14/11/2025
💙 உலக சர்க்கரைநோய் தினம் – மீகன் பிசியோ கிளினிக் சிறப்பு அறிவுரை
சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் மருந்து மட்டுமல்ல…
சரியான உடற்பயிற்சியும், பிசியோதெரபி நிபுணர் வழிகாட்டலும் மிக முக்கியம்.
🟦 தினமும் 30 நிமிடங்கள் நடை
🟦 தசை வலிமை மேம்பாட்டு பயிற்சி
🟦 மூட்டு இயக்கம் மற்றும் நெகிழ்வுத்திறன் பயிற்சி
🟦 உடல் எடை கட்டுப்பாடு
🟦 தனிப்பட்ட நிலைக்கு ஏற்ற Physiotherapy Exercise Plan
இவை அனைத்தும் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரித்து,
சர்க்கரை அளவை குறைத்து,
உங்களை தினமும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
உங்களின் உடல்நிலைக்கேற்ற சரியான பயிற்சி திட்டத்துக்காக
மீகன் பிசியோ கிளினிக்கில்
தகுதி பெற்ற பிசியோதெரபிஸ்டின் நேரடி வழிகாட்டுதலை பெறுங்கள்.
ஆரோக்கியம் உங்கள் கையில்…
உடற்பயிற்சி உங்கள் சக்தி!
📍 Meegan Physio Clinic
P&T Nagar Main Road, Madurai
📞 9843670707
Krishna Kumar V