04/02/2025
                                            கிருஷ்ணகுமார் எலும்பு சிகிச்சை மருத்துவமனையில்         மிகக் குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் வசதி
 சிறுநீர் டயாலிசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் அருகில் செயல்பட்டு வரும் கிருஷ்ணகுமார் எலும்பு சிகிச்சை மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் தரமான சிறுநீரக டயாலிசிஸ் சேவை மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த சேவையை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் கிருஷ்ண குமார் கேட்டுக் கொண்டுள்ளார் மற்றும் 
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9789582499,9445161073