன் பார்மா மருந்துகள்..

20/04/2026

ஆதவன் ஹெர்பல்ஸ் & டயட் கிளினிக் - மதுரை - 091761 76667

மருத்துவர் அருண் சின்னையா அவர்கள் #மதுரை வருகை - வரும் #சனிக்கிழமை 25.4.26 - காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, ஆதவன் சித்தாஸ்ரம் மதுரை கிளையில் சந்தித்து #இலவசமருத்துவ ஆலோசனை பெறலாம்.



ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உண்டாகும்
குழந்தையின்மை குறைபாடுகளுக்கு தீர்வு!!

👉விதைப்பை வலி,
👉ஆண்மை குறைபாடு,
👉விதைப்பை நரம்பு சுருள்,
👉விந்து முந்துதல்,
👉விந்தணுக்கள் குறைபாடு
👉மூலம்,
👉மூட்டு வலி,
👉வாயுக்கோளாறுகள்,
👉பசியின்மை,
👉கல்லீரல் வீக்கம்

போன்ற பொதுவான பிரச்சனைகளுக்கும் சித்த மருத்துவ முறையில் தீர்வு!!

Dr. Arun Chinniah's AADHAVAN HERBALS DIET CLINIC. Treated for Infertility, Impotence, Erectile dysfu

19/04/2026

விரை வீக்கம் என்றால் என்ன? விதைப்பை பிரச்சனைகள் குணமாக சித்த மருத்துவம்.

திருமணத்திற்கு தயாராகும் ஆண்களுக்கு 💪💪 | உடலை பலப்படுத்த | விந்து உற்பத்தி | விறைப்புத்தன்மை
18/04/2026

திருமணத்திற்கு தயாராகும் ஆண்களுக்கு 💪💪 | உடலை பலப்படுத்த | விந்து உற்பத்தி | விறைப்புத்தன்மை

209 likes, 33 comments. "திருமணத்திற்கு தயாராகும் ஆண்களுக்கு 💪💪 | உடலை பலப்படுத்த | விந்து உற்பத்தி | விறைப்புத்தன்மை "

விதைப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் தீர்வு!! மதுரையில், இலவச மருத்துவ ஆலோசனை 25.4.26 சனிக்கிழமை அன்...
17/04/2026

விதைப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் தீர்வு!!

மதுரையில், இலவச மருத்துவ ஆலோசனை 25.4.26 சனிக்கிழமை அன்று..

32 likes, 20 comments. "விரை வீக்கம் என்றால் என்ன?| Scrotal Swelling | பெரிய விதைப்பை | அண்ட வாதம் குணமாக | விதை பாதுகாப்பு"

விதைப்பை பாதுகாப்புஆண்களுக்கு கீழே தொங்கும் இதயம் விதைகள். இதயம் எவ்வளவு முக்கியமோ அதே போல விதைகளும் முக்கியம். ஒவ்வொரு ...
10/04/2026

விதைப்பை பாதுகாப்பு

ஆண்களுக்கு கீழே தொங்கும் இதயம் விதைகள். இதயம் எவ்வளவு முக்கியமோ அதே போல விதைகளும் முக்கியம். ஒவ்வொரு ஆண்களும் விதைகளை பலப்படுத்தும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். விதைகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஆதவன் பார்மா-வில் சிறந்த மருத்துவ முறையின் மூலம் இயற்கையாக குணப்படுத்தப்படுகிறது.

விதைப்பையில் ஏற்படும் பிரச்சனைகள்

விதைப்பை வலி
விதைப்பை வீக்கம்
விதைகள் சிறுத்து போதல் (வளர்ச்சியின்மை)
விதைகளில் நீர்க்கட்டி
விதை நாள நரம்பு சுருள்
நாம் வாழும் இந்த சமூகமானது திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லை என்றால் பெரும்பாலும் பெண்களையே பெரிதும் குறை கூறுகின்றது. ஆனால் மனைவியிடம் மட்டும் குறை இருப்பதில்லை. அது கணவரிடமும் இருக்கலாம். அவ்வாறு ஆணின் மலட்டுத்தன்மை இருக்குமாயின் மறு திருமணம் என்பது பயனற்றதாகின்றது.

வெரிகோசெல் (விதைப்பை நரம்பு சுருள்) என்றால் என்ன?

ஆண்களுக்கு வெரிகோசெல் மிகவும் பொதுவான நிலை, அவர்களில் கிட்டத்தட்ட 15 சதவீதத்தை பாதிக்கிறது. வெரிகோசெல்ஸ் நிலையில், விதைப்பையில் உள்ள நரம்புகள் பார்வைக்கு பெரிதாக, பருத்து வீங்கி அல்லது முறுக்கப்பட்டதாக மாறும். சேதமடைந்த நரம்பு வால்வுகள் காரணமாக இது நிகழ்கிறது. சேதமடைந்த வால்வுகள் சரியாக செயல்படாமல், இதன் விளைவாக இரத்தத்தில் ( பின்னோக்கி வழிதல்) ரிஃப்ளக்ஸ் ஏற்படுகிறது. இரத்தம் பின்னர் நரம்புகளில் குவியத் தொடங்குகிறது, இதனால் அவை பருத்து வீங்கி பெரிதாகின்றன. வெரிகோசெல்ஸ் பெரும்பாலும் விந்து குழாயில் விந்தணு உற்பத்தி குறைபாட்டை ஏற்படுத்துகிறது, இது கருவுறாமை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், எனவே சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டு இயற்கையான முறையில் குணப்படுத்தலாம்.

விரை நாணுடன் காணப்படும் பம்பினிஃபார்ம் பிளக்சஸின் நரம்புகளில் ஏற்படும்வீக்கமே (ஒரு ஆண்மகனின் விந்தகத்தை கொண்டிருக்கும் வடம்) விந்துக் குழாய் சிரைச்சுருள் (நரம்பு சுருள்) என்றழைக்கப்படுகிறது. விந்துக் குழாய் சிரைச்சுருள் எனும் நிலை 100 ஆண்களில், ஒவ்வொரு 10 முதல் 15 ஆண்களுக்கு வளரக்கூடியது, இது கால்களிருக்கும் சுருள் சிரையை ஒத்திருக்கக்கூடியது.

வெரிகோசெல் (விதைப்பை நரம்பு சுருள்) அறிகுறிகள்?
விந்துக் குழாய் சிரைச்சுருளில் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:

அசௌகரியம்
மந்தமான வலி
விதைப்பை வீக்கம்
விதைப்பையிலிருக்கும் நரம்புகள் விரிவடைந்தோ, அல்லது முறுக்கப்பட்ட நிலையில் இருப்பது
வலியில்லாத விதை முடிச்சு
இடுப்புதொடை நரம்பில் ஏற்படும் வீக்கம் அல்லது புடைப்பு
குழந்தையின்மை
விந்து உற்பத்தி பாதிப்பு
குறைவான விந்துகளின் எண்ணிக்கை
உடல் சூடு
இதுஎவ்வாறுகண்டறியப்படுகிறது?
மருத்துவர் அறிகுறிகளின் முழுமையான வரலாற்றை எடுத்துக்கொள்வதோடு, விதைப்பை மற்றும் விந்தகங்கள் இடம் பெற்றிருக்கும் வயிறு-தொடை இணைவிடத்துடன் விரை நாணில் ஏதேனும் நரம்புகள் சுருள் நிலையில் இருக்கிறதா என்பதை சரிப்பார்த்தால் போன்ற முழுமையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும், மருத்துவர் விதைப்பை, விந்தகம் மற்றும் சிறுநீரகங்களுக்கு அல்ட்ராசவுண்ட் சோதனையை பரிந்துரைக்கலாம்.

வலி, கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை மற்றும் விந்தகங்களின் வளர்ச்சியில் ஏற்படும் வேறுபாடு (வலதுபுறத்தை விட இடது புறம் மெதுவாக வளருதல்) போன்ற குறைபாடுகளை எதிர்கொள்ளும் வரை விந்துக் குழாய் சிரைச்சுருள் நிலைக்கான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

உடலின் உடற்கூறியல் காரணமாக வெரிகோசெல்ஸ் இடது பக்கத்தில் அதிகம் காணப்படுகிறது. ஆணின் உடல் வலது பக்கத்தை விட இடது பக்கத்திற்கு இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இடது பக்க வெரிகோசெல்ஸின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

வெரிகோஸ் வெயின் குணமாக
உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். தினமும் இரு வேளை குளித்தல் மிகவும் நல்லது.
குவளையில் நீர் நிரப்பி விதைகளை அதில் போட்டு அரை மணி நேரம் குறிகுளியல் செய்ய வேண்டும்.
தினமும் காலை உணவாக பார்லி கஞ்சி செய்து சாப்பிடுவது நல்லது.
இரவில் விதையுள்ள திராட்சை, கொய்யா பழங்களை சாப்பிடுவது நல்லது.
நீரேற்றமாக இருங்கள் மற்றும் நீர் பெருக்கி உணவைப் பின்பற்றுங்கள.
விதை (Sc***um) பகுதியில் அதிக அழுத்தத்தைத் தவிர்க்கவும், அதிக எடை தூக்குதல் மற்றும் தீவிரமான உடற்பயிற்சியை தவிர்க்கவும்.

Address

Plot No #200, Shanmuga Cottage, KK Nagar East 4th Street, Rajmahal Opposite Road
Madurai
625020

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Telephone

+919176176667

Website

http://www.drarunchinniah.in/

Alerts

Be the first to know and let us send you an email when Aadhavan AYUSH Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aadhavan AYUSH Pharma:

Share