Aristo Specialty Hospital

Aristo Specialty Hospital Emergency & Critical Care | Cardiology | Neurology | Nephrology | Urology | Gastroenterology

Aristo Hospital, founded by Dr.Castro Nagamani, is a multi specialty hospital committed in providing easy access to superior world class quality health services, augmented by state-of-art technology over virtually all specialties. Aristo speciality hospital is a 70 bed multisapeciality hospital with emergency and critical care as the prime speciality with the back up of all other specialities and

super speciality health care services.it was conceptualized with the purpose of providing excellent, affordable, international quality health care for the people. The hospital has been designed to international standards, providing utmost professional and personal care.

உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கமாஸ்டர் ஹெல்த் செக்கப் மிகவும் அவசியம் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறியஉடல் நிலையை முழுமையாக மதி...
26/04/2026

உங்கள் உடல்நலத்தை பாதுகாக்க
மாஸ்டர் ஹெல்த் செக்கப் மிகவும் அவசியம்

நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய
உடல் நிலையை முழுமையாக மதிப்பீடு செய்ய
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்ட

இன்று உங்கள் பரிசோதனையை தொடங்குங்கள்!

📍 அரிஸ்டோ சிறப்பு மருத்துவமனை, மதுரை
🌐 www.aristohospital.com
📞+91 83 444 111 27

உலக மலேரியா தினம் – முன்னெச்சரிக்கை தான் பாதுகாப்பு!25 April 2026மலேரியா என்பது கொசுக்களின் மூலம் பரவும் ஆபத்தான நோய்......
25/04/2026

உலக மலேரியா தினம் – முன்னெச்சரிக்கை தான் பாதுகாப்பு!
25 April 2026

மலேரியா என்பது கொசுக்களின் மூலம் பரவும் ஆபத்தான நோய்...
ஆனால் சரியான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பால் அதைத் தவிர்க்கலாம்!

✔️ சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள்
✔️ தேங்கிய நீரை அகற்றுங்கள்
✔️ கொசு வலை பயன்படுத்துங்கள்
✔️ உடனடி காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்

முன்னெச்சரிக்கை எடுத்தால் மலேரியா வராது!

🩺 Aristo Specialty Hospital – உங்கள் நம்பிக்கையான மருத்துவ துணை
📍 Bypass Road, Ponmeni, Madurai
📞 +91 83444 11127
🌐 www.aristohospital.com

உங்கள் குழந்தையின் நலனுக்கும், உங்கள் ஆரோக்கியத்திற்கும்சரியான பராமரிப்பு மிகவும் அவசியம் ✔️ சத்தான உணவு✔️ போதுமான ஓய்வு...
22/04/2026

உங்கள் குழந்தையின் நலனுக்கும், உங்கள் ஆரோக்கியத்திற்கும்
சரியான பராமரிப்பு மிகவும் அவசியம்

✔️ சத்தான உணவு
✔️ போதுமான ஓய்வு
✔️ மருத்துவர் ஆலோசனை
✔️ மன அமைதி & உடற்பயிற்சி
✔️ காலந்தோறும் பரிசோதனை

ஆரோக்கியமான அம்மா = ஆரோக்கியமான குழந்தை

🏥 Aristo Speciality Hospital – பாதுகாப்பான மற்றும் நம்பகமான மகப்பேறு பராமரிப்பு

📞 +91 83444 11127
📍 No.50-B, ByPass Road, Ponmeni, Madurai – 625016
🌐 www.aristohospital.com

உலக கல்லீரல் தினம் – April 19, 2026கல்லீரல் நம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று!அதை பாதுகாப்பது நம் பொறுப்பு.சத்தான உண...
19/04/2026

உலக கல்லீரல் தினம் – April 19, 2026

கல்லீரல் நம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று!
அதை பாதுகாப்பது நம் பொறுப்பு.

சத்தான உணவு
மது தவிர்த்து
போதுமான தண்ணீர்
உடற்பயிற்சி

கல்லீரல் காப்போம்
வாழ்க்கை நலமாக வாழ்வோம்!!!

🏥 Aristo Speciality Hospital – Expert Liver Care
📍 No.50-B, Bypass Road, Ponmeni, Madurai – 625016
🌐 www.aristohospital.com
📞+91 83 444 111 27

சிறுநீரகங்கள் நம் உடலில் முக்கிய பங்கை வகிக்கின்றன.அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க சில எளிய பழக்கங்கள்✔️ போதுமான தண்ணீர் ...
16/04/2026

சிறுநீரகங்கள் நம் உடலில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க சில எளிய பழக்கங்கள்

✔️ போதுமான தண்ணீர் குடிக்கவும்
✔️ உப்பு மற்றும் ஜங்க் உணவை குறைக்கவும்
✔️ முறையான உடற்பயிற்சி செய்யவும்
✔️ சர்க்கரை & ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்
✔️ காலந்தோறும் பரிசோதனை செய்யவும்

ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தினால் பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம்!

🏥 Aristo Hospital – உங்கள் சிறுநீரக நலத்திற்கு நம்பகமான மருத்துவ சேவை
📍 No.50-B, Bypass Road, Ponmeni, Madurai – 625016
🌐 www.aristohospital.com
📞+91 83 444 111 27

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 14 April 2026இந்த தமிழ் புத்தாண்டில்உங்கள் குடும்பம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கநாங...
14/04/2026

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 14 April 2026

இந்த தமிழ் புத்தாண்டில்
உங்கள் குடும்பம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்!!!

🏥 Aristo Speciality Hospital
உங்கள் குடும்பத்தின் நம்பிக்கை மருத்துவமனை.

📍 No.50-B, Bypass Road, Ponmeni, Madurai – 625016
🌐 www.aristohospital.com
📞+91 83 444 111 27

12/04/2026

வலி இல்லா நடை… நல்ல வாழ்க்கை!
முழங்கால் வலிக்கு சரியான தீர்வு
🏥 அரிஸ்டோ சிறப்பு மருத்துவமனை, மதுரை
📞 +91 83 444 111 27
🌐 www.aristohospital.com

முதுகு வலி உங்கள் வாழ்க்கையை பாதிக்க விடாதீர்கள்!முறையான நோயறிதல் மற்றும் சரியான சிகிச்சை மூலம்முதுகுத்தண்டு பிரச்சனைகளு...
09/04/2026

முதுகு வலி உங்கள் வாழ்க்கையை பாதிக்க விடாதீர்கள்!

முறையான நோயறிதல் மற்றும் சரியான சிகிச்சை மூலம்
முதுகுத்தண்டு பிரச்சனைகளுக்கு விடை காணலாம்

⚠️ தவறான உட்காரும் நிலை
⚠️ உடற்பயிற்சி குறைவு

இவை அனைத்தும் முதுகு வலிக்கு காரணமாகும்!

🏥 Aristo Speciality Hospital – நிபுணர் மருத்துவர்களுடன்
உங்கள் முதுகுத்தண்டு ஆரோக்கியத்தை பாதுகாத்திடுங்கள்
📞 +91 83 444 111 27
🌐 www.aristohospital.com
📍 No.50-B, Bypass Road, Ponmeni, Madurai – 625016

உலக சுகாதார தினம் – April 7, 2026உலகத்தின் ஆரோக்கியம் நம்மிடம் இருந்து ஆரம்பிக்கிறது!Healthy Lifestyle தான் நல்ல வாழ்க்க...
07/04/2026

உலக சுகாதார தினம் – April 7, 2026

உலகத்தின் ஆரோக்கியம் நம்மிடம் இருந்து ஆரம்பிக்கிறது!
Healthy Lifestyle தான் நல்ல வாழ்க்கையின் அடிப்படை..

சத்தான உணவு
போதுமான தண்ணீர்
உடற்பயிற்சி
நல்ல தூக்கம்

ஆரோக்கியம் இல்லாமல் வாழ்க்கை இல்லை!
நோய் வருவதற்கு முன் கவனம் தான் சிறந்த பாதுகாப்பு!!

🏥 Aristo Speciality Hospital – Your Trusted Healthcare Partner
📍 No.50-B, Bypass Road, Ponmeni, Madurai – 625016
🌐 www.aristohospital.com
📞+91 83 444 111 27

06/04/2026

Every step painful?
It’s time to take action!
👨‍⚕️ Consult our orthopaedic specialists at Aristo Hospital, Madurai
✔ Accurate diagnosis
✔ Advanced treatment

📞 +91 83444 11127
🌐 www.aristohospital.com
📍 No.50-B, Bypass Road, Ponmeni, Madurai – 625016

ஆரோக்கியமான இதயம் – உங்கள் வாழ்க்கையின் செல்வம்!உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?அப்படியானால் இன்று நல்ல பழக்கங்...
03/04/2026

ஆரோக்கியமான இதயம் – உங்கள் வாழ்க்கையின் செல்வம்!

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?
அப்படியானால் இன்று நல்ல பழக்கங்களை தொடங்குங்கள்.

✔️ உடற்பயிற்சி
✔️ சத்தான உணவு
✔️ மன அமைதி
✔️ பரிசோதனை (Regular Checkup)
✔️ பழக்கவழக்கங்களில் மாற்றம்

📍 அரிஸ்டோ சிறப்பு மருத்துவமனை, மதுரை
📞 +91 83444 11127
🌐 www.aristohospital.com

Address

Kalavasal-Palanganatham Bypass Road
Madurai
625016

Alerts

Be the first to know and let us send you an email when Aristo Specialty Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aristo Specialty Hospital:

Share

Category