Kamakshi Hospital Mannargudi

Kamakshi Hospital Mannargudi நுரையீரல் மற்றும் சர்க்கரை நோய்களுக? Timing in corona period
10 to 1 daily
Sunday holiday

01/07/2025
21/06/2025
21/06/2025

Yoga day

10/06/2025

சிறுநீரக சிறப்பு மருத்துவர் வருகை:

சிறுநீரக நோய் சிறுநீரக செயல் திறன் பாதிப்பு
கால் வீக்கம்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆலோசனை டயாலிசிஸ் ஆலோசனை பெற அணுகவும்
டாக்டர் கோபிநாத் MD,DNB
சிறுநீரக நிபுணர்

காமாட்சி மருத்துவமனை
பேருந்து நிலையம் அருகில்
மன்னார்குடி

பார்வை நேரம்
பிரதி வாரம் புதன்கிழமை இரவு 7 மணி
முன்பதிவிற்கு

04367 220957,299015

Dr.B. சத்தியசீலன் Ms,Mch (onco)~அனைத்து விதமான புற்றுநோய் அறுவை சிகிச்சை ~லேப்ராஸ்கோப்பி [நுண்துளை] வழியாகபித்தப்பை கல் ...
15/05/2025

Dr.B. சத்தியசீலன் Ms,Mch (onco)

~அனைத்து விதமான புற்றுநோய் அறுவை சிகிச்சை

~லேப்ராஸ்கோப்பி [நுண்துளை] வழியாக
பித்தப்பை கல் , கர்ப்பப்பை, அப்பன்டிக்ஸ், அகற்றம்

~அறுவை சிகிச்சை சம்பந்தமாக அனைத்து ஆலோசனையும் பெற அணுகவும்.

காமாட்சி மருத்துவமனை பேருந்து நிலையம் அருகில்
நடேசன் தெரு மன்னார்குடி

முன்பதிவு அவசியம்

04367-220957,299015

13/04/2025

மருத்துவமனை மருந்தகத்தில் பணிபுரிய டிகிரி முடித்தவர்கள் தேவை. ஆண் அல்லது பெண் ,அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். நேரில் அணுகவும்

காமாட்சி மருத்துவமனை
1 எல் நடேசன் தெரு
பேருந்து நிலையம் அருகில்
மன்னார்குடி

23/02/2025

டிகிரி படித்த பெண்கள் மருந்தக வேலைக்கு தேவை ,அணுகவும் .
காமாட்சி மருத்துவமனை நடேசன் தெரு மன்னார்குடி

இன்று உலக புற்றுநோய் தினம் உலகம் எங்கும் புற்றுநோயின் எண்ணிக்கை அதிகமாய் கொண்டு வருகிறது. முக்கியமாக பெண்களுக்கு  மிக அத...
04/02/2025

இன்று உலக புற்றுநோய் தினம்

உலகம் எங்கும் புற்றுநோயின் எண்ணிக்கை அதிகமாய் கொண்டு வருகிறது. முக்கியமாக பெண்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது. பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க சிறுமியர்கள் மற்றும் பெண்கள். தடுப்பூசி போடுவது அவசியம். சிறுவர்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்

Address

1 L, Natesan Street
Mannargudi
614001

Telephone

+914367220957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamakshi Hospital Mannargudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kamakshi Hospital Mannargudi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category