26/04/2026
❤️ ஆரோக்கியமான இதயத்திற்கான வழிமுறைகள் – துடிப்பான இதயம், வளமான வாழ்வு!
இதயத்தை இளைப்பாற விடாமல், இளமையாக வைத்துக்கொள்ள இந்த 4 எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:
🥗 சத்தான உணவு முறை – Healthy Diet
🏃 சீரான உடற்பயிற்சி – Regular Exercise
😴 சீரான தூக்கம் – Adequate Sleep
🚭 புகைபிடித்தலைத் தவிர்த்தல் – Quit Smoking
உங்கள் இதயத்தை நேசியுங்கள்; அது உங்கள் வாழ்நாள் முழுதும் துடிக்கட்டும்! 💓
www.devakihospital.com
Medical Devaki DevakiHospital Hospital Madurai