18/03/2025
மறைந்த முன்னாள் ரிஷிவந்தியம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சட்டபேரவையில் இரங்கல்🥹🙏
ரிஷிவந்தியம் தொகுதி அதிமுகவின் வரலாற்று நாயகன் ரிஷிவந்தியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் எனது தந்தையுமான எங்கள் குலதெய்வம் டாக்டர்.M. #கோவிந்தராஜுலு.,Ex.MLA அவர்களின் மறைவிற்கு இரங்கல் குறிப்பு இன்று (17-03-2025) சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்டது என்றும் உங்கள் நல்வழியில் எனது பயணம் நைனா 👑❤️
History of Rishivandiyam AIADMK🖤🤍❤️