Meenakshi Super Speciality Hospital

Meenakshi Super Speciality Hospital Best Multi speciality Hospital in Madurai.

தெளிவான பார்வை அழகான உலகைக் காட்டும்.!ஆரோக்கியமான கண்கள் நம் நம்பிக்கையை கூட்டும்.!ஆண்டு தோறும் தவறாமல்கண் பரிசோதனை செய்...
08/10/2025

தெளிவான பார்வை அழகான உலகைக் காட்டும்.!
ஆரோக்கியமான கண்கள் நம் நம்பிக்கையை கூட்டும்.!

ஆண்டு தோறும் தவறாமல்
கண் பரிசோதனை செய்யுங்கள்.
கண் பார்வை சம்பந்தப்பட்ட விளக்கம் பெற எங்கள் கண் மருத்துவரை அணுகவும்.

இதயத்தின் ஆரோக்கியத்தை நேசிப்போம்.! துடிப்பை பாதுகாப்போம்.!மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ரேடியோ சிட்...
06/10/2025

இதயத்தின் ஆரோக்கியத்தை நேசிப்போம்.!
துடிப்பை பாதுகாப்போம்.!

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ரேடியோ சிட்டி பண்பலையுடன் இணைந்து,
2025 வருடத்திற்கான உலக இதய தினத்தை கொண்டாடும் வகையில் உற்சாகமான ஆரோக்கியம் தரும் நடைப்பயணம்.
7 நாட்கள் 7 ஆயிரம் அடிகள் நடந்தவர்களுக்கு பரிசுகளோடு கொண்டாடப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் 1000 பேருக்கு மேல் உற்சாகமாக கலந்து
கொண்டனர்.

06/10/2025

ஒவ்வொரு இதயமும் ஆரோக்கியமாக துடிக்க நாங்கள் உங்களுடன்..!

'உலக இதய தின சிறப்பு முகாம்.'

இச்சலுகை 08.10.2025 அன்று மட்டுமே!

நேரம் : காலை 8:30 மணிக்குள்

இடம் : 9வது தளம், கருத்தரங்கு கூடம், முழு உடற்பரிசோதனை பிரிவு மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மதுரை

முன்பதிவிற்கு: 88870 88873

இச்சலுகை முன்பதிவு செய்யும் முதல் 100 நபர்களுக்கு மட்டும்.

Best Multi speciality Hospital in Madurai.

03/10/2025

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ரேடியோ சிட்டி பண்பலை நடத்தும் உலக இருதய தின சிறப்பு "வாக்கத்தான்" நிகழ்ச்சி.
அக்டோபர் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நமது மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடைபெற உள்ளது.பரிசுகளுடன் கூடிய இந்த கொண்டாட்டத்தில் இலவசமாக அனைவரும் பங்கேற்கலாம்.

உங்கள் வருகையை பதிவு செய்ய : 7845919919
என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

அனைவரும் வருக.! சீரான இதய துடிப்போடு, உற்சாகத்தோடு கொண்டாடுங்கள்.!

Best Multi speciality Hospital in Madurai.

ஆரோக்கியமான உடல் நலம் என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நல்வாழ்வை உள்ளடக்கியது.- மகாத்மா காந்தி.நமது சிறப்பு மருத்துவரின்...
01/10/2025

ஆரோக்கியமான உடல் நலம்
என்பது உடல் மற்றும் மனம்
சார்ந்த நல்வாழ்வை உள்ளடக்கியது.- மகாத்மா காந்தி.

நமது சிறப்பு மருத்துவரின் ஆலோசனைகளும், சரியான வழிகாட்டுதல்களுமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் ஆகும்.!

ஆரோக்கியமே நமது முதல் ஆயுதம்.!அதை காக்கும் கருவிகளுக்கு மரியாதை செய்வோம்.!அனைவருக்கும் ஆயுத பூஜை திருநாள் வாழ்த்துகள்.! ...
30/09/2025

ஆரோக்கியமே நமது முதல் ஆயுதம்.!
அதை காக்கும் கருவிகளுக்கு மரியாதை செய்வோம்.!
அனைவருக்கும்
ஆயுத பூஜை திருநாள் வாழ்த்துகள்.!

"தினசரி நடைபயிற்சி ; இதயத்திற்கு புத்துணர்ச்சி.!"இதய நோய்களைத் தடுக்க, சுறுசுறுப்பான நடைபயிற்சி, உயர் கொழுப்பு மற்றும் உ...
29/09/2025

"தினசரி நடைபயிற்சி ; இதயத்திற்கு புத்துணர்ச்சி.!"
இதய நோய்களைத் தடுக்க, சுறுசுறுப்பான நடைபயிற்சி, உயர் கொழுப்பு மற்றும் உப்பு உணவுகளை குறைத்தல் நலம்.
மேலும் மருத்துவ ஆலோசனை பெற எங்கள் இருதய நிபுணரை தொடர்பு கொள்ளவும்.

'ரேபிஸ்' தடுப்பூசி ; உடனடி மருத்துவம்.!உயிர் காக்கும் மகத்துவம்.!நாய் கடித்த இடத்தை நன்கு சுத்தம் செய்து, உடனே எங்கள் சி...
27/09/2025

'ரேபிஸ்'
தடுப்பூசி ; உடனடி மருத்துவம்.!
உயிர் காக்கும் மகத்துவம்.!
நாய் கடித்த இடத்தை நன்கு சுத்தம் செய்து, உடனே எங்கள் சிறப்பு மருத்துவரை அணுகவும்.

"இதயம் காக்க என்றும் நடங்க.!"விழிப்புணர்வு நடைப்பயிற்சிப் போட்டிசெப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3, 2025 வரைநீங்கள் 7 நாட்கள...
25/09/2025

"இதயம் காக்க என்றும் நடங்க.!"

விழிப்புணர்வு நடைப்பயிற்சிப் போட்டி
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3, 2025 வரை

நீங்கள் 7 நாட்களும், தினமும்
7,000 அடிகள் நடப்பதே இதன் நோக்கம்.

தினசரி நீங்கள் நடக்கும் 7,000 ஸ்டெப்ஸ் மொபைல் ஸ்க்ரீன் ஷாட்டை 03.10.2025 அன்று எங்கள் வாட்ஸப் எண்ணிற்கு 88870 88873 அனுப்பவும்.

வெற்றியாளர்களுக்கு
குலுக்கல் முறையில் பரிசு கூப்பன்
வழங்கப்படும்.


நுரையீரல் நலம் - நமது பலம்.!பரிசோதனைகள் – நுரையீரல் நோய்களை முன்கூட்டியே தடுக்கும்.மேலும் ஆலோசனை பெற எங்கள் நுரையீரல் சி...
24/09/2025

நுரையீரல் நலம் - நமது பலம்.!
பரிசோதனைகள் – நுரையீரல் நோய்களை முன்கூட்டியே தடுக்கும்.மேலும் ஆலோசனை பெற எங்கள் நுரையீரல் சிறப்பு மருத்துவரை அணுகவும்.

மறதியால் மழலையான முதுமை..!நவீன மருத்துவத்தால் நலம் பெரும் வலிமை..!உடனடி மருத்துவ பரிசோதனை செய்து, எங்கள் சிறப்பு நிபுணரி...
20/09/2025

மறதியால் மழலையான முதுமை..!
நவீன மருத்துவத்தால் நலம் பெரும் வலிமை..!
உடனடி மருத்துவ பரிசோதனை செய்து, எங்கள் சிறப்பு நிபுணரின் ஆலோசனை பெறுங்கள்.

உலகத்தர மருத்துவம்..!உன்னத பராமரிப்பு..!உயர்தர பாதுகாப்பு..!உங்கள் வசதிக்குள்..!
17/09/2025

உலகத்தர மருத்துவம்..!
உன்னத பராமரிப்பு..!
உயர்தர பாதுகாப்பு..!
உங்கள் வசதிக்குள்..!

Address

Tamilnadu
Madurai
625107

Alerts

Be the first to know and let us send you an email when Meenakshi Super Speciality Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram