08/06/2024
தேதி:07-06-2024
மூணாறு GH ரோடில் புதியதாக துவங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வரும் *நலம் மெடிக்கல்ஸ்* இல் வேலைக்கு ஆட்கள் தேவை படுகிறது.
மெடிக்கல் ஃபீல்டில் அனுபவம் உள்ளவர்கள் கீழ் உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் Biodata வை அனுப்பி தொடர்பு கொள்ளவும்.
Vacancy: 1
Gender: Male or Female
Timing: 9.00AM to 5.00 PM
WhatsApp Number: 8078988734, 9497353832
நலம் மெடிக்கல்ஸ்
GH ரோடு (அப்பாஸ் டிரேடர்ஸ் பில்டிங்)
மூணாறு.