Arulpriya Alternative Medicine health care private limited

Arulpriya Alternative Medicine health care private limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arulpriya Alternative Medicine health care private limited, Alternative & holistic health service, 1/46a Periya Kintu Puthur. Muthugapatty. Namakkal, Namakkal.

வர்ம உழிச்சல் களரி உழிச்சல் வாத நோய்கள் பொது மருத்துவம் ஆயுஸ் QCI பதிவு பெற்ற பாரம்பரிய சுகாதார வழங்குநர் தன்னார்வலர் சான்றிதழ் பெற்ற வைத்தியசாலை.. முத்துகாபட்டி சேந்தமங்கலம் வட்டம் மற்றும் நாமக்கல்

02/10/2025
ARULPRIYA ALTERNATIVE MEDICINE HEALTH CARE PRIVATE LIMITED. அரசு பதிவு பெற்ற ஆயுர்வேத சித்த  மருந்துகள் விற்பனை நிலையம்....
18/09/2025

ARULPRIYA ALTERNATIVE MEDICINE HEALTH CARE PRIVATE LIMITED.
அரசு பதிவு பெற்ற ஆயுர்வேத சித்த மருந்துகள் விற்பனை நிலையம்.
1) வலி வாத தைலம்(மூட்டு வலி முதுகு வலி இடுப்பு வலி என உடலில் எந்தவொரு வலிகளையும் உடனடியாக நீக்க வல்ல சிறப்பு மருந்து) 250 ரூபாய்

2)வாய்வு மூல சூரணம் (மூலம், குடல் புண்,அஜீரணம், அல்சர் மற்றும் வயிறு சார்ந்த அனைத்து வலிகளுக்கும் முக்கியமாக ஆசன வாய் மூல பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும்) விலை 200 மட்டுமே

3) சர்க்கரை நீரழிவு கசாயம் (சக்கரை நீரழிவு அளவு கட்டுபடுத்த, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலை மாலை 30 மில்லி அருந்தினால் போதும்..உங்கள் உடலில் மாறுதலை நீங்களே உணர்வீர்கள்) 500 மில்லி விலை 550

4) சகல ரோக கசாயம்(பண்டைய நாளில் இருந்து மக்கள் பயன்படுத்தி வரும் தான்றிக்காய் நெல்லி கருக்காய் மற்றும் பல மூலிகைகள் கலந்த கசாயம், உடலில் உள்ள வாத பித்த கப நிலைகளை சம படுத்தி தோல் நோய்கள் கொழுப்பு கட்டிகள் போன்றவற்றை நீக்கம் செய்யும், கர்ப்ப பை நீர் கட்டிகள் போன்ற கோளாறுகள் நீங்கும்)

5)அஸ்வகந்தா ஷிலாஜித் சூரணம் சூரணம் (அஸ்வகந்தா ஷிலாஜித் இன்னும் பல அரிய வகை மூலிகைகள் கலந்த சூரணம், துரிதஸ்கலிதம், விந்து முந்துதல், எழுச்சியின்மை, விந்தணுக்கள் குறைபாடு, பெண்களுக்கு வெள்ளை படுதல்,தாம்பத்ய ஈடுபாடு இல்லாமை, மாதவிலக்கு பிரச்சினைகள் கட்டுபடுத்தும்)

6) சிறு நீரக கற்களை கரைக்க சிறந்த ஆயுர்வேத மாத்திரைகள், ,பிரசர் இரத்த அழுத்தம் நரம்பு மண்டல பிரச்சினைகள் வலிகளுக்கு அஸ்வகந்தா மாத்திரைகள் கிடைக்கும்..

அனைத்து மருந்துகளுக்கு கொரியர் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்..

ஹீலர் இளங்கோ சுப்பிரமணியம், அலைபேசி வாட்ஸ்அப் எண் 096042 93920

12/09/2025

Address

1/46a Periya Kintu Puthur. Muthugapatty. Namakkal
Namakkal
637405

Alerts

Be the first to know and let us send you an email when Arulpriya Alternative Medicine health care private limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram