
20/08/2025
👀✨ கண் ஆரோக்கியத்திற்கு சப்போட்டா! 🍂🥭
சப்போட்டாவில் உள்ள வைட்டமின் A கண் பார்வையை பாதுகாக்க, நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த உதவுகிறது. 💪🌿
👉 ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சப்போட்டாவை உணவில் சேர்க்க மறக்காதீர்கள்!