Dr. Mathiventhan MD Fans club

Dr. Mathiventhan MD Fans club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Mathiventhan MD Fans club, Namakkal.

26/08/2025
❤️
12/08/2025

❤️


04/08/2025
04/08/2025

❤️

    நடைபெறும் திராவிட மாடல் சமூகநீதி ஆட்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் பயின்று, இந்தி...
31/07/2025

நடைபெறும் திராவிட மாடல் சமூகநீதி ஆட்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் பயின்று, இந்தியாவின் தலைசிறந்த உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள 135 மாணவ மாணவிகளுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உயர்திரு. M. K. Stalin அவர்கள் மடிக்கணினி வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தார். நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த மாண்புமிகு துணை முதலமைச்சர் உயர்திரு. Udhayanidhi Stalin அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உடன் துறையின் முதன்மைச் செயலாளர் திருமிகு. இலட்சுமி பிரியா IAS., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு. அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  தமிழ்நாட்டின் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சேலம் மற்றும் கோவை மண்டல அளவிளான கூட்டம், பாவை கல்லூரி வளாகக் கூட்டரங்கில...
24/07/2025

தமிழ்நாட்டின் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சேலம் மற்றும் கோவை மண்டல அளவிளான கூட்டம், பாவை கல்லூரி வளாகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சாரண சாரணியர் இயக்கத்தின் (Scouts and guides Movement) கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, தங்கள் திறனை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி, எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தேன். உடன் மாவட்ட ஆட்சியர் திருமிகு. துர்கா மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் திருமிகு. மகேஸ்வரி, கல்வி குழுமத்தின் தலைவர் திரு. நடராஜன் மற்றும் சாரண சாரணியர் இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  நாமக்கல்லின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள திருமிகு. துர்கா மூர்த்தி அவர்கள், இன்று மரியாதை நிமித்தம் சந்த...
27/06/2025

நாமக்கல்லின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள திருமிகு. துர்கா மூர்த்தி அவர்கள், இன்று மரியாதை நிமித்தம் சந்தித்து, வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் திருமிகு. துர்கா மூர்த்தி அவர்களின் பணிசிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தேன்.

🖤❤️
27/06/2025

🖤❤️

Address

Namakkal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mathiventhan MD Fans club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram