
04/05/2024
*உங்கள் மன்னையில்! மருத்துவ பணியில்*.. ஏராளமான நோயாளிகளை குணப்படுத்தி... வெற்றிகரமாக மூன்றாம் தெருவில் இயங்கி வந்த
*ஈகிள் ஸ்டார் ஹெல்த் கேர்* மற்றும் *இறைவி இயன்முறை சிகிச்சை மையம்* ...
அதே மருத்துவர்கள் வருகையுடன் கீழ்கண்ட
முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கின்றோம் ...
*இடம் :*
41 B, புது தெரு, இளங்கோவன் காம்ப்ளக்ஸ்,
( *LIC எதிரில்* )
மன்னார்குடி - 614 001
*Google Link*
https://maps.app.goo.gl/TPneA9ehTdqwTS1EA
*முன்பதிவிற்கு அணுகவும்* -
+91 97903 08601, +91 89390 73255
⭕மகப்பேறு மருத்துவர்.
⭕ எலும்பு முறிவு மற்றும் விபத்து தீவிர சிகிச்சை மருத்துவர்.
⭕மூளை நரம்பியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர்.
⭕இயன்முறை சிகிச்சை மருத்துவர்.
⭕ மன நல மருத்துவர் .
⭕பொது நல மருத்துவர்.