09/02/2018
1.உனக்கு மற்றவர்களை சமாளிக்க தெரியாது.
You don't know how to deal with others.
2.உன்னுடைய முன்னேற்றத்தை கண்டு நான் திருப்தியடைகிறேன்.
I'm satisfied with your progress.
3.நீ அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.
You must be humble in your behavior.
4.அவன் நடத்தை சண்டையில் முடிந்தது.
His action has resulted in quarrel.
5.அவன் தன் பலவீனத்தை நன்கறிவான்.
He is fully aware of his weakness.
SREE JKR Spoken English
97151 96999