01/11/2022
அன்புடையீர் 🙏
சிபெட் ஹெல்த்கேர் லேப் வழங்கும் சிறப்பு முழு உடல் இரத்த பரிசோதனை முகாம் , இப்பரிசோதனையில் ,
சர்க்கரை உணவு கண்டறிதல், கொழுப்பு பரிசோதனைகள், சிறுநீரக பரிசோதனைகள், மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு, கல்லீரல் பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள் , போன்ற பரிசோதனைகள்
ரூ. 3000 மதிப்புள்ள 59 பரிசோதனைகள்
ரூ. 999 /- மட்டுமே.
📌 இந்த சலுகை நவம்பர் 5 முதல் நவம்பர் 15 வரை மட்டுமே ...
குறிப்பு:
🩸 இரத்தம் கொடுப்பதற்கு 10 மணி நேரம் முன் எதுவும் உண்ணாமல் இருப்பது அவசியம்
மேலும் , மகளிருக்கான தைராய்டு பரிசோதனைகள் ரூ. 500 மதிப்புள்ள பரிசோதனைகள் ரூ.250/- மட்டுமே.
மேலும் வைட்டமின் குறைபாடு உள்ள பரிசோதனைகள் ரூ.2000 மதிப்புள்ள பரிசோதனைகள் ரூ.1599 மட்டுமே
மேலும் விபரங்களுக்கு: 94873-24322 🪀 04286-234322 📞
📍 இடம்:
சிபெட் ஹெல்த்கேர் லேப், 78A, குட்டை மேலத் தெரு, R.P. புதூர், (விநாயகர் கோவிலுக்கு அருகில் )
நாமக்கல் - 637 001.