SUGAM homoeo medicals

SUGAM homoeo medicals இங்கு ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா மற்றும் நாட்டு மருந்து சூரணங்கள் கிடைக்கும்.

23/11/2024

#இருமல் சூரணம்

இயற்கையை நேசிப்போம்
இயற்கையோடு வாழ்வோம்...

#சுகம்ஹோமியோமெடிக்கல்ஸ்
SUGAM homoeo medicals

23/11/2024

முல்தானி மெட்டி பொடி
(பேக்கிங்)

மூலிகை சீயக்காய் பொடி உடல் சூடு குறையவும்ஆரோக்கியமான அடர்த்தியான மற்றும் கருமையான தலை முடிக்கும், பொடுகு நீங்கவும், இது ...
23/11/2024

மூலிகை சீயக்காய் பொடி

உடல் சூடு குறையவும்
ஆரோக்கியமான அடர்த்தியான மற்றும் கருமையான தலை முடிக்கும்,
பொடுகு நீங்கவும்,
இது ஒரு புத்துணர்ச்சி தரும் இயற்கையான மூலிகை கூந்தல் குளியல் பொடி...

வாங்கி பயனடையுங்கள்...

இயற்கையை நேசிப்போம்...
இயற்கையோடு வாழ்வோம்...

பூசணி விதை / அவுரி விதைகள் எங்களிடம் கிடைக்கும் ...
10/09/2024

பூசணி விதை / அவுரி விதைகள் எங்களிடம் கிடைக்கும் ...

10/09/2024

அனைத்து வகையான மூலிகை சூரணங்களும் எங்களிடம் கிடைக்கும் வாங்கி பயன்பெறுங்கள்

BLACK SEED OIL IS availableகருஞ்சீரக எண்ணெய்...
10/09/2024

BLACK SEED OIL IS available
கருஞ்சீரக எண்ணெய்...

குப்பைமேனி சோப்
10/09/2024

குப்பைமேனி சோப்

01/06/2024



 #மிகவும் சிறப்புவாய்ந்த,  #தலைமுடி உதிர்வை தடுக்க வல்லது, தலைமுடி நன்றாக வளர    for hair growth  #வேம்பாளம்பட்டை
30/08/2023

#மிகவும் சிறப்புவாய்ந்த,
#தலைமுடி உதிர்வை தடுக்க வல்லது,
தலைமுடி நன்றாக வளர



for hair growth
#வேம்பாளம்பட்டை

​தலைமுடிக்கு எத்தனையோ எண்....

16/07/2023

எங்கள் சுகம் ஹோமியோ மெடிக்கலில் கிடைக்கும் சூர்ணங்கள்

1. கடுக்காய் சூரணம்
2. கழற்சிக்காய் சூரணம்
3. ஆவாரம் பூ சூரணம்
4. நாவல் கொட்டை சூரணம்
5. நீலி அவுரி சூரணம்
6. அதிமதுரம் சூரணம்
7. சித்தரத்தை சூரணம்
8. அம்மான் பச்சரிசி சூரணம்
9. கருஞ்சீரகம் சூரணம்
10. சூரத் நிலாவாரை சூரணம்
11. பிரசவ மருந்து சூரணம்
12. பொடுதலை சூரணம்
13. பூலாங்கிழங்கு சூரணம்
14. பூனைக்காலி விதை சூரணம்
15. ஓரிதழ் தாமரை சூரணம்
16. கருவேப்பிலை சூரணம்
17. கண்டங்கத்திரி சூரணம்
18. கஸ்தூரி மஞ்சள் சூரணம்
19. கற்றாலை சூரணம்
20. ஆரஞ்சு தோல் சூரணம்
21. ஆடுதீண்டாப்பாளை சூரணம்
22. ஆடாதொடை சூரணம்
23. ரோஜா பூ சூரணம்
24. செம்பருத்தி பூ சூரணம்
25. மாசிக்காய் சூரணம்
26. மூக்கிரட்டை சூரணம்
27. மாசிக்காய் சூரணம்
28. மஞ்சள் கரிசலாங்கண்ணி சூரணம்
29. வெள்ளை கரிசலாங்கண்ணி சூரணம்
30. மரமஞ்சள் சூரணம்
31. வசம்பு சூரணம்
32. வாதநாராயணன் சூரணம்
33. முசுமுசுக்கை சூரணம்
34. முருங்கை இலை சூரணம்
35. முருங்கை விதை சூரணம்
36. முடக்கத்தான் சூரணம்
37. குளியல் சூரணம்
38. ஜாதிக்காய் சூரணம்
39. விஷ்ணு கிராந்தி சூரணம்
40. வில்வம் இலை சூரணம்
41. வெந்தயம் சூரணம்
42. கோரை கிழங்கு சூரணம்
43. நன்னாரி சூரணம்
44. நத்தை சூரி சூரணம்
45. நீர் புள்ளி விதை சூரணம்
46. நெருஞ்சில் சூரணம்
47. நெல்லிக்காய் சூரணம்
48. சீந்தில் கொடி சூரணம்
49. சிறுகுறிஞ்சான் சூரணம்
50. சுக்கு சூரணம்
51. துளசி சூரணம்
52. தூதுவளை சூரணம்
53. கோரை கிழங்கு சூரணம்
54. வெண்தாமரை சூரணம்
55. வெள்ளருகு சூரணம்
56. குப்பைமேனி சூரணம்
57. பாகற்காய் சூரணம்
58. வல்லாரை சூரணம்
59. தேன் காய்
60. பன்னீர் பூ
61. வேம்பாளம் பட்டை
62. மருதம் பட்டை சூரணம்
63. கீழாநெல்லி சூரணம்
64. தாமரை சூரணம்
65. துத்தி இலை சூரணம்

வாங்கி பயன் பெறலாம்....
வாழ்த்துகளுடன்.

வழுக்கை, இளநரை, அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு      தினமும் காலையில் எழுந்ததும் கூந்தலை சிக்கில்லாமல் சீவி, பிறகு முடிக்...
16/07/2023

வழுக்கை, இளநரை, அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு

தினமும் காலையில் எழுந்ததும் கூந்தலை சிக்கில்லாமல் சீவி, பிறகு முடிக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நீலி பிருங்காதி தைலத்தை எடுத்து விரல்களால் கூந்தலின் ஸ்கால்ப் பகுதியில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும். தினமும் தவறாமல் செய்துவர வேண்டும். தொடர்ந்து ஆறுமாதங்கள் வரை செய்துவந்தாலே வழுக்கை விழுவது தவிர்க்கப்பட்டு முடி வளர்வதை பார்க்கலாம்.

எந்த ஆங்கில மருந்துகள் சாப்பிட்டாலும் தீராத பீனிஷம் என்னும் சைனஸ் பிரச்சனைக்கு அருமருந்து... #பீனிசதைலம் இதை தலையில் தேய...
10/01/2023

எந்த ஆங்கில மருந்துகள் சாப்பிட்டாலும் தீராத பீனிஷம் என்னும் சைனஸ் பிரச்சனைக்கு அருமருந்து...
#பீனிசதைலம்
இதை தலையில் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்...
அடுக்கு தும்மல்
தலைவலி
மூக்கடைப்பு
இன்னும் பல...
வாங்கி பயன்பெறுங்கள்....

Address

Mudukulathur
623704

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919655464912

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUGAM homoeo medicals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share