07/07/2024
சைவ சாப்பாடு ஆர்டர் (சைவம்), யாரேனும் கேட்டால் அல்லது உங்கள் நண்பர்களுக்கு தேவை என்றால்
ஸ்ரீ நள விலாஸ் (since 2016,சைவம்,மதுரை),
சிறந்த முறையில் வீட்டு சாப்பாடு சுவையில் செய்து தரப்படும்,
இயற்கை இடுபொருட்களை கொண்டு உணவு தயாரிக்கின்றோம்
உடலுக்கு தீங்கு உண்டாக்கும் ரசாயன கலர் பொடி மற்றும் மோனோ சோடியம் குளுடோமேட் (அதாவது MSG- என்கிற - அஜினோமோட்டோ) உணவில் சேர்ப்பது கிடையாது
உங்கள் வீட்டில் அல்லது உங்கள் உறவினர் நண்பர்கள் வீட்டில் நடக்கும் அனைத்து
விஷேஷ ஆர்டர்,
பிறந்த நாள் விஷேஷ ஆர்டர்
பூபுனித நீராட்டு விஷேசம் ஆர்டர்
கிரஹப்பிரவேசம் விஷேசம்
மிக முக்கிய சிறப்பு 60வது கல்யாணம் விசேஷ ஆர்டர் அனைத்தும் சிறந்து முறையில் செய்து தரப்படும்.
தொடர்புக்கு - 95666-53337 அல்லது 883-839-3725.
சைனீஸ் உணவு வகைகளும் உண்டு,
சில்லி பரோட்டா,
சோளா பூரி
வெஜ்-ரைஸ்,
காளான்/ பன்னீர்/ காலிபிளார்/ பேபி கார்ன் ரைஸ்/ gravy/ 65/ manchurian அனைத்தும் உண்டு (சைவம்)
காளான்-மசால்-தோசை
குடமிளகாய் மசால் தோசை
பன்னீர் மசால் தோசை
Carrot-onion- மசால் தோசை
காலிபிளார் மசால் தோசை
பேபி கார்ன் மசால் தோசை
செஸ்வான் வெஜ் மசால் தோசை
எங்களின் ஸ்பெஷல்
வத்த குழம்பு
சாம்பார் சாதம்
Bun halwa
சைவ கொத்து பரோட்டா
சைவ கொத்து சப்பாத்தி
மற்றும் சைவ சாப்பாடு +சைனீஸ் மசால் தோசை வகைகள்.
அனைத்தும் சைனீஸ் உணவுகளும் உண்டு
நன்றி ஸ்ரீ நள விலாஸ், சைவம்