15/10/2025
👀 குழந்தைகளுக்கு கண் ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்!
✅ நெல்லிக்காய் சாறு பிழிந்து குடிப்பதால் குழந்தைகளின் கண் பார்வை தெளிவாகும்
✅ கண் சோர்வை குறைக்கும்
✅ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
✅ உடல்நலத்திற்கு முழுமையான பலன்களை தரும்
✨ குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக இயற்கையான நெல்லிக்காயை அடிக்கடி கொடுக்குங்கள்!