
21/04/2025
சர்கரை வியாதி, BPயினால் kidney பிரச்சனை ஏற்படுவதை எப்படி தடுக்க முடியும்?
diabetes /Hypertensionனிலால் urea creatinine (kidney function test) அதிகரித்து விட்டால் அதை குறைப்பது கடினமாகிவிடும்!!ஆகவே urea creatinine அதிகரிக்கும் முன்னவே ஒரு சில urine test மூலம் கிட்னி வியாதி ஆரம்பிக்கும் தருனத்தை கண்டுபிடிக்க முடியும்.. urine Spot protein creatinine ratio, urine MICROALBUMIN test (easily affordable test தான்) கட்டாயமாக செய்து தெரிந்து கொள்ள வேண்டும்!
மேலும் ஒரு் சில மருந்துகள் (SGLT2 inhibitor, Ace inhibitor,finerenone) உபயோகிப்பதன் மூலம் sugar , BPயும் control ஆகும் அதே சமயம் அது Kidneyயையும் வியாதியிலிருந்து பாதுகாக்கும்! Special Test மூலமாகவும், latest tablet மூலமாகவும் kidneys வியாதியை ஈசியாக தடுக்கலாம்!