15/10/2025
தாய்மை அடைவதற்க்கு மனஅழுத்தத்தைத் தவிர்க்கவும்
கருவுறுதலுக்கு மன அமைதி முக்கியம் — வாழ்க்கைத் துணை, குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் ஆதரவாக, அழுத்தமில்லா சூழலை உருவாக்க வேண்டும்.
ஹார்மோன் சமநிலை - நீண்டகால மனஅழுத்தம் இனப்பெருக்க ஹார்மோன் நிலைகளை பாதிக்கும்.
மனம்-உடல் ஒத்துழைப்பு பயிற்சிகள் - யோகா, தியானம் போன்றவை மனதை அமைதியாக்கி, கருத்தரிப்பிற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவுகின்றன.
நல்ல வாழ்க்கை முறைத் தேர்வுகள் - மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துவது புகைத்தல், அதிகம் உண்பது போன்ற பழக்கங்களை குறைக்க உதவுகிறது.
மேலும் தகவலுக்கு சாய் ஜீவன் கருத்தரிப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.