Wildleaf

Wildleaf orginal wild lefe rare medicinal plant

வண்ண ஓவியம் வரையும்வானில் வில்லாய் நிறையும்பறவைக் கூட்டம் அழகேமயங்கி வியக்கும் உலகே !🌹🌲
27/05/2025

வண்ண ஓவியம் வரையும்
வானில் வில்லாய் நிறையும்
பறவைக் கூட்டம் அழகே
மயங்கி வியக்கும் உலகே !🌹🌲

 #பூவில்லாச் சுண்டன் வாழைதற்போதுகேரளாவில் இந்த ரகத்தை  காணலாம் திருநெல்வேலி மற்றும் பாபநாசம் தாமிரபரணி பொதிகை  மலைகளில் ...
21/04/2025

#பூவில்லாச் சுண்டன் வாழை
தற்போது
கேரளாவில் இந்த ரகத்தை காணலாம்
திருநெல்வேலி மற்றும் பாபநாசம் தாமிரபரணி பொதிகை மலைகளில் விளையக்கூடிய பூவில்லாச் சுண்டன் என்ற பெயருடைய ஒருவகை வாழைப்பழம் மிகவும் சிறப்பானது. இந்தப் வாழை பழம்
வாழைப்பூ இல்லாமலேயே தோன்றும் ஓர்
அரிய ரகம்
#பூவில்லாச் சுண்டன் வாழை

With Nature
to Tradition
healthy

23/03/2025

*இயற்கை உணவு*

உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழித்து நல்ல செல்களை உருவாக்கி, கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பை
(Fatty Liver) அகற்றி இருதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றி உங்களை கம்பீரமாக வலம்
வர வைக்கிறது.

பச்சை சுண்டைக்காய் உடன் சிறிது தேங்காய்,புளி , காரத்திற்கு சிறிது நல்ல மிளகு, கல் உப்பு கலந்து அரைத்து துவையலாக அடிக்கடி சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாக இருக்கும்

https://chat.whatsapp.com/Excntanu7Yk3p0X1ihlQXR

Sidha , varma,chiropractic
Reflexology,Yoga & Naturopathy
என்றும் உங்கள் உடல் நலனில் அக்கறையுள்ள...
Vaithya Nalam
Siddha Care
Salem
With Nature
to Tradition
healthy
Consultation
:6384318203

சேலம் மரபுத் திருவிழா2025மாபெரும் காய்கறி, கிழங்கு மற்றும் மரபு நெல், மூலிகை திருவிழா(09-02-2025)150-க்கும் மேற்பட்ட மரப...
06/02/2025

சேலம் மரபுத் திருவிழா
2025
மாபெரும் காய்கறி, கிழங்கு மற்றும் மரபு நெல், மூலிகை திருவிழா
(09-02-2025)
150-க்கும் மேற்பட்ட மரபுக் காய்கறிகள்
50-க்கும் மேற்பட்ட மரபுக் கிழங்குகள்
174-க்கும் மேற்பட்ட மரபு அரிசி நெல் வகைகள்
100-க்கும் மேற்பட்ட அரிய மூலிகைகள் வகைகள்
50-க்கும் மேற்பட்ட நாட்டு மரங்கள்
பொதுமக்கள், வேளாண்மை நண்பர்கள், சித்த வைத்தியர்கள், சித்த வைத்தியம் பயிலும் மாணவ மாணவியர் பங்கு கொண்டு பயனடைமாறு கேட்டுக்கொள்கிறோம்

With Nature
to Tradition
healthy

திகைப்பூண்டு,மதிகெட்டான் பூண்டு🌲🪻🌹   With Nature  to Tradition  healthy
26/12/2024

திகைப்பூண்டு,
மதிகெட்டான் பூண்டு
🌲🪻🌹

With Nature
to Tradition
healthy

Botanical Name : Putranjiva roxburgiiTamil : புத்திர ஜீவி,புத்திரன் ஜீவாMedicinal Use :மூட்டு வலிகள், வீக்கம், கர்ப்பப்ப...
20/12/2024

Botanical Name : Putranjiva roxburgii
Tamil : புத்திர ஜீவி,புத்திரன் ஜீவா
Medicinal Use :மூட்டு வலிகள், வீக்கம், கர்ப்பப்பை கோளாறுகள்,
வயிற்றுப்போக்கு,
குடல் ஒட்டுண்ணிகள், காய்ச்சல், ஃபுருங்கிள்ஸ், தோல் கோளாறுகள் மற்றும் காயங்களைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்
படுகின்றன.

With Nature
to Tradition
healthy

Address

Namakkal

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wildleaf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram