Rabbani Vaidyasala

Rabbani Vaidyasala Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rabbani Vaidyasala, Medical and health, 139, Besant Road, Near Mirsahibpet Market, Royapettah, Mylapore.

https://youtu.be/97VCqDE0nugபக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!மூலநோயில் உள்மூலம், வெளிமூலம், ரத்தமூலம் என்று பலவகைகள் உ...
12/04/2023

https://youtu.be/97VCqDE0nug

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!

மூலநோயில் உள்மூலம், வெளிமூலம், ரத்தமூலம் என்று பலவகைகள் உண்டு. மூலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் கடுகடுப்பாக இருப்பர். இவர்கள் எவ்வளவுதான் மருந்து மாத்திரை எடுத்தாலும் மூலத்திலிருந்து ரத்தக்கசிவு இருக்கும். மூலத்திலுள்ள முளை உதிராது ஓட்டிக்கொண்டே இருக்கும். கடுமையான அரிப்புடன் எரிச்சலும் இருக்கும். மூலமுளையை அறுவை சிகிச்சை இல்லாமல் யுனானி மருந்தின் மூலம் அகற்றலாம்.

எந்தவகையான மூலநோயாக இருந்தாலும் பக்கவிளைவுகள் இல்லாத யுனானி சிகிச்சை ரப்பானி வைத்தியசாலாவில் அளிக்கப்படுகிறது

Email ID: rabbanivaidyasala7786@gmail.com
Website: www.rabbanivaidyasala.com
Phone number: 044-28476969/ 044-28470874

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!மூலநோயில் உள்மூலம், வெளிமூலம், ரத்தமூலம் என்று பலவகைகள் உண்டு. மூலத்தால் பா...

https://youtu.be/33VJhsYNTVwபக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!ஒற்றைத் தலைவலி (Migraine) தலையின் ஒருபக்கத்தில் தாங்கமுடி...
10/04/2023

https://youtu.be/33VJhsYNTVw

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!

ஒற்றைத் தலைவலி (Migraine) தலையின் ஒருபக்கத்தில் தாங்கமுடியாத வலியைக் கொடுக்கும். சமட்டியை கொண்டு அடிப்பதை போன்று வலிக்கும். கண் கூச்சத்துடனும் வலியுடனும் வேதனையை தரும். சிலருக்கு வாந்தியும் வரும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வேலையும் செய்ய முடியாது. இவர்கள் எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பர்.

கடுமையான வலியை தரும் ஒற்றைத் தலைவலிக்கு பக்கவிளைவுகள் இல்லாத யுனானி சிகிச்சை ரப்பானி வைத்தியசாலாவில் அளிக்கப்படுகிறது

Email ID: rabbanivaidyasala7786@gmail.com
Website: www.rabbanivaidyasala.com
Phone number: 044-28476969/ 044-28470874

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!ஒற்றைத் தலைவலி (Migraine) தலையின் ஒருபக்கத்தில் தாங்கமுடியாத வலியைக் கொடுக்கும்...

https://youtu.be/QjjzazOQ9RQ/=பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், இல்...
07/04/2023

https://youtu.be/QjjzazOQ9RQ/=

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!

கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் என்று எல்லோரும் இடுப்புவலியால் துன்பப்படுகிறார்கள். இடுப்பு எலும்பு தேய்ந்தாலோ முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு என்றாலோ கடுமையான இடுப்பு வலி இருக்கும். லேசாக அசைந்தாலே உயிர் போகும் அளவுக்கு வலி ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வேலையும் செய்யமுடியாது படுத்தப்படுக்கையாகவே இருப்பர்.

இந்தளவுக்கு வலியையும் வேதனையையும் துன்பத்தையும் தரும் இடுப்பு வலிக்கு பக்கவிளைவுகள் இல்லாத யுனானி சிகிச்சை ரப்பானி வைத்தியசாலாவில் அளிக்கப்படுகிறது

Email ID: rabbanivaidyasala7786@gmail.com
Website: www.rabbanivaidyasala.com
Phone number: 044-28476969/ 044-28470874

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் என்று எ.....

https://youtu.be/cwHAPsIpx6Eபக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!இதயப்  படபடப்பு என்பது உங்கள் இதயம் ஒழுங்கற்ற மற்றும் எதி...
30/03/2023

https://youtu.be/cwHAPsIpx6E

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!

இதயப் படபடப்பு என்பது உங்கள் இதயம் ஒழுங்கற்ற மற்றும் எதிர்பாராத வேகத்தில் துடிக்கத் தொடங்கும் போது ஏற்படுவது ஆகும். இந்த இதயத் துடிப்புகள் பொதுவாக மன அழுத்தம், பதட்டம் அல்லது காஃபின், நிகோடின் அல்லது ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வதன் விளைவாக எழுகின்றன. உங்கள் மார்பு, கழுத்து அல்லது தொண்டையில் இந்த உணர்வுகளை நீங்கள் உணரலாம்.இதற்கு பக்கவிளைவுகள் இல்லாத யுனானி சிகிச்சை ரப்பானி வைத்தியசாலாவில் அளிக்கப்படுகிறது

Email ID: rabbanivaidyasala7786@gmail.com
Website: www.rabbanivaidyasala.com
Phone number: 044-28476969 / 044-28470874
palpitations

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!இதயப் படபடப்பு என்பது உங்கள் இதயம் ஒழுங்கற்ற மற்றும் எதிர்பாராத வேகத்தில்...

https://youtu.be/fPRBpHrAkYEபக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!முடக்குவாதம் அல்லது சரவாங்கி (Rheumatoid arthritis; RA) எ...
29/03/2023

https://youtu.be/fPRBpHrAkYE

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!

முடக்குவாதம் அல்லது சரவாங்கி (Rheumatoid arthritis; RA) என்பது நாள்பட்ட, உள்பரவிய அழற்சியினை உருவாக்கும் ஓர் உடல்நலச் சீர்கேடாகும். இந்நோய், மூட்டுக்கு மூட்டு வீக்கத்தையும் வலியையும் கொடுக்கும். இதனால் நடக்க முடியாது படுத்து ஏழ முடியாது. உட்கார்ந்த பின்பு எழுவதற்கு மிகுந்த சிரமப்படுவர். மூட்டுகளை அசைக்கவோ மடக்கவோ முடியாது, உயிர் போகும் வலி இருக்கும். இதற்கு பக்கவிளைவுகள் இல்லாத யுனானி சிகிச்சை ரப்பானி வைத்தியசாலாவில் அளிக்கப்படுகிறது

Email ID: rabbanivaidyasala7786@gmail.com
Website: www.rabbanivaidyasala.com
Phone number: 044-28476969 / 044-28470874

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!முடக்குவாதம் அல்லது சரவாங்கி (Rheumatoid arthritis; RA) என்பது நாள்பட்ட, உள்பரவிய அழற்சியி....

https://youtu.be/3KeeMgnrnMoபக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை...
28/03/2023

https://youtu.be/3KeeMgnrnMo

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!

பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்படைவது தான். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். இதற்கு பக்கவிளைவுகள் இல்லாத யுனானி சிகிச்சை ரப்பானி வைத்தியசாலாவில் அளிக்கப்படுகிறது.

Email ID: rabbanivaidyasala7786@gmail.com
Website: www.rabbanivaidyasala.com
Phone number: 044-28476969/ 044-28470874

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவதற்கு தே.....

https://youtu.be/-mnPeKtv4Co?t=0பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, ...
25/03/2023

https://youtu.be/-mnPeKtv4Co?t=0

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!

பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்படைவது தான். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். இதற்கு பக்கவிளைவுகள் இல்லாத யுனானி சிகிச்சை ரப்பானி வைத்தியசாலாவில் அளிக்கப்படுகிறது.

Email ID: rabbanivaidyasala7786@gmail.com
Website: www.rabbanivaidyasala.com
Phone number: 044-28476969/ 044-28470874

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவதற்கு தே.....

https://youtu.be/p8mrr70p0ZQபக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!`சோரியாசிஸ்’ என்பது ஒருவகையான ஆட்டோஇம்யூன் குறைபாடு. இதனா...
25/03/2023

https://youtu.be/p8mrr70p0ZQ

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!

`சோரியாசிஸ்’ என்பது ஒருவகையான ஆட்டோஇம்யூன் குறைபாடு. இதனால் கழுத்துக்கு கீழே உடல் முழுக்க திட்டுத்திட்டாக மீன் செதில் போல தோல் உதிர்ந்து காணப்படும். இதில் அரிப்பும் நமச்சலும் தாங்கமுடியாத அளவுக்கு இருக்கும். இதிலிருந்து சீழ் வடியும், கேட்ட வாடையும் அடிக்கும். மற்றும் தலை முதல் நகம் வரை, உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும். மேலும் சோரியாசிஸ் பாதிப்புக்கு மண்டைப் பகுதியும் தப்புவதில்லை. சோரியாசிஸினால் பாதிக்கப்பட்டவர்கள் சொரிந்து சொரிந்து உடலே விகாரமாக ஆகிவிடும்.உறவுகளால்கூட புறக்கணிக்கப்படும் சோரியாசிஸ் நோயாளிகளுக்கு பக்கவிளைவுகள் இல்லாத யுனானி சிகிச்சை ரப்பானி வைத்தியசாலாவில் அளிக்கப்படுகிறது

Email ID: rabbanivaidyasala7786@gmail.com
Website: www.rabbanivaidyasala.com
Phone number: 044-28476969/ 044-28470874

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!`சோரியாசிஸ்’ என்பது ஒருவகையான ஆட்டோஇம்யூன் குறைபாடு. இதனால் கழுத்துக்கு க.....

https://youtu.be/wqd--_2x-RQபக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!இன்று தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை, எலும்புத்தேய்மான...
24/03/2023

https://youtu.be/wqd--_2x-RQ

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!

இன்று தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை, எலும்புத்தேய்மானம் போன்ற பல காரணங்களால் கால் மூட்டுவலி வருகின்றது. தற்கால வாழ்க்கை முறையினால் 25-30 வயதினர் கூட கால் மூட்டுவலியால் துன்பப்படுகிறார்கள். சிலருக்கு முழங்கால் மூட்டில் வலியுடன் வீக்கமும் இருக்கும். இதனால் இவர்களால் நடக்க இயலாது, படி ஏறி இறங்க முடியாது, பாத்ரூமில் உட்காந்து எழமுடியாது கடுகடு என்று வலிக்கும். காலை மடக்கினால் கடுமையாக வலிக்கும்.இதைப்போன்று வேதனையை தரும் கால் மூட்டுவலிக்கு பக்கவிளைவுகள் இல்லாத யுனானி சிகிச்சை ரப்பானி வைத்தியசாலாவில் அளிக்கப்படுகிறது

Email ID: rabbanivaidyasala7786@gmail.com
Website: www.rabbanivaidyasala.com
Phone number: 044-28476969/ 044-28470874

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!இன்று தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை, எலும்புத்தேய்மானம் போன்ற பல காரணங்...

https://youtu.be/uFpQ5nV9DIEபக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை...
24/03/2023

https://youtu.be/uFpQ5nV9DIE

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!

பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்படைவது தான். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். இதற்கு பக்கவிளைவுகள் இல்லாத யுனானி சிகிச்சை ரப்பானி வைத்தியசாலாவில் அளிக்கப்படுகிறது.

Email ID: rabbanivaidyasala7786@gmail.com
Website: www.rabbanivaidyasala.com
Phone number: 044-28476969/ 044-28470874

பக்கவிளைவுகள் இல்லை பத்தியம் இல்லை!பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவதற்கு தே.....

Address

139, Besant Road, Near Mirsahibpet Market, Royapettah
Mylapore
600014

Opening Hours

Monday 9am - 3pm
Tuesday 9am - 3pm
Wednesday 9am - 3pm
Thursday 9am - 3pm
Friday 9am - 3pm
Saturday 9am - 3pm

Telephone

+917845655115

Alerts

Be the first to know and let us send you an email when Rabbani Vaidyasala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rabbani Vaidyasala:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram