மலர் மருத்துவம் - மதுரை

  • Home
  • India
  • Madurai
  • மலர் மருத்துவம் - மதுரை

மலர் மருத்துவம் - மதுரை Certified Consultant
♦உடல்♦மனம்♦ஆன்மா♦ ஆகிய பிரச்சனைகளுக்கு அற்புதமான தீர்வுக்கு ▶️மலர் மருத்துவம்◀️

 படித்த முட்டாள்களா நாம் ..? யார் என்ன படித்திருகிறார்கள் என்று எந்தவித அறிதலும் இல்லாமல்.  #யூடியூல் சொல்லிவிட்டால் போத...
30/01/2026


படித்த முட்டாள்களா நாம் ..?

யார் என்ன படித்திருகிறார்கள் என்று எந்தவித அறிதலும் இல்லாமல். #யூடியூல் சொல்லிவிட்டால் போதும். யூடியூல் சேனல் வைத்திருந்தால் தான் மருத்துவர்கள் என்று நம்பும் நிலை தற்போது வந்துவிட்டது.

ஏதேதோ வீடியோ போட்டவர்கள் டிப்ஸ் ஆகா ஆரம்பித்து தற்போது மருத்துவராகவே மாறிவிட்டார்கள். மக்களும் அவர்களை மட்டும் தான் நம்புகிறார்கள்.

ஒரு மெடிக்கல் காரருக்கும் மருத்துவருக்கும் வித்தியாசம் பெரிய வித்தியாசம் இருக்கிறது. #டிப்ஸ் சொல்லுபவர்களுக்கு எப்படி என்று எண்ணிப் பாருங்கள்.

முறையான சிகிச்சையிலேயே கூட எடை குறைப்பு சிகிச்சையில் பல மரணங்கள் நிகழ்ந்திருகிறது. இதுபோன்ற யூடியூப் மருத்துவங்கள் எவ்வளவு ஆபத்தானது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

எச்சரிக்கையாக இருங்கள்.. தகுதிவாய்ந்த மருத்துவ ஆலோகரை அணுகுங்கள்..
#மனநலம்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்💐💐
15/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்💐💐

மாற்றங்கள் தரம் மலர் மருத்துவம்  #மனநலம் மட்டுமின்றி உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மலர் மருத்துவம் தீர்வுகளைத் தரும். க...
03/01/2026

மாற்றங்கள் தரம் மலர் மருத்துவம்

#மனநலம் மட்டுமின்றி உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மலர் மருத்துவம் தீர்வுகளைத் தரும்.
களிம்புகளை வெளியே பூசி தோல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வது நிரந்தரமானது இல்லை. #கிளையை மட்டுமே வெட்டுவது போல, மலர் மருந்துகள் #வேர் வரை சென்று உடலில் உள்ள #நச்சு தன்மையை சரி செய்து முழு ஆரோக்கியம் கொடுகிறது.
இதைப் போல பல அற்புதங்களை மலர் மருத்துவம் செய்திருக்கிறது.

கீழே உள்ள படங்கள் முற்றிலும் மலர் மருந்துகளை மட்டுமே கொடுத்து சரி செய்யப்பட்டது.

#லண்டன்மலர்மருத்துவம் #மலர்மருத்துவம் #நாகலிங்கம் #மதுரைமலர்மருத்துவம் #பிரபஞ்சசக்தி

புத்தாண்டு நல்வாழ்த்துகள் அன்பர்களேமனநல ஆலோசகராக 15 ஆண்டுகள் சிகிச்சையாளராக 10 வது ஆண்டில் உங்கள் நல்ஆதரவோடு அடியெடுத்து...
31/12/2025

புத்தாண்டு நல்வாழ்த்துகள் அன்பர்களே
மனநல ஆலோசகராக 15 ஆண்டுகள் சிகிச்சையாளராக 10 வது ஆண்டில் உங்கள் நல்ஆதரவோடு அடியெடுத்து வைப்பதில் பெருமகிழ்ச்சி 💛💚
எல்லோரும் வளமுடனும் நலமுடனும் வாழ பிரபஞ்சம் அருள பிரார்த்தனை🙌👏🙏🙇 செய்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

Certified Flower remedy Therapist



 #மனதை மாற்றிய  #மலர்மருத்துவம்ஒவ்வொரு பயனாளர்களும் மலர் மருத்துவத்தைப் பயன்படுத்திவிட்டு கூறும் மாற்றங்கள் தான் மலர் மர...
15/12/2025

#மனதை மாற்றிய #மலர்மருத்துவம்

ஒவ்வொரு பயனாளர்களும் மலர் மருத்துவத்தைப் பயன்படுத்திவிட்டு கூறும் மாற்றங்கள் தான் மலர் மருத்துவத்தின் மீதான மதிப்பைக் கூட்டுகிறது.

எனக்கே பல வேலைகள் இருக்கிறது உன்னைவேறு கவனிப்பதா என்று மனைவியிடம் எப்போதும் எரிச்சல் கோபத்துடன் பேசும் கணவர். அதேபோல மனைவியின் சகோதர்கள் எது வாங்கினாலும் அவர்கள் உன்னை எபோதும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒரு ரூபாய்க்கு கூட நீ தகுதி இல்லை என்று பேசிய கணவர். அவரே கூறிய அனுபவம் தான் இந்தப் பதிவு..
மனைவியிடம் அமர்ந்து பொறுமையாக பேசியிருக்கிறார். அவரே வண்டியில் கூட்டிச்சென்று மருத்துவரை பார்த்து எல்லா மருந்துகளையும் தானே வாங்கி கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு ஒரு அழைப்பு வருகிறது.
மனைவியின் அண்ணன் வீடு வாங்கியிருப்பதாகவும் பால் காச்சுவதாகவும் கூறி அழைகிறார்கள்.
ரொம்ப சந்தோசம் உங்க அக்காவிற்கு நடப்பதற்கு சிரமமாக இருக்கிறாள். இன்றைக்கு தான் மருத்துவமனைக்கு சென்று வந்தோம் சரியானதும் வருகிறோம் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு.
மனைவியிடம் பரவாயில்லை வீடு வாங்கிவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.
தொடர்ச்சியான இந்த மாற்றங்களை கண்ட மனைவி எப்படி இவ்ளோ மற்றம் என்று வியந்து கூறியிருந்தார்..

அவரும் இப்போது மனம் அமைதியாக இருப்பதாக உணர்வதாக கூறினார்.

இரண்டு வாரங்களில் இவ்வளவு பெரிய மாற்றங்கள் மலர் மருத்துவத்தை தவிர வேறு எந்த மருத்துவத்தாலும் முடியாது நிச்சியமாக..
#வாழ்க எட்வர்ட் பேச் புகழ்.. #வளர்க மலர் மருத்துவம்..

மனோசக்தி
மலர் மருத்துவ மையம்
மதுரை
#லண்டன்மலர்மருத்துவம் #நாகலிங்கம் #மலர்மருத்துவம் #மனநலம் #உடல்நலம் #ஆண்மைக்குறைவுடைய #குடும்பநலம் #குழந்தைகள்நலம் #பெண்கள்நலம் #தியானம்

 #உடல்நலம்  #மனநலம்  #மலர்மருத்துவம் 🌺🌺🌺மலர் மருத்துவம் இதுவரை மனதிற்கு மட்டும் தான் பயன்தரும் என்ற நம்பிக்கையை உடைத்து ...
13/12/2025

#உடல்நலம் #மனநலம் #மலர்மருத்துவம்
🌺🌺🌺
மலர் மருத்துவம் இதுவரை மனதிற்கு மட்டும் தான் பயன்தரும் என்ற நம்பிக்கையை உடைத்து உடல் நலத்திற்கும் உதவும் என்பது வியத்தகு உண்மை.

இந்திய மலர்கள் மூலம் இந்த அற்புத மாற்றங்களைப் பெற முடியும்.
எந்தவிதமான பக்கவிளைவுகள் இல்லாமல்.
பயம் பதற்றம் கவலை கோபம் மன அழுத்தம் தாழ்வுமனப்பான்மை போன்ற மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும்
நீரிழிவு எனும் சர்க்கரை நோய் மூலம் , ஆண்மைக்குறைவு
பெண்மைகுறைவு - நீர்க்கட்டி மாதவிடாய் பிரச்சனைகள் - வெள்ளைப்படுதல் - தோல் சம்பந்தமான பிரச்சனைகள் - முடக்கு வாதம் - ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கும் நல்ல தீர்வுகளை இதன் மூலம் பெற முடியும்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவுக்கு மலர் மருத்துவம் இன்று எல்லா வித பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை தருகிறது..
மனோசக்தி
மலர் மருத்துவ மையம்
மதுரை.

#லண்டன்மலர்மருத்துவம் #ஆழ்மனசிகிச்சை #மனோதத்துவ #மல்லிப்பூ #நாகலிங்கம் #மலர்மருத்துவம்

🙏மருத்துவ மாமேதை நினைவு தினம் 🙏💐💐💐டாக்டர் எட்வர்ட் பேச் இந்த உலகிற்கு அளித்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் மலர் மருத்துவம். ...
27/11/2025

🙏மருத்துவ மாமேதை நினைவு தினம் 🙏
💐💐💐
டாக்டர் எட்வர்ட் பேச் இந்த உலகிற்கு அளித்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் மலர் மருத்துவம்.

ஒரு சிகிச்சையளராக என்னால் பல அற்புதங்களை செய்ய முடிந்தமைக்கு காரணம் டாக்டர் எட்வர்ட் பேச் அவர்கள் மட்டுமே .
தொழில்முறையாக இல்லாமல் நாம் நேசிக்கும் ஒருவரை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கைதான் பெரிய விசயமே..
இந்தப் புகழனைத்தும் அவருக்கே..
எளிமையான முறையில் எல்லோரும் பயனடைய வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறட்டும்.
ஆரோக்கிய வணக்கம்..

🧡 #மல்லிப்பூ  #இரகசியம் 💚🌺இந்திய மலர் மருத்துவம்🌺 உலகத்திலேயே அதிக அளவில் பெண்கள் மலர் சூடும் பழக்கம் இந்தியர்களுக்கு தா...
24/11/2025

🧡 #மல்லிப்பூ #இரகசியம் 💚
🌺இந்திய மலர் மருத்துவம்🌺
உலகத்திலேயே அதிக அளவில் பெண்கள் மலர் சூடும் பழக்கம் இந்தியர்களுக்கு தான்.
உளவியல் அறிவும் #நறுமண சிகிச்சை புரிதலும் இருந்ததால் தான் பெண்களுக்கு பூச்சூடும் வழக்கத்தை பின்பற்றினார்கள் நம் முன்னோர்கள்.
குறிப்பாக திருமணமான பெண்கள் மல்லிப்பூ வைப்பதற்கு #உளவியல் மற்றும் #உடல்நல ஆரோக்கியம் சார்ந்த காரணங்கள் உண்டு.
கோவம் கவலை வெறுப்பு என்று எந்த #எண்ணங்கள் இருந்தாலும் #கணவரின் மனநிலையை மற்றும் சக்தி மல்லிகைக்கு இருக்கிறது.
சண்டை போட்டு இரு உன்னை வீட்டுக்கு வந்து வைத்துகொள்கிறேன் என்று கூறும் கணவன் கூட வீட்டிற்கு வந்ததும் மல்லிகையின் மணம் ஆண்களின் மனதை மற்றும் சக்தி கொண்டது இந்த #மல்லிகை.
கணவனை மயக்க #வசியம் செய்யவேண்டாம் மல்லிகையே அந்த வேலையை செய்துவிடும்.
மிக முக்கியமான இரகசியம் என்னவென்றால் #ஆண்மைக்குறைவுடைய ஆணாக இருந்தாலும் மல்லிகையின் வாசத்திற்கு சரி செய்யும் திறன் உண்டு.
இத்தனை மருத்துவ அறிவுபெற்ற சமூகம் தான் நம் தமிழ்ச் சமூகம்.
இவ்வளவு சிறப்புமிக்க மல்லிகையை மலர் மருந்தாக மாற்றி கொடுக்கும் போது #மனஅமைதி - மகிழ்ச்சியான #குடும்ப வாழ்க்கை ஆண்களுக்கும் பெண்களுக்கும் மருந்தாக பயன் தரும்.
மேலும் மருத்துவ ஆலோசனைகளுக்கு
மனோசக்தி
மலர் மருத்துவ மையம்
மதுரை
8122887873
#லண்டன்மலர்மருத்துவம் #மனநலஆலோசனைகள் #மனோதத்துவ #மலர்மருத்துவம்

#மனோசக்தி #ஆழ்மனசிகிச்சை #இல்லறம் #கணவன்மனைவி #மல்லிகை #நாகலிங்கம் #மலர்மருத்துவம் #ஆன்லைன் #கன்சல்டிங்

லண்டன் மலர் மருத்துவம்  VS இந்திய மலர் மருத்துவம் 🌺🌺🌺மருத்துவ மாமேதை டாக்டர் எட்வர்ட் பேச் அவர்கள் இந்த உலகத்திற்கு வழங்...
17/11/2025

லண்டன் மலர் மருத்துவம் VS இந்திய மலர் மருத்துவம்
🌺🌺🌺
மருத்துவ மாமேதை டாக்டர் எட்வர்ட் பேச் அவர்கள் இந்த உலகத்திற்கு வழங்கிய அற்புதமான பொக்கிஷம் தான் இந்த மலர் மருத்துவம்.
🪻🪻🪻
இந்திய ஞானிகள் யோகிகளும் வழிபட்டு முறைகளில் மலர்களை பயன்படுத்தி ஒட்டுமொத்த மக்களுக்குமே அவர்களுக்கே தெரியாமல் சிகிச்சை செய்திருகிறார்கள்.
🌹🌹🌹
மலர்கள் மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு பயன்படுவதை தனது உள்ளுணர்வு மூலம் டாக்டர் எட்வர்ட் பேச் உணர்ந்தார்.
🌺🌺🌺
இந்தியாவில் மலர்கள் நறுமண சிகிச்சை முறையில் உடலுக்கும் மனதிற்கும் குணமாக்கும் கலையை பயன்படுத்தியுள்ளார்கள்.

இந்திய மலர் மருத்துவம் உடலுக்கும் சிகிச்சை செய்யப் பயன்டுகிறது என்பது இன்னும் கூடுதல் சிறப்பு.
🍁🍁🍁
அதனால் தான் நம் முன்னோர்கள் பெரியளவில் மனநலப் பிரச்சனைகள் இல்லாமல் ஆரோக்யமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
🍀☘️🍀
அதை மீட்ருவாக்கம் செய்து இந்திய மலர்களை மருந்துகளாக மாற்றியிருக்கிறோம்.
வாருங்கள் நலம்பெற...

#மனோசக்தி
#மலர்மருத்துவம் மையம் மற்றும் மலர் ஆராய்ச்சி மையம்
#மனோதத்துவ சிகிச்சை மையம்
#மதுரை
#லண்டன்மலர்மருத்துவம் #இந்தியமலர்மருத்துவம் #நாகலிங்கம் #திருச்சி
#ஆன்லைன் மலர்மருத்துவம் #மனநலஆலோசனைகள் #கவுன்சிலிங் #மனோதத்துவம் #பயம் #பதற்றம் #மனஅழுத்தம் #ஆரோக்கியம் #பிரபஞ்சசக்தி #மனநலம்

🌷🌷🌷🙏ஆதரவளித்து பயனடைந்த அனைவருக்கும் நன்றி 🙏வரும் 2௦26 இல் பத்தாண்டுகள் நிறைவடைகிறது. இதுபோல ஒரு கொரியர் பில் குமியலே இர...
14/11/2025

🌷🌷🌷
🙏ஆதரவளித்து பயனடைந்த அனைவருக்கும் நன்றி 🙏
வரும் 2௦26 இல் பத்தாண்டுகள் நிறைவடைகிறது.
இதுபோல ஒரு கொரியர் பில் குமியலே இருக்கிறது.
🌺🌺🌺
பணத்தை தாண்டி இப்ப நல்ல இருக்கு சார் என்கிற வார்த்தை தனி ஆனந்தம்.
🪻🪻🪻
இந்தப் பிரபஞ்சம் கொடுத்த மிக அற்புதமான விசயங்களில் முக்கியமானது மலர் மருத்துவம்.
🎍🎍🎍
இந்தப் பொக்கிசத்தை வழங்கிய மருத்துவ மாமேதை டாக்டர் எட்வர்ட் பேச் அவர்களுக்கு மனிதகுலத்தின் சார்பாக நன்றி ...நன்றி 🙏🙏🙏

#மலர்மருத்துவம் #மனநலம் #டாக்டர்எட்வர்ட்பேச் #லண்டன்மலர்மருத்துவம் #மதுரைமலர்மருத்துவம் #ஹிப்னாடிசம் #நாகலிங்கம் #தாமரை #இறைவழிமருத்துவம் #பிரபஞ்சசக்தி

பைல்ஸ் - Piles வெளியில் சொல்ல கூச்சப்பட்டே பெரிய பிரச்சனையாக மாறுவது தான் இந்த மூலம் எனும்  #பைல்ஸ் பிரச்சனை. முற்றிய நி...
06/10/2025

பைல்ஸ் - Piles

வெளியில் சொல்ல கூச்சப்பட்டே பெரிய பிரச்சனையாக மாறுவது தான் இந்த மூலம் எனும் #பைல்ஸ் பிரச்சனை.
முற்றிய நிலையில் பயந்துகொண்டு #அறுவைச்சிகிச்சை செய்து மருந்து வைப்பதற்கு அலைந்துகொண்டு திரிகிறார்கள்.
👩‍🦰👩‍🦰👩‍🦰
இதில் வயது பெண்கள் முதல் பெரிய பெண்கள் என எல்லோரும் அறுவைசிகிச்சை செய்துகொண்டு அவதிப்படுவதை காணமுடிகிறது.
🧤🧤🧤
பைல்ஸ் பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் #மலச்சிக்கல் தான். தொடர்ச்சியான மலச்சிக்கல் நாளடைவில் பைல்ஸ் பிரச்சனையாக மாறிவிடுகிறது.
👉 நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது
👉 வெப்பம் மிகுந்த இடங்களில் வேலை செய்வது
👉 மலச்சிக்கல்
👉 தொடர்ந்து வண்டி வாகனம் ஒட்டோவோர்
👉 துரித உணவுகள் மசாலா உணவுகள் பொறித்த உணவுகளை தொடர்ந்து உண்பவர்களுக்கும் இந்தப் பிரச்சனை கட்டாயம் வரும்.
👾👾👾
இந்த அளவில் சரி செய்யாவிட்டால் #ஆசனவாய் புற்றுநோயாக (re**al cancer) வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
🦀🦀🦀
பலரும் கண்டுகொள்ளாமல் உதாசீனமாக இருக்கும் பிரச்சனை #பைல்ஸ். ஆனால் அது வளர வளர தாங்க முடியாத பிரச்சனையாக மாறிவிடுகிறது.

இதை ஆரம்பத்திலேயே சரிசெய்வது அவசியம்.
#மலர்மருத்துவம் மற்றும் அதோடு சேர்த்து #இயற்கை மருந்துகளும் சேர்த்து சாப்பிடும்போது சரியான தீர்வைக் காணலாம்.
லண்டன் #எட்வர்ட் பேச் அவர்களின் வழிகாட்டுதலின் படி #இந்திய மலர்களையும் பயன்படுத்தி மலர் மருந்துகள் செய்து சிகிச்சை செய்யப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு : 8122887873

#அதிசயமலர்மருத்துவம் #மதுரைமலர்மருத்துவம் **alcancer #பௌத்திரம் #மூலம் #மலச்சிக்கல் #மலவாய்புற்று #ஓமியோபதி #துத்தி #துத்திக்கீரை #நாட்டுமருத்துவம் #ஹெர்பல் #பைல்ஸ்கேர் #இரத்தமூலம் #உள்மூலம் #வெளிமூலம்

பிரபஞ்ச ஆற்றல் - மலர் மருத்துவம்🍁🍁🍁எல்லா மத வழிபாட்டுத்தலங்களிலும் மலர்கள் ஏதோவொரு வகையில் பயன்படுத்தபடுகிறது. கோவில் அல...
03/10/2025

பிரபஞ்ச ஆற்றல் - மலர் மருத்துவம்
🍁🍁🍁
எல்லா மத வழிபாட்டுத்தலங்களிலும் மலர்கள் ஏதோவொரு வகையில் பயன்படுத்தபடுகிறது. கோவில் அல்லது #வழிபாட்டுத்தலங்களுக்கு சென்றால் #மனதிற்குள் ஏதோவொரு #அமைதி கிடைப்பதை நம்மால் உணர முடியும்.
https://www.facebook.com/malarmaruthuvammdu
🌼🌸🌺
மலர்களில் உள்ள #பிரபஞ்ச சக்தியை உணர்ந்த #சித்தர்கள் ஞானிகள் மத குருமார்கள் #ஆன்மீகத்தில் மலர்களை பயன்படுத்தினார்கள்.
🌷🌷🌷
மலர்களுக்கு மருத்துவ குணம் அதிகம் ஒட்டுமொத்த ஆற்றலை அதனுள் வைத்திருகிறது. எனவே அதை உணர்த்த முன்னோர்கள் கோவில் போன்ற வழிபாட்டுத்தலங்களில் பயன்படுத்தினார்கள்.
🍄🍄🍄
அதேபோல #லண்டனைச் சேர்ந்த மருத்துவ மாமேதை டாக்டர் #எட்வர்ட் பாச் அவர்கள் பிரபஞ்ச சக்தியின் உள்ளுணர்வில் உணர்ந்திருக்கிறார். 37 மலர்களை மருந்தாக்கி இந்த மனித சமுதாயத்திற்கு வழங்கியிருக்கிறார்.
https://www.facebook.com/malarmaruthuvammdu
நாம் இந்த முறைகளை பயன்படுத்தி இந்திய மலர்களை மருந்தாக மாற்றியிருக்கிறோம்.
🌹🌹🌹
எனவே மனநலம் மட்டுமின்றி #உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மலர் மருத்துவம் மூலம் நல்ல தீர்வை பக்கவிளைவுகள் இல்லாமல் தரமுடியும்.
💐💐💐
இந்த அற்புதமான #மலர் மருத்துவம் எல்லா மக்களும் பயன்படுத்தி பயன்பெற வேண்டுகிறேன்.

மேலும் விபரங்களுக்கு
8122887873

#அதிசயமலர்மருத்துவம் #மலர்மருத்துவம் #மதுரைமலர்மருத்துவம் #ஓமியோபதி #மனநலம் #ஆஸ்துமா #சைனஸ் #பைல்ஸ் #நீரிழிவு #மனப்பதட்டம் #நாகலிங்கம் #மலர்மருத்துவம் #லண்டன்மலர்மருத்துவம் #சித்தமருத்துவம் #மூலிகை #தூக்கமின்மை #மனஅழுத்தம் #தாழ்வுமனப்பான்மை #பயம்
#கண்நோய் #தைராய்டு #பெண்கள்மருத்துவம் #குழந்தைகள்மருத்துவம்
#பிரபஞ்ச_சக்தி #மனோசக்தி

Address

Sriram Nagar, Sammattipuram
Madurai
625016

Telephone

+918122887873

Website

Alerts

Be the first to know and let us send you an email when மலர் மருத்துவம் - மதுரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share