
28/07/2025
🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷
மலர்மருத்துவம் 64 வது பயிற்சி வகுப்பு வேலூர் நகரில் ஜூலை 26,27 - 2025 ஆகிய நாட்களில் இனிதே நடைபெற்றது.
பயிற்சிக்கு ஏற்பாடு செய்த Dr.சுஜாதா, Dr.ஜெய்சாய், Ms.அபர்ணா,மற்றும் Mr.சுரேஷ் அவர்களுக்கும், மேலும் பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி 🙏
Bach Flower Therapy 64th Batch Successfully Completed at Vellore on July 26,27 -2025.
Thanks to Dr.Sujatha, Ms.Abarna, and Dr.Jaisayee for organizing this wonderful workshop.