
15/08/2025
நிலக்கோட்டை முத்து பல்நோக்கு மருத்துவமனையில், 79-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் "மீண்டும் மஞ்சப்பை" முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு மஞ்சப்பைகள் வழங்கி, நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது