நலமுடன் வாழ

நலமுடன் வாழ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் தமிழர்களின் பல்வேறு வகையான உணவு செய்முறைகளையும்
மருத்துவ முறைகளையும் பகிர்வோம் வாருங்கள்.

யோகாசனங்களில் பஸ்சிமோத்தாசனம் சர்க்கரை நோயை  தடுக்கிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. இந்த ஆசனத்தை...
30/01/2022

யோகாசனங்களில் பஸ்சிமோத்தாசனம் சர்க்கரை நோயை தடுக்கிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. இந்த ஆசனத்தை செய்வதும் எளிது.

மழைக்கும், மண்ணுக்கும், உழுது, விதைத்து, உணவை கொடுக்கும் உழவனுக்கும், சிறு உயிர் உட்பட உழவனுக்கு உதவிய அனைவருக்கும் இந்த...
16/01/2022

மழைக்கும், மண்ணுக்கும், உழுது, விதைத்து, உணவை கொடுக்கும் உழவனுக்கும், சிறு உயிர் உட்பட உழவனுக்கு உதவிய அனைவருக்கும் இந்த நல்ல நாளில் நன்றிகள்! தை பொங்கல் வாழ்த்துக்கள்!

நம் அனைவருக்கும் உடலில் அடிக்கடி ஏற்படும் ஒரு தொல்லை தலைவலி. இந்த தலைவலியை போக்குவது எளிது என்றாலும், அதனை சிறிது நேரம் ...
03/01/2022

நம் அனைவருக்கும் உடலில் அடிக்கடி ஏற்படும் ஒரு தொல்லை தலைவலி. இந்த தலைவலியை போக்குவது எளிது என்றாலும், அதனை சிறிது நேரம் தாங்கிக்கொள்வது தான் கடினமான விஷயம். எனவே தலைவலியை நொடியில் போக்கும் இஞ்சியின் சித்த மகிமையை இங்கு காண்போம்.

இஞ்சி என்பது ஜிரணத்திற்கு சிறந்த பொருள் மட்டுமல்ல. இது மூளைக்கு செல்லும் இரத்த ஒட்டத்தை அதிகரித்து தலைவலியை நீக்கும். எனவே தேநீரில் சிறிதளவு இஞ்சி சாறு அல்லது இஞ்சி பொடி சேர்த்து குடித்தால் தலைவலி நொடியில் போக்கும்.

இலவங்கப்பட்டையும் இரத்த குழாய் அடைப்பும்.ஏய் அது இல்லையாம்டா இது "இரத்த குழாய் அடைப்பாம்" என்று இன்று பலரும் முணுமுனுக்க...
30/12/2021

இலவங்கப்பட்டையும் இரத்த குழாய் அடைப்பும்.

ஏய் அது இல்லையாம்டா இது "இரத்த குழாய் அடைப்பாம்" என்று இன்று பலரும் முணுமுனுக்கும் வார்த்தை இரத்த குழாய் அடைப்பு உள்ளதை உள்ள படி காட்டும் மாயகண்ணாடி கூகுளே ஏதோ அடைப்பாம் அது என்னான்னு காட்டு என தட்டி பார்க்கும் போது அது உள்ளதை சற்று அதிகமாவே காட்டி நம்மை அச்சுறுத்தும்.

அவ்வை சண்முகி போல வேலை வேலை என ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு, ஓரு நாளைக்கு 3மணி நேரம் மட்டும் தான் தூங்க முடியும் என்பவர்களுக்கு, கிடைக்கிறத தானே சாப்பிட முடியும் என்பவர்களுக்கு , ஒரே மாதிரியான உணவு, தூக்கம் கெடும் இரவு பணி ,உடற்பயிற்சி இன்மை ஆகிய வாழ்வியல் மாறுபாடுகள் உண்டாக்கும் நோய்களில் இரத்த குழாய் அடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம். அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட ஒரு பாதிப்பு சட்டென்று மாறுது வானிலை என்பது போல இன்று பரவலாகி விட்டது.அதுவும் கோரோனா நோயில் அதிக இறப்பை உண்டாக்குவதில் இரத்த குழாய் அடைப்புக்கு முக்கிய பங்கு உண்டு.

வெறும் நுரையீரலை மட்டுமே பாதிக்கும் நோய் நிலை என்று ஆரம்பத்தில் நம்பப்பட்ட covid நோய் தற்போது எல்லா இடங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு hyper inflammatory நோய் நிலையாக பார்க்க படுகிறது. அதிக அளவிலான இந்த தாபிதம் கோவிட் நோயாளிகளின் மூளை, நுரையீரல், இருதயம், சிறு ரத்த குழாய்கள் ஆகியவற்றில் ரத்த அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது.

கோவிட் நோயில் ரத்தம் கட்டி தன்மையை அடைவது( Hyper Coagulopathy) என்பது இரு காரணங்களால் நடக்கிறது.

1. வைரஸ் தாக்குதலின் போது நம் நோய் எதிர்ப்பு சக்தி(Innate immunity) உண்டாக்கும் பொருள்கள் (Cytokine storm)

2. வைரஸ் ஏற்படுத்தும் காரணம் ஆகிய இரண்டுமே ரத்தகுழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது.

இரத்தம் கட்டி படுகிறதா என்பதை
CBC
CRP
LDH
D Dimer
Ferritin
PT
PTT என சில ரத்த பரிசோதனைகள் மூலம் எளிதில் கண்டுபிடிக்க முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று தான், கோவிட் தொற்று என்று தெரிந்த உடன் இந்த பரிசோதனைகளை மறுக்காமல் மேற்கொள்ள வேண்டியது மட்டும் தான்.

இரத்தம் கட்டிபட்டுள்ளது என்று தெரியும் போது blood thinner மருந்துகள் (Heparin, Aspirin) வழங்க படுகிறது.

Blood thinner கள் என்றவுடன் ஏதோ செவ்வாய்கிரக மருந்து என்றெல்லாம் நினைக்க வேண்டாம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவு பொருட்களில் blood thinner பண்பு உள்ள பொருட்கள் உண்டு. அவற்றில்...
கிராம்பு,
லவங்கப்பட்டை,
இஞ்சி,
வெள்ளை பூண்டு,
மஞ்சள் ஆகியவை முக்கியமானவை.

கோவிட் நோய் நிலையில் Infection Inflammation ஆகிய இரண்டும் குறைந்தால் மட்டுமே முழு தீர்வும் கிடைக்கும். இந்த இரண்டையும் அதாவது வைரஸ் செயல்திறனை மட்டுப்படுத்தல், வைரஸ் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் அதிக அளவிலான தாபிதத்தை குறைத்தல் ஆகிய இரண்டையும் மேற்சொன்ன பொருள்கள் செய்யும்.

தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்கள், லேசான பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கண்ட blood thinner களை குடிநீராகவோ, சூரணமாகவோ, இல்லை நோய் நிலைக்கு ஏற்ப வேறு மருந்து பொருட்கள் சேர்த்தோ உட்கொள்ளலாம்.

- சுவாமி ஆறுமுகம்

16/12/2021

Flat 50% off for Start-ups, Education Institute, Schools and Colleges

Tell us what your website is about and our web designers will build your website in a few days find out more www.dtserp.in

High Qualified Software Developer assist our clients 24 * 7
Reach us enquiry@dtserp.in +91 63699 71611

30/11/2021

Special offer. Tell us what your website is about and our web designers will build your 5 page website in a few days for ₹5000 find out more www.dtserp.in

High Qualified Software Developer assist our clients 24 * 7
Reach us enquiry@dtserp.in +91 63699 71611

  Technology Solutions is a   Company. We provide services, technical support in Singapore and Malaysia since 2019. We a...
09/11/2021

Technology Solutions is a Company. We provide services, technical support in Singapore and Malaysia since 2019. We are cable to design high quality website for medium scale business. We are looking to add values to our customers.

A good website increase the sales of restaurant. Most of search website via google. We increased the sale by attractive SEO enabled for our clients.

www.reddotkitchen.sg
www.srinivasacatering.in

To know more about our portfolio, visit our website https://dtserp.in. Please don't hesitate to send us a message via email or WhatsApp or call us. ✉ tamilvanan@dtserp.in ✆ +91 63699 71611

05/03/2020

Today we launched website for our client RedDot Xpress and RedDot Kitchen Singapore

http://reddotxpress.com/

Red Dot Express is a Singapore based company, with vast experience in travel & Tourism management services. At Red Dot, we are committed to providing a professional service to our customers, ensuring they benefit from our experience, unique style and energy. A highly visible, independent and progressive tourism company, we aim to make a difference in everything we do.We have our own fleet of taxis with professional driver & guide (Tamil & English Speaking driver/guide) and chain of restaurant, under the banner of Red Dot.

Moreover, we have a corporate contract with 3 stars, 4 stars and five star hotels at Singapore, Malaysia. You can contact us (link contact page) and enquiry of tourism services for Singapore/ Malaysia/Indonesia or ONLY Singapore or other customized packages; In order to send you our competitive rates.

👍
09/01/2020

👍

தை திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம்!

http://srinivasacatering.in/

கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் ஆரோக்கியமான சைவ உணவு
02/12/2019

கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் ஆரோக்கியமான சைவ உணவு

★★★★★ · Restaurant supply store · SH 49

மருத்துவர்களுக்கு நல்ல வாய்ப்பு!
22/11/2019

மருத்துவர்களுக்கு நல்ல வாய்ப்பு!

"நேச்சுரல் கொசுவிரட்டி""Natural Mosquito Repellent தேவையான பொருட்கள்:-வேப்பம் இலைகள்  தேங்காய் உரித்த மட்டைஅடுப்பு மற்று...
10/08/2019

"நேச்சுரல் கொசுவிரட்டி"
"Natural Mosquito Repellent

தேவையான பொருட்கள்:-

வேப்பம் இலைகள்
தேங்காய் உரித்த மட்டை
அடுப்பு மற்றும் தீப்பெட்டி

செய்முறை:-

அடுப்பில் உரித்த மட்டையைப் போட்டு தீயிடவும். பொறுமையாக உரித்த மட்டையிலிருந்து நார்களை உரித்து ஒன்றன் பின் ஒன்றாகப் போடவும். பிறகு புகை ஓரளவிற்கு வந்த பின்பு வேப்பமர இலைகளை போதுமான அளவிற்கு போடவும்.

பத்து- பதினைந்து நிமிட இடைவெளி விட்டு மீண்டும் உரித்த மட்டை நார்கள், வேப்ப இலைகளை அடுப்பில் போட்டுத் தீயிடவும். புகை குபு குபு என்று வரும். இது கொசுக்களை விரட்டி அடிக்கும். தொடர்ந்து இதை 45 நிமிடங்கள் காலை மாலை செய்து டெங்கியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும்.

Address

Mettur

Website

Alerts

Be the first to know and let us send you an email when நலமுடன் வாழ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram