23/12/2025
Diploma in varma & massage therapy (6th Batch 2026)
மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்.
Approved by (MSDE) & NSDC was set up by ministry of finance Government of India in corporated under section 25 of the companies Act 1956 (corresponding to the section 8 of the companies act2013)
இந்த வகுப்பானது 8மாத கால marma & panchakarma massage therapy வகுப்புகள் நடைபெறுகிறது.
(6வது Batch 2026)
இந்த பயிற்சியில் சேர்ந்து படிப்பவர்களுக்கு scholarship தொகை பெற ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
ஜனவரி 24 & 25 (2026) பயிற்சி தொடங்கும்.
மாதம் ஒரு சனி ஞாயிறு வகுப்பு நடக்கும்.
பயிற்றுவிக்கப்படும் வகுப்புகள்:
1. சித்த மருத்துவம் வரலாறு
2. வர்ம மருத்துவம் வரலாறு
3. உடல் கூரியல் மற்றும் செயல்பாடுகள்.
4.வர்மா புள்ளிகள் இருப்பிடம் மற்றும் தூண்டும் முறைகள்.
5. அவசரகால வர்ம மருத்துவ முறைகள்.
6. தச நாடி மற்றும் அதன் செயல்பாடுகள்
7. தச வாயுக்கள் மற்றும் அதன் செயல்பாடுகள்.
8. வர்ம அடங்கல் முறைகள்
9. Chiropractic நெட்டி முறைகள் ( Basic and advance)
9.பஞ்சகர்மா சிகிச்சை முறைகள்.
10.வாத நோயாளிகளுக்கான வர்ம சிகிச்சை முறை.
11. பக்கவாதம், முக வாதம், முதுகு தண்டு வாதம், Disc problem, படுத்த நிலையில் உள்ள நோயாளிக்கு வர்ம மசாஜ் செய்யும் முறை.
12. சவட்டி தடவு முறை (காலால் தடவுதல்)
13.முதுகெலும்புகளுக்கு வலுவாக்கும் சிகிச்சை முறை.
14. பற்று வகைகள், மருந்து புகை முறைகள்.
15.இடுப்பு மற்றும் பிட்ட பெரு நரம்பு பாதிப்பு நீக்கும் முறை.
16.நசியம் விடுதல், தாரை விடுதல், பேதி கொடுத்தல், தொக்கணம், இலை கிழி, வறுப்பு கிழி, பொடி திமிறல், நவரை கிழி, பால் கிழி
17.நோய் உள்ளவர்களுக்கு தோக்கணம் செய்யும் முறை.
18.நோய் இல்லாதவர்களுக்கு அப்பியங்கம் செய்யும் முறை.
19.நோய் வரும்முன் காக்கும் முறை
20.முடமான நோயாளிக்கு முடம் நீக்கும் தொக்கணம் செய்யும் முறை
21. எலும்பு முறிவுகள் கட்டு கட்டுதல்.
22. வர்ம மருத்துவத்திற்கு தேவையான மருந்துகள் தைலங்கள் செய்முறை.
மேலும் புற மருத்துவம் 32ம் கற்பிக்கப்படும்.
மேலும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல். சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவமனைகளில் therapist ஆக பணிபுரிய வழிகாட்டுதல். வெளிநாடுகளுக்கு therapists ஆக பணிபுரிய வழிகாட்டுதல்.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடைபெறும் வர்ம & மசாஜ் தெரபி வகுப்பில் சேர்ந்து ஊக்கத்தொகை பெற விரும்பும் நபர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும்.
அதில் விண்ணப்ப படிவம் அனுப்பி வைக்கப்படும் அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து. அட்மிஷன் முன்பதிவு செய்பவர்களுக்கு விரைவில் மாதம் 1000₹வரை ஊக்கத்தொகை கிடைக்கும்.
நன்றி
Akp Herbals
Cell: 9750899502