
05/08/2025
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அரசு தாலுகா மருத்துவமனையில் வளமிகு வட்டார வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு சிறந்த நடைமுறைக்கான விருதினை (Best Practices Award) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட திட்டக்குழு அலுவலர் திரு.சிவபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்