27/01/2025
"U Can Foundation proudly celebrated Republic Day at Melur Sevalaya Girls Hostel!
We distributed essential items like mats, slippers, and innerwear, sponsored by the generous Arivukarasu family.
Special thanks to Salima Amma for organizing this wonderful event!
We extend our heartfelt gratitude, prayers, and best wishes to the Arivukarasu family for their kindness and support!
Together, let's empower and uplift our community!"
"யு கேன் அறக்கட்டளை மேலூர் சேவாலயா மாணவிகள் விடுதியில் குடியரசு தினத்தை கொண்டாடியது!
அறிவுக்கரசு,சலீமா அம்மாவின் அன்பான உதவியுடன் பாய்கள், செருப்புகள் மற்றும் உள் ஆடைகள் போன்ற அவசியமான பொருட்களை வழங்கினோம்.
இந்த அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்த சலீமா அம்மாவிற்கு சிறப்பு நன்றிகள்!
அறிவுக்கரசு,சலீமா அம்மா குடும்பத்திற்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளும், பிரார்த்தனைகளும் மற்றும் வாழ்த்துகளும்!
ஒன்றாக, நம்முடைய சமுதாயத்தை வலுப்படுத்தி உயர்த்துவோம்!"