30/08/2025
👓 Power வராம Prevent பண்ண 30 Minutes போதும்!!!
👉 உங்க கண் நலனுக்கான Video தான் இது.
Myophia அப்படின்னா என்ன?
அதுக்காகவே நம்ம Krishna Eye Care ல ஒரு special program நடத்திட்டு இருக்கோம்
இந்த Programல,
🥦 என்ன மாதிரி Food சாப்பிடலாம்,
🏃♂️ என்ன மாதிரி Exercise பண்ணலாம்,
💡 நல்ல Habits என்னென்ன follow பண்ணனும்,
அனைத்தையும் simple-ஆக சொல்லி கொடுத்துருக்கோம்.
நீங்க 30 minutes time spend பண்ண readya இருக்கீங்களா?
அப்படின்னா Krishna Eye Careக்கு வங்க! 🌟
KRISHNA EYE CARE
(optomery clinic & opticals)
📍Location : Madurai ( Jaihindpuram/Pudhur/Sellur)
📞 Call Now: +91 78454 00257