JAS Speciality Hospital

JAS Speciality Hospital Allopathy and Siddha

11/07/2025

#ஜாஸ் சிறப்பு மருத்துவமனை SPECIALITY HOSPITAL எண் 18 C / 1 , கெனட் குறுக்கு சாலை, நியூ எல்லீஸ் நகர் , மதுரை 625016 . தொடர்பு எண் 9788888976, 9843987172

#கல்லீரல் ஆரோக்கியம் ,
#மதுவினால் ஏற்படும் பாதிப்பு ,
#கல்விரல் மாற்று அறுவை சிசிச்சை ,
#பசியின்மை ,
#மஞ்சள் காமாலை ,
#கல்லீரல் வீக்கம் , #அனைத்து விதமான கல்லீரல் நோய்கள் , .

10/06/2025

மது அருந்தி இரண்டு மணி நேரத்திற்கு பிறகுதான் சிறுநீரகம் அதை வெளியேற்றுகிறது, ஆனால் ஆல்கஹால் அடுத்த 4/5 நொடியிலேயே நம் இரத்தத்தில் கலந்துவிடுகிறது, இரத்தத்தின் ஆல்கஹாலை பிரித்து இதயத்தில் சீரான இரத்த ஓட்டத்தை கொடுக்க கல்லீரலின் போராட்டமே மனிதனுக்கு அது போதையாக மூலையின் நரம்புகள் தூண்டப்படுகிறது, கல்லீரல் அதனுடைய வேலையை சரியாக செய்யவில்லை என்றால் மது அருந்திய சிறிது நேரத்திலேயே மனிதன் இறந்து போய்விடுவான்... எனவே அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! அது ஒரு போராட்டம், அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !

இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.

நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும்.

பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும்.

அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.
இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.
கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.

இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம்.

இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.

அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.

மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது.

கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.

கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.

கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. வயிறு உப்பி புளித்த மாவு போல அது வயிற்றிலும் குடலிலும் இருக்கிறது...

அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.

கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !

இத்தகைய கல்லீரலை காப்பாற்ற
~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.~

~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~ அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.

உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும்.

நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

~முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.~
கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்!!!!

19/03/2025

#ஜாஸ் சிறப்பு மருத்துவமனை SPECIALITY HOSPITAL எண் 18 C / 1 , கெனட் குறுக்கு சாலை, நியூ எல்லீஸ் நகர் , மதுரை 625016 . தொடர்பு எண் 9788888976, 9843987172

சிறுநீரக பிரச்சனையா? இரத்தத்தில் கிரியாட்டின் யூரியா மற்றும் யூரிக் ஆசிட் வழக்கத்தை விட அதிகமாகும்போது சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது அப்படி உள்ள நபர்களுக்கு டயாலிசிஸ் செய்ய பரிந்துரைக்கபடும். ஆனால். டயாலிசிஸ் செய்ய விருப்பம் இல்லாதவர்களுக்கு *ஜாஸ் சிறப்பு மருத்துவமனையில்* டயாலிசிஸ் இல்லாமல் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் கிரியாட்டின் யூரியா மற்றும் யூரிக் ஆசிட் ஆகியவற்றை மருந்துகள் மூலம் குறைக்க முடியும்
மேலும் ஆரம்ப நிலையில் டயாலிசிஸ் செய்யும் நபர்களையும் குணப்படுத்த வாய்ப்புள்ளது மற்றும் டயாலிசிஸ் செய்யும் நபர்களின் டயாலிசிஸ் எண்ணிக்கையை. குறைக்க முடியும்.
#டயாலிசிஸ் சிகிச்சை treatment #டயாலிசிஸ் #டயாலிசிஸ் இல்லா சிகிச்சை dialysis treatment #சிறுநீர்த பாதுகாப்பு care care urea transplant

இந்த அதி நவீன
மாற்று சிகிச்சை பற்றி விபரம் அறிய கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.
ஜாஸ் சிறப்பு மருத்துவமனை
JAS Speciality Hospital
No.18 C / 1, கெனட் குறுக்கு சாலை, நியு எல்லீஸ் நகர், மதுரை - 625 016
எங்களது அலைபேசி எண்
9843987172,9943077227, 9788888976
( 9.00 am to 5.00 pm only )
இந்த விழிப்புணர்வு செய்தியை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
இது யாருக்காவது உதவலாம்.

 #ஜாஸ் சிறப்பு மருத்துவமனை                   SPECIALITY HOSPITAL                 எண் 18 C / 1 , கெனட் குறுக்கு சாலை, நிய...
10/03/2025

#ஜாஸ் சிறப்பு மருத்துவமனை SPECIALITY HOSPITAL எண் 18 C / 1 , கெனட் குறுக்கு சாலை, நியூ எல்லீஸ் நகர் , மதுரை 625016 . தொடர்பு எண் 9788888976, 9843987172

#கல்லீரல் ஆரோக்கியம் ,
#மதுவினால் ஏற்படும் பாதிப்பு ,
#கல்விரல் மாற்று அறுவை சிசிச்சை ,
#பசியின்மை ,
#மஞ்சள் காமாலை ,
#கல்லீரல் வீக்கம் , #அனைத்து விதமான கல்லீரல் நோய்கள் , .

சிறுநீரக பிரச்சனையா? இரத்தத்தில் கிரியாட்டின் யூரியா மற்றும் யூரிக் ஆசிட் வழக்கத்தை விட அதிகமாகும்போது சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது அப்படி உள்ள நபர்களுக்கு டயாலிசிஸ் செய்ய பரிந்துரைக்கபடும். ஆனால். டயாலிசிஸ் செய்ய விருப்பம் இல்லாதவர்களுக்கு *ஜாஸ் சிறப்பு மருத்துவமனையில்* டயாலிசிஸ் இல்லாமல் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் கிரியாட்டின் யூரியா மற்றும் யூரிக் ஆசிட் ஆகியவற்றை மருந்துகள் மூலம் குறைக்க முடியும்
மேலும் ஆரம்ப நிலையில் டயாலிசிஸ் செய்யும் நபர்களையும் குணப்படுத்த வாய்ப்புள்ளது மற்றும் டயாலிசிஸ் செய்யும் நபர்களின் டயாலிசிஸ் எண்ணிக்கையை. குறைக்க முடியும்.
#டயாலிசிஸ் சிகிச்சை treatment #டயாலிசிஸ் #டயாலிசிஸ் இல்லா சிகிச்சை dialysis treatment #சிறுநீர்த பாதுகாப்பு care care urea transplant

இந்த அதி நவீன
மாற்று சிகிச்சை பற்றி விபரம் அறிய கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.
ஜாஸ் சிறப்பு மருத்துவமனை
JAS Speciality Hospital
No.18 C / 1, கெனட் குறுக்கு சாலை, நியு எல்லீஸ் நகர், மதுரை - 625 016
எங்களது அலைபேசி எண்
9843987172,9943077227, 9788888976
( 9.00 am to 5.00 pm only )
இந்த விழிப்புணர்வு செய்தியை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
இது யாருக்காவது உதவலாம்.

05/03/2025

03/03/2025

28/02/2025

22/02/2025

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when JAS Speciality Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to JAS Speciality Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category