10/10/2025
🌸 முதியோர் நலக் காப்பகம் – தீபாவளி சிறப்பு நிகழ்வு 🌸
> 🙏 நல்ல மனமும், நன்மையும் தான் சமூகத்தின் அடித்தளம்!
நமது M.A.V.M.M சபை சார்பாக
“பாலுச்சாமி அன்னமயில் அம்மா முதியோர் நலக் காப்பகம்” பாலமேடு மதுரை
சிறப்பாக, நல்ல முறையில் இயங்கி வருகிறது.
இந்த தீபாவளி முன்னிட்டு, நம் அன்பு மூத்தோருக்கு
வேஷ்டி, சட்டை, இனிப்பு, பலகாரங்கள் வழங்கி,
அவர்களிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றோம். ❤️
இவர்களின் ஆசீர்வாதம் நமது சபைக்கும், அடுத்து வரும் தலைமுறைகளுக்கும்,
நம் சமூக சன்னதிகளுக்கும் பெரும் நன்மை தரட்டும்.
இந்த நற்பணி வெற்றிகரமாக நடந்தேற
தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள்
அனைவரும் இணைந்து செயல்பட்டனர் 👏
✨ நமது சபை எதிர்காலத்திலும்
ஆதரவற்ற முதியோர்களுக்கு உறுதுணையாக இருந்து,
மேலும் பல வசதிகள் ஏற்படுத்தும் நோக்கத்துடன் முன்னேறி வருகிறது.
💠 முதியோர் இல்லம் செழிக்கட்டும், அவர்களின் ஆசீர்வாதம் சமூகத்தையே வளமாக்கட்டும்!
— எம்.ஏ.வி.எம்.எம் மகா ஜன சபை 🙏
💖 அன்பும், ஆசீர்வாதமும் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்! 🎆
இப்படிக்கு
முதியோர் இல்லம்
செயலாளர்
S.கார்த்திக் வேல் மெடிக்கல் சென்டர்
இணை செயலாளர்
L. கார்த்திகேயன்
ஸ்ரீ மீனாட்சி மெடிக்கல்ஸ்
ை #முதியோர்நலக்காப்பகம் #சமூகசேவை
#அன்புஆசீர்வாதம்
#மனிதநேயம் #