08/06/2025
அனுமன்பள்ளி அருள்மிகு சின்னம்மன், பெரியம்மன், வேம்பராய சுவாமிகள் திருக்கோயிலில்..
இலவச ஜாதகப்பதிவு முகாம் அழைப்பிதழ்....
கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், முகாசி அனுமன்பள்ளியில் குடிகொண்டிருக்கும் செல்லன் மற்றும் பண்ணை கூட்டத்தாரின் குடிபாட்டு தெய்வமான அருள்மிகு சின்னம்மன், பெரியம்மன், வேம்பராய சுவாமிகள் திருக்கோயிலில் பொங்கல் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு கொங்கு தீரன் மணமாலை சார்பாக இலவச ஜாதகப்பதிவு முகாம் நடத்தப்படுகிறது.
நாள் : வைகாசி 26 & 27 (09-06-2025 & 10-06-2025) திங்கள் மற்றும் செவ்வாய்.
இடம்: அருள்மிகு சின்னம்மன், பெரியம்மன், வேம்பராய சுவாமிகள் திருக்கோயில், அனுமன்பள்ளி.
அது சமயம் ஜாதகம் பதிவு செய்ய விரும்பும் கொங்கு சொந்தங்கள் ஜாதக நகல்- 1, ஜாதி சான்றிதழ் (அ) TC நகல் - 1, முழு அளவு புகைப்படங்கள் - 7 எடுத்து வந்து பதிவு செய்துகொள்ளலாம்.
பதிவு செய்பவர்கள் தங்களுக்கான பொருத்தமான ஜாதகங்களை கொங்கு தீரன் மணமாலையின் ஏதாவது ஒரு கிளையில் வந்து தேர்வு செய்து, நேரடியாக நீங்களே பேசிக்கொள்ளலாம் அல்லது இணையதள சேவையை பயன்படுத்தி தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு:
கொங்கு தீரன் மணமாலை.
தொடர்புக்கு: 96887 45710.
https://kongudheeranmanamalai.com/
அலுவலகங்கள் :
மொடக்குறிச்சி, வெள்ளகோவில், தாராபுரம், கரூர், சேலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, ஆண்டகலூர் கேட்(H.O), தலைவாசல் & தம்மம்பட்டி.