TORC Ortho hospital

TORC Ortho hospital டார்க் எலும்பு மூட்டு மையம் மதுரையில் உலகத்தரம் வாய்ந்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவமனை.

12/10/2025

Struggling with everyday movements? You're not alone.

Meet Madhavan, whose challenges with eating, jogging, and climbing stairs are common for those with joint pain. This World Arthritis Day, let's stand together to support everyone facing these obstacles.

If joint pain is limiting your life, reach out to an expert.

TORC Ortho Care
📍 Madurai, Tamil Nadu
📞 0452 3555 651 / 97877 42182

தாஜ் மருத்துவமனை, டார்க் மருத்துவமனை & ப்ரீத்திகா கண் மருத்துவமனையில் ஆயுத பூஜா சிறப்பாக கொண்டாடப்பட்டது, சிறப்பு மருத்த...
02/10/2025

தாஜ் மருத்துவமனை, டார்க் மருத்துவமனை & ப்ரீத்திகா கண் மருத்துவமனையில் ஆயுத பூஜா சிறப்பாக கொண்டாடப்பட்டது, சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

"It all began with the right movement."Today, we honor the legacy of Mahatma Gandhi on his birth anniversary. Just as he...
02/10/2025

"It all began with the right movement."

Today, we honor the legacy of Mahatma Gandhi on his birth anniversary. Just as he led a powerful movement for change, we at TORC Ortho Care believe in helping you achieve your right movements for a healthier life.

Happy Gandhi Jayanti!

Visit us for expert orthopedic care:
482, Opp to District court, K.K.Nagar, Madurai-20
ROBOTIC HELPLINE: 0452 3555 651 | 97877 42182

மதுரையின் முதல் உலகின் தலை சிறந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான Johnson & Johnson Velys ரோபோ....✅கச்சிதமான பொருத்தம்...
11/09/2025

மதுரையின் முதல் உலகின் தலை சிறந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான Johnson & Johnson Velys ரோபோ....

✅கச்சிதமான பொருத்தம் மற்றும் சிறந்த இயக்கம்
✅விரைவாக குணமடைதல்
✅குறைத்த வலி மற்றும் இரத்த இழப்பு
✅CT , MRI தேவையில்லை
✅நீண்ட காலம் உழைக்கும் செயற்கை மூட்டு
✅நவீன அமெரிக்க தொழில்நுட்பம்

டார்க் ஆர்த்தோ கேர்
கே.கே. நகர், மதுரை.
மேலும் விபரங்களுக்கு : 97877 42182

மதுரை டார்க் ஆர்த்தோ மருத்துவமனை மற்றும் ப்ரீத்திகா கண் மருத்துவமனை இணைத்து தாண்டிக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத...
11/09/2025

மதுரை டார்க் ஆர்த்தோ மருத்துவமனை மற்றும் ப்ரீத்திகா கண் மருத்துவமனை இணைத்து தாண்டிக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியது. முகாமில் 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் !

Don't let injuries hold you back! 🚀 Celebrate World Physiotherapy Day with TORC Ortho Care and take advantage of our inc...
08/09/2025

Don't let injuries hold you back! 🚀 Celebrate World Physiotherapy Day with TORC Ortho Care and take advantage of our incredible 50% off on Physiotherapy Treatments!

From September 8th to 13th, 2025, experience specialized care designed to help you . Whether you're recovering from an injury or looking to improve your mobility, our expert team is here for you.

📍 Visit us at 482, Opp to District court, K.K.Nagar, Madurai-20.
📞 Robotic Helpline: 0452 3555 651 | 97877 42182

வயதான காலத்தில் வரும் மூட்டு வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி என எந்த வலிகளும் இனி உங்களை வாட்டாது! அறுவை சிகிச்சைக்குப் ...
08/09/2025

வயதான காலத்தில் வரும் மூட்டு வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி என எந்த வலிகளும் இனி உங்களை வாட்டாது! அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் வலிகளும் நீங்கும்!

நவீன பிசியோதெரபி சிகிச்சை முறைகள் மூலம் உங்கள் உடலின் இயக்கம், தசை வலிமை மற்றும் தசைப்பிடிப்புகளை நிவர்த்தி செய்து, வலியில்லா வாழ்க்கையை மீட்டெடுக்கலாம்.

இப்போது, எங்கள் சிறப்பு சலுகையாக, பிசியோதெரபி சிகிச்சைக்கான கட்டணத்தில் 50% தள்ளுபடி!

இந்த சிறப்புச் சலுகை செப். 8 முதல் செப். 13 வரை மட்டுமே!

தொடர்புக்கு:
482, மாவட்ட நீதிமன்றம் எதிரில், கே.கே. நகர், மதுரை-20
📞 0452 3555 651

#பிசியோதெரபி #ஆரோக்கியம் #மூட்டுவலி #இடுப்புவலி #தோள்பட்டைவலி #சிகிச்சை #மருத்துவம் #மதுரை

Protect your hips and stay mobile for life! 🚶‍♀️ It's Hip Health Wednesday, and here are some easy tips to keep your hip...
03/09/2025

Protect your hips and stay mobile for life! 🚶‍♀️ It's Hip Health Wednesday, and here are some easy tips to keep your hips strong as you age:

Stay Active: Regular, low-impact exercise like walking and swimming keeps your joints flexible.

Strengthen Muscles: Strong core and leg muscles support your hips and reduce strain.

Maintain a Healthy Weight: Excess weight puts unnecessary pressure on your hips.

Practice Good Posture: Proper alignment helps distribute your weight evenly.

Stretch Regularly: Stretching improves flexibility and range of motion.

Eat a Nutrient-Rich Diet: A diet rich in calcium and vitamin D is essential for bone health.

If hip pain is slowing you down, don't wait. Contact TORC Ortho Care for expert advice and treatment.

Call our Robotic Helpline at 0452 3555 651 or 97877 42182, or visit us at 482, Opp to District court, K.K.Nagar, Madurai-20.

Address

Taj Hospital, 482, K. K. Nagar, Opp. District Court
Madurai
625020

Alerts

Be the first to know and let us send you an email when TORC Ortho hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to TORC Ortho hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category