Sri Kongu Manamalai

Sri Kongu Manamalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Kongu Manamalai, Marriage Therapist, 707B, Mayampillayar Kovil Road, Murugan Kovil, Namakkal.

உணர்வுகளோடு கலந்து உள்ளத்தோடு மகிழ்ந்து புன்னகையோடு பூத்து உதாரண தம்பதியினராய் ஊர் போற்ற உறவு மகிழ என்றும் இணைபிரியாமல் ...
07/07/2025

உணர்வுகளோடு கலந்து உள்ளத்தோடு மகிழ்ந்து புன்னகையோடு பூத்து
உதாரண தம்பதியினராய்
ஊர் போற்ற
உறவு மகிழ
என்றும் இணைபிரியாமல் வாழும்
இந்த அழகிய திருமண பந்தத்தில் இணைய இன்றே பதிவு செய்யுங்கள் https://srikongumanamalai.com/register.php அல்லது 9384340609 தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரை நம் சொந்தங்களுக்கு பகிரவும்..........

கலையாத கல்வி, கபடற்ற நட்பு,குறையாத வயது, குன்றாத வளம், போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல் ,சலியாத மனம் ,அன்பான துண...
01/07/2025

கலையாத கல்வி, கபடற்ற நட்பு,
குறையாத வயது, குன்றாத வளம்,
போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல் ,
சலியாத மனம் ,
அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி,
மாறாத சொல்,
தடையற்ற கொடை, தொலையாத நிதி, கோணாத கோல், துன்பமில்லாத வாழ்வு
என பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ அடிப்படையே
திருமணம் 💐🤝💐

28/06/2025

சூரிய சந்திரன் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலைதூரத்து உறவினரும் நண்பர்களும் நெருக்கமான நேச...
18/06/2025

சூரிய சந்திரன் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலைதூரத்து உறவினரும் நண்பர்களும் நெருக்கமான நேசங்கள் ஒன்று சேர ஆசீர்வதிக்கும்
தருணமே திருமணம் 💐🤝💐
இந்த அழகிய திருமண பந்தத்தில் இணைய இன்றே பதிவு செய்யுங்கள் https://srikongumanamalai.com/register.php அல்லது 9384340609 தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரை நம் சொந்தங்களுக்கு பகிரவும்..........

குறையின்றி எல்லா வளங்களும் பெற்று செல்வ செழிப்புகள் மிகுந்து உற்றார் உறவினர்கள் சூழ சீரும் சிறப்புமாய் வாழ்த்தும் அழகிய ...
06/06/2025

குறையின்றி எல்லா வளங்களும் பெற்று செல்வ செழிப்புகள் மிகுந்து உற்றார் உறவினர்கள் சூழ சீரும் சிறப்புமாய் வாழ்த்தும் அழகிய தருணமே திருமணம் 💐🤝💐
இந்த அழகிய திருமண பந்தத்தில் இணைய இன்றே பதிவு செய்யுங்கள் https://srikongumanamalai.com/register.php அல்லது 9384340609 தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரை நம் சொந்தங்களுக்கு பகிரவும்..........

தித்திக்கும் அழகிய தருணம் ஊரே வந்து வாழ்த்தும் மகத்தான நாள் இரு கரங்கள் இணைய ஒருமனதாக சம்மதிக்கும் உன்னதமான நாள் காத்திர...
02/06/2025

தித்திக்கும் அழகிய தருணம்
ஊரே வந்து வாழ்த்தும்
மகத்தான நாள்
இரு கரங்கள் இணைய ஒருமனதாக சம்மதிக்கும் உன்னதமான நாள் காத்திருந்த நாட்கள் எல்லாம் காலாவதியாகி
கரம் பிடிக்க
இந்த ஊரையே வலம் வந்து
வளம்பெற நடக்கும் சிறந்த தருணமே திருமணம்
இந்த அழகிய திருமண பந்தத்தில் இணைய இன்றே பதிவு செய்யுங்கள் https://srikongumanamalai.com/register.php அல்லது 9384340609 தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரை நம் சொந்தங்களுக்கு பகிரவும்........

உள்ளங்களோடு மகிழ்ந்து உணர்வுகளோடு கலந்து பூக்களைப் போல் புன்னகைத்து உதாரண  தம்பதியினராய் உறவுகள் மகிழ ஊரார் போற்ற  அழகான...
16/05/2025

உள்ளங்களோடு மகிழ்ந்து உணர்வுகளோடு கலந்து பூக்களைப் போல்
புன்னகைத்து உதாரண தம்பதியினராய் உறவுகள் மகிழ ஊரார் போற்ற அழகான உறவுகளை இணைக்கும் அழகிய திருமண பந்தத்தில் இணைய இன்றே பதிவு செய்யுங்கள் https://srikongumanamalai.com/register.php அல்லது 9384340609 தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரை நம் சொந்தங்களுக்கு பகிரவும்..........

வாழ்க்கையில் நாம் நினைவை வைத்துக் கொள்ள வேண்டியது என்றுமே மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே!! திங்களின் ஒளியும் தென்றலின் ச...
13/05/2025

வாழ்க்கையில்
நாம் நினைவை வைத்துக் கொள்ள வேண்டியது என்றுமே மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே!!
திங்களின் ஒளியும் தென்றலின் சாரலும் கரங்களில் தீண்டி துளிர்விட துவங்கும் இன்பம் பொங்கும் அற்புதமான தருணம் திருமணம்!!
இந்த அழகான சொந்தத்தை இணைக்கும் திருமண பந்தத்தில் இணைய இன்றே பதிவு செய்யுங்கள் https://srikongumanamalai.com/register.php அல்லது 9384340609 தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரை நம் சொந்தங்களுக்கு பகிரவும்..........

கலையாத கல்வி கபடற்ற நட்பு குறையாதவயது குன்றாத வளம் போகாத இளமை பரவசமான பக்தி பிணியற்ற உடல் சழியாத மனம் அன்பான துணை தவறான ...
07/05/2025

கலையாத கல்வி
கபடற்ற நட்பு
குறையாதவயது குன்றாத வளம்
போகாத இளமை பரவசமான பக்தி பிணியற்ற உடல்
சழியாத மனம்
அன்பான துணை தவறான சந்தானம் தாளாத கீர்த்தி
மாறாத சொல்
தடையற்ற கொடை தொலையாத நிதி கோணாத கோல் துன்பமில்லாத வாழ்வு என பதினாறும் பெற்று வாழும் அழகிய திருமண பந்தத்தில் இணைய இன்றே பதிவு செய்யுங்கள் https://srikongumanamalai.com/register.php அல்லது 9384340609 தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரை நம் சொந்தங்களுக்கு பகிரவும்..........

கண்காணாதபூமியே கண்முன்னேநீயும் வந்தாய்! பொன்விளைந்தபூமியே கணிப்பொறியில்நீயும் வந்தாய்பாரெங்கும்பறந்தோரை ஒரு கூட்டில்இணைத...
17/04/2025

கண்காணாத
பூமியே கண்முன்னே
நீயும் வந்தாய்! பொன்விளைந்த
பூமியே கணிப்பொறியில்
நீயும் வந்தாய்
பாரெங்கும்
பறந்தோரை
ஒரு கூட்டில்
இணைத்து விட்டாய் முகங்கள் முகவரிகள் மறந்தோரை
பார்த்து
பரவசித்திட
வைத்தாய்
இந்த அழகான
திருமண பந்தத்தில் இணைய இன்றே
பதிவு செய்யுங்கள் https://srikongumanamalai.com/register.php அல்லது 9384340609 தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரை நம் சொந்தங்களுக்கு பகிரவும்..........

நம் இன மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் 269 வது பிறந்தநாளில்
நம்ம ஶ்ரீ கொங்கு மணமாலை சார்பாக வாழ்த்தி வணங்குகிறோம் 🙏🙏

17/04/2025
சூரியன் சந்திரன் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலைதூரத்து உறவினரும் நண்பர்களும் நெருக்கமான ந...
15/04/2025

சூரியன் சந்திரன் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலைதூரத்து உறவினரும் நண்பர்களும் நெருக்கமான நேசங்கள் ஒன்று சேர ஆசீர்வதிக்கும் பொன்னான திருமண பந்தத்தில் இணைய இன்றே
பதிவு செய்யுங்கள் https://srikongumanamalai.com/register.php அல்லது 9384340609 தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரை நம் சொந்தங்களுக்கு பகிரவும்..........
அன்பு உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐

Address

707B, Mayampillayar Kovil Road, Murugan Kovil
Namakkal
637001

Alerts

Be the first to know and let us send you an email when Sri Kongu Manamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Kongu Manamalai:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram