VIOLA CLINIC have a team of experienced specialist like Aesthetic surgeon, General Physician, Trichologist, Cosmetologist, Physiotherapist and Nutritionist
Pain Management clinic gives treatment for all pains such as Bone, Joint, Muscle, Soft tissues, Nerve, Spine & neurological conditions by experienced and certified medical specialists such as Physician, Physiotherapist, Nutritionist 🩺🧑⚕️
30/11/2024
உடல் ஆரோக்கியமாக இருந்தால் வாழ்க்கை சிறப்பு!
🍎 தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுங்கள்.
🚶 தினசரி 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யுங்கள்.
💧 8 கப் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்.
🛌 6-8 மணி நேரம் நல்ல தூக்கத்தை உறுதி செய்யுங்கள்.
🧘 மனஅழுத்தத்தை குறைக்க தியானம் செய்யுங்கள்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் வாழ்க்கை சிறப்பு!
16/10/2024
இலவச மருத்துவ முகாம்:
அக்டோபர் 18, 19 தேதியில் நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் 25 குளூனி பள்ளி எதிரில் உள்ள வியோலா கிளினிக்கில் இலவச மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது.
✓ பல் பிரச்சனை
✓ எலும்பு, மூட்டு, தண்டுவடம்
✓ தலைமுடி
✓ சரும அழகு
✓ சளி, இருமல்
✓ காய்ச்சல்
✓ சர்க்கரை நோய்
✓ இரத்த கொதிப்பு
என பல்வேறு பிரச்சனைகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
நேரம்: 9.30 முதல் 12.30 வரை
முன்பதிவு செய்ய: 096770 28699
27/09/2024
முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இதை படியுங்கள் !! 😖🤕
முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் வலி மாத்திரியை தான் தேர்வு செய்கிறார்கள். சில நாட்கள் வலியில் இருந்து மாத்திரை மூலம் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரிவதில்லை அந்த பிரச்சனையை நாம் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறோம் என்று. வலி மாத்திரை மூலம் வலி குறைவதால் தனக்கு சரி ஆகிவிட்டது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். ஆனால் வலி உணர்வை மட்டுமே வலி மாத்திரை தடுக்கிறது.
முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்களை முதலில் முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். தசை, மெல்லிய திசுக்கள், தண்டுவடம், முதுகெலும்பு, நரம்பு இதில் எது பாதிப்படைந்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பிரச்சனைக்கு தகுந்தது போல் சிகிச்சை அளித்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.
எங்கள் கிளினிக்கில் முதலில் நோயாளிகளை முழுமையாக பரிசோதனை செய்து அவர்களுடைய பிரச்சனையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோம்.
முதலில் அவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது. அதில் நவீன மருத்துவ சிகிச்சை கருவிகள் மூலம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தசை மற்றும் மெல்லிய திசுக்களை வலுவடைய செய்கிறோம். தேவைப்பட்டால் மட்டுமே மாத்திரைகளுக்கு பரிந்துரை செய்கிறோம். இதனால் நோயாளிகளுக்கு வலியில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கிறது.
முன்பதிவுக்கு: 096770 28699
05/07/2024
Obesity causes joint pain by damaging the soft tissues around the joint.
15/06/2024
Murugan, a basket ball player, started experiencing sharp knee pain that affected his daily life. Frustrated and unable to enjoy his passion, he came to the Viola Clinic. Our team diagnosed him with patellar tendinitis. With a personalized treatment plan that included Physiotherapy, pain management, and lifestyle changes, Murugan pain significantly decreased in 3 days and recovery in 7 days. Today, Murugan playing back his favorite basketball with pain-free!
🗣️ Murugan's Words 🗣️
"Viola Clinic treated me with care and expertise. I'm running again and feeling great!" I struggled a lot with this pain. Initially, some other doctors gave painkiller tablets and ointments, but they were of no use. My friend referred me to Viola Clinic. They carefully analyzed and planned the treatment. The treatment is a combination of many, and it worked well. Thank you to the team 🏃♀️❤️
31/05/2024
நெய்வேலி இந்திரா நகர் மற்றும் பிளாக் 25 நெய்வேலி டவுன்ஷிப்பில் இயங்கி வரும் வியோலா கிளினிக்கில் வேலைவாய்ப்பு.
096770 28699
21/05/2024
வலி மாத்திரை அல்லது மேலோட்டமான சிகிச்சை மூட்டு வலியை குணப்படுத்தாது.
21/04/2024
வலி மாத்திரை அல்லது மேலோட்டமான சிகிச்சை மூட்டு வலியை குணப்படுத்தாது.
14/01/2024
18/12/2023
: MBBS DOCTORS wanted for Neyveli Township Branch, Block 25 Opposite Cluny School | Contact: 096770 28699
Be the first to know and let us send you an email when Viola-Physiotherapy-Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
VIOLA® is a well renowned and best Health & Cosmetic centre located in Neyveli, Cuddalore district, Tamilnadu. VIOLA® in Neyveli is operating as a separate wing of Glenys Medical Service LLP a medical firm involved in set up and maintain clinics, distributing, trading, marketing and dealing of pharmaceutical products, herbal medicines, healthcare products, cosmetics, dietary and food supplements. VIOLA® India’s best and popular Health & cosmetic centre in Neyveli have qualified Specialist and other Medical professionals in order to provide world standard and quality health & cosmetic services for following speciality:
Hair and Scalp
Skin Cosmetic
Weight loss & Slimming
Muscle and Joint pain
Physiotherapy and Rehabilitation
Diet and Nutrition
VIOLA COSMETIC CARE, a division of VIOLA® is the best and popular hair and scalp treatment centre located in Neyveli, Cuddalore district, Tamil Nadu. VIOLA® Hair & Cosmetics is more popular and successful in providing treatment for all hair, scalp and baldness problems. Other than Hair Transplant surgery, all hair & scalp conditions are treated by Herbal products only. We treated patient by Qualified and experienced specialist like Clinical Trichologist, Clinical Cosmetologist, Clinical Nutritionist and herbal specialist with 98% success rate and 100% patient safety.
At VIOLA® in Neyveli, Cuddalore district, Tamilnadu all speciality services like Hair, Skin Cosmetic, Obesity (Weight reduction), Physiotherapy, Muscle and Joint pain treatments are provided at low cost. We insist permanent cure not just the symptoms. Our Specialist also educate the patients for self-care and prevention to avoid re-occurrence of the same problem.