Meenakshi Mission Hospital

Meenakshi Mission Hospital Meenakshi Mission Hospital (MMHRC) is one of the best multi speciality hospital in South Tamilnadu.
(224)

Meenakshi mission hospital & Research Centre, in pursuit of excellence, is committed to comply with applicable requirements for developing and providing world class health care at an affordable cost. We shall foster an environment in which every person is motivated to continually improve the efficiency and effectiveness in the management of health care services.

ஆரோக்கியமான உடல் நலம் என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நல்வாழ்வை உள்ளடக்கியது.- மகாத்மா காந்தி.நமது சிறப்பு மருத்துவரின்...
01/10/2025

ஆரோக்கியமான உடல் நலம்
என்பது உடல் மற்றும் மனம்
சார்ந்த நல்வாழ்வை உள்ளடக்கியது.- மகாத்மா காந்தி.

நமது சிறப்பு மருத்துவரின் ஆலோசனைகளும், சரியான வழிகாட்டுதல்களுமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் ஆகும்.!

ஆரோக்கியமே நமது முதல் ஆயுதம்.!அதை காக்கும் கருவிகளுக்கு மரியாதை செய்வோம்.!அனைவருக்கும் ஆயுத பூஜை திருநாள் வாழ்த்துகள்.! ...
30/09/2025

ஆரோக்கியமே நமது முதல் ஆயுதம்.!
அதை காக்கும் கருவிகளுக்கு மரியாதை செய்வோம்.!
அனைவருக்கும்
ஆயுத பூஜை திருநாள் வாழ்த்துகள்.!

"தினசரி நடைபயிற்சி ; இதயத்திற்கு புத்துணர்ச்சி.!"இதய நோய்களைத் தடுக்க, சுறுசுறுப்பான நடைபயிற்சி, உயர் கொழுப்பு மற்றும் உ...
29/09/2025

"தினசரி நடைபயிற்சி ; இதயத்திற்கு புத்துணர்ச்சி.!"
இதய நோய்களைத் தடுக்க, சுறுசுறுப்பான நடைபயிற்சி, உயர் கொழுப்பு மற்றும் உப்பு உணவுகளை குறைத்தல் நலம்.
மேலும் மருத்துவ ஆலோசனை பெற எங்கள் இருதய நிபுணரை தொடர்பு கொள்ளவும்.

'ரேபிஸ்' தடுப்பூசி ; உடனடி மருத்துவம்.!உயிர் காக்கும் மகத்துவம்.!நாய் கடித்த இடத்தை நன்கு சுத்தம் செய்து, உடனே எங்கள் சி...
27/09/2025

'ரேபிஸ்'
தடுப்பூசி ; உடனடி மருத்துவம்.!
உயிர் காக்கும் மகத்துவம்.!
நாய் கடித்த இடத்தை நன்கு சுத்தம் செய்து, உடனே எங்கள் சிறப்பு மருத்துவரை அணுகவும்.

நுரையீரல் நலம் - நமது பலம்.!பரிசோதனைகள் – நுரையீரல் நோய்களை முன்கூட்டியே தடுக்கும்.மேலும் ஆலோசனை பெற எங்கள் நுரையீரல் சி...
24/09/2025

நுரையீரல் நலம் - நமது பலம்.!
பரிசோதனைகள் – நுரையீரல் நோய்களை முன்கூட்டியே தடுக்கும்.மேலும் ஆலோசனை பெற எங்கள் நுரையீரல் சிறப்பு மருத்துவரை அணுகவும்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (MMHRC) தீவிர சிகிச்சை மருத்துவத் துறை, தென் தமிழ்நாட்டின் மிகப்ப...
24/09/2025

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (MMHRC) தீவிர சிகிச்சை மருத்துவத் துறை, தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மற்றும் நவீன ICU பிரிவுகளில் ஒன்றை கொண்டுள்ளது.
அதன் மருத்துவத் திறனைக் கொண்டாடும் வகையில், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற சுவாசம்-25 த்தை நடத்தியதில் மகிழ்ச்சி அடைகிறது.
ஒரு அறிவியல் விழா – ஒரு சிகிச்சைச் சிந்தனைக் கூடம்.
நாம் உயிர்களை காக்கும் ஒரே நோக்கில் இணைவதற்கான விடப்பட்ட அழைப்பு.

மறதியால் மழலையான முதுமை..!நவீன மருத்துவத்தால் நலம் பெரும் வலிமை..!உடனடி மருத்துவ பரிசோதனை செய்து, எங்கள் சிறப்பு நிபுணரி...
20/09/2025

மறதியால் மழலையான முதுமை..!
நவீன மருத்துவத்தால் நலம் பெரும் வலிமை..!
உடனடி மருத்துவ பரிசோதனை செய்து, எங்கள் சிறப்பு நிபுணரின் ஆலோசனை பெறுங்கள்.

மதுரையின் மருத்துவ பாரம்பரியத்தில் என்றும் 'FIRST'..!நோயாளிகளின் பாதுகாப்பான பராமரிப்பில் என்றும் 'BEST'..!             ...
16/09/2025

மதுரையின் மருத்துவ பாரம்பரியத்தில் என்றும் 'FIRST'..!
நோயாளிகளின் பாதுகாப்பான பராமரிப்பில் என்றும் 'BEST'..!


அறிகுறிகளை புறக்கணிக்காதீர்;அது ஆரோக்கியத்திற்கான முதல் எச்சரிக்கை..!தகுந்த சிகிச்சை பெற எங்கள் மருத்துவரை அணுகவும்     ...
15/09/2025

அறிகுறிகளை புறக்கணிக்காதீர்;
அது ஆரோக்கியத்திற்கான
முதல் எச்சரிக்கை..!
தகுந்த சிகிச்சை பெற எங்கள் மருத்துவரை அணுகவும்

13/09/2025

முதலுதவி என்பது எவ்வளவு முக்கியமானது;
அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் பற்றி உலக முதலுதவி தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் தீவிர சிகிச்சை பிரிவு முதுநிலை நிபுணர் Dr.கார்த்திகேயன் அவர்கள்.

"செப்சிஸ் - உடனடி மருத்துவம் அவசியம்..!"சரியான நேர சிகிச்சை உயிரைக் காக்கும்..!உடனடி சிகிச்சை மூலம் முழுமையாக குணமடையும்...
12/09/2025

"செப்சிஸ் - உடனடி மருத்துவம் அவசியம்..!"
சரியான நேர சிகிச்சை உயிரைக் காக்கும்..!
உடனடி சிகிச்சை மூலம் முழுமையாக குணமடையும் வாய்ப்பு. உடல் உறுப்புகள் பாதிக்கும் முன் எங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

12/09/2025

தற்கொலை எண்ணம் எதனால் வருகிறது; அதற்கான சரியான சிகிச்சை பற்றி விளக்கம் தருகிறார் தீவிர சிகிச்சை பிரிவு முதுநிலை நிபுணர் கார்த்திகேயன் அவர்கள்.

***dePreventionDay ***dePrevention ***de ***de ***de

Address

Lake Area, Melur Road
Madurai
625007

Alerts

Be the first to know and let us send you an email when Meenakshi Mission Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Meenakshi Mission Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Our Story

Meenakshi mission hospital & Research Centre, in pursuit of excellence, is committed to comply with applicable requirements for developing and providing world class health care at an affordable cost. We shall foster an environment in which every person is motivated to continually improve the efficiency and effectiveness in the management of health care services.