
19/06/2025
🇨🇭 #தண்டுவாதம்
#என்ற... ⁉️
🇨🇭 #தனுர்வாதம்
🇨🇭 நோய் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…❓
🔰"" #ஸ்பாண்டைலோ #ஆர்த்ரிட்டிஸ் ""
🔰
[ தனுர்வாதம் ]
முதுகெலும்பு முடக்கு வாதம் எனும் ஒருவித முடக்கு வாதம்.
✅ என்ற ரத்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து உறுதி செய்யப்படும் இந்த நோய்……
1️⃣ முதுகு வலி,
2️⃣ கழுத்து வலியில்
✅ஆரம்பிக்கும். இந்த நோய் முதுகெலும்பில் நடுவிலே இருக்கும் மிக மெல்லிய சவ்வு போன்ற எனப்படும் தட்டுப்போன்ற போல வேலை செய்யும் அமைப்பை கெடுத்து தடிமனாகி Disc - சவ்வு கடினமாகி ஒன்று மேல் ஒட்டிக்கொண்டு திரும்ப இயலாத அளவுக்கு சிரமத்தை கொடுக்கும் பயங்கரமான வியாதி இது.
✅முதுகெலும்பில் உள்ள மூட்டுகள் ஒன்றோடு இணைந்து இறுகிப் போவதால், இந்த நோயாளிகளால் வழக்கமான பணிகளைச் செய்ய முடியாது.
✅முதலில் முதுகுவலியில் தொடங்கும்.
கவனிக்காமல் விட்டுவிட்டால் அது கழுத்துவரை பரவும்.
அதோடு கால்களின் மூட்டுகளிலும் வலி உண்டாகும். #கூனல்_விழும்.
இந்த முடக்கு வாதம் மரபணு உள்ளிட்ட காரணங்களால் உண்டாகும்.
முற்றிய நிலையில் #கண்களையும் பாதிக்கலாம். இதுவே முற்றிய நிலையான, '"ஆங்கலோசின் ஸ்பாண்டிலைடிஸ்'" எனும் நிலை ஆகும்.
பலவீனம் சக்தி இழப்பீட்டினாலும் ஏற்படும் மூட்டுவலி, அளவுக்கு மீறிய உடற்பயிற்சி, அளவுக்கு மீறிய விந்து இழப்பு (புணர்ச்சி ) முட்டில் உள்ள பசைகளை குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
⭕ #அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ்
முதுகெலும்பு அழற்சி நோய் என்றால் என்ன❓⁉️
✅முள்ளந்தண்டு அழற்சி என்பது முதுகெலும்பு சம்பந்தமான ஒரு கீழ் வாதம் ஆகும்.இதனால் முதுகெலும்புக்கு இடையே அழற்சி ஏற்படும் மற்றும் முதுகெலும்பு மற்றும் முதுகெலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டுகளிலும், இடுப்பு,
தசைநார்களிளும் காணப்படும்.
✅மனிதர்களிடையே மிகவும் பொதுவானது மற்றும் கடுமையானதும் ஆகும். எப்பொழுதாவது இது மற்ற மூட்டுகளிலும் ஏற்படலாம்.
✅முதுகெலும்பு வாதத்தின் (spondyloarthritis) ஒருவடிவமான இந்நோய், நாள்பட்ட, வீக்கம் நிறைந்த வாதநோயாகும்.
✅நோய் எதிர்ப்பு சக்தியின் எதிர்ப்பு தாக்குதல் இந்நோயில் முக்கியப் பங்குவகிப்பதாகக் கருதப்படுகின்றது.
✅இந்நோயால் தாக்கமடைபவர்கள் பெரும்பாலும் இளவயது (18–30 வயதுக்கு இடைப்பட்டவர்கள்) ஆண்களே. இந்நோய்க்கான அறிகுறிகள் முதலில் தோன்றியவுடன்,
முதுகெலும்பின் அடிப்பகுதியில் கடுமையான வலியும் விறைத்த நிலையும் தோன்றும்.
✅சில நேரங்களில் முதுகெலும்பு முழுமையும் அவ்வாறு இருக்கும். பெரும்பாலும் வலியானது, ஒரு புட்டத்திலும், பின் தொடையில் பின் இடுப்பு மூட்டிலும் காணப்படும்.
✅பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிப்படைகின்றனர். அதேபோல, பெண்களை விட ஆண்களிடம் இந்நோய் அதிக வலி நிறைந்ததாகவும், நீண்டகாலத்துக்கும் காணப்படுகிறது.
✅பெண்கள் பூப்பெய்துவதற்கு
முன்பான நிலைகளில், வலியும் வீக்கமும் அக்குள் மற்றும் பாதம் போன்ற இடங்களில் ஏற்படக்கூடும். இந்த இடங்களில் வலியுடைய குதிகால் எலும்பைப்பற்றிய வாதம் போன்றவை தோன்றும். இந்த நிலை 18 வயதுக்கு முன்பாகவே ஏற்பட்டால், பெரிய எலும்பு மூட்டுகளில்
வலியும் வீக்கமும் ஏற்படும், குறிப்பாக முட்டியில் அதிக வீக்கமும், வலியும் காணப்படும்.
✅ 40% நோயாளி
களிடையே, கண் அழற்சியுடன் [விழித்திரையழற்சி (Iritis) மற்றும் கருவிழிப்படல அழற்சி (uveitis)] தொடர்புடையதாக உள்ளது.
🇨🇭➡ #இதனால்…
🔰கண் சிவந்து போதல்,
🔰கண் வலி,
🔰கண்பார்வை இழப்பு,
ஆகியவை ஏற்படுகின்றன. மற்றொரு பொதுவான அறிகுறியானது, பொதுவான…
🔰சோர்வு
🔰சிலநேரங்களில் மனக்குழப்பம்
✅போன்றவையும் ஆகும். அரிதாக, பெருந்தமனி அழற்சி (aortitis), நுரையீரல்முனை இழைமப்பெருக்கம் (apical lung fibrosis) மற்றும் பல நரம்பு இழைகளின் வேர்பகுதிகளில் தளர்வு (ectasia) ஆகியவையும் தோன்றக்கூடும்.
✅எல்லா தண்டுவட எலும்பு மூட்டு நோயைப் போலவே, நகங்கள் வீக்கமுற்று காணப்படுவதும் தோன்றக்கூடும்.
⭕ #காரணங்கள்_யாவை❓
✅இது ஒரு . அதாவது வீட்டில் வளர்க்கும் நாய் திருடனைக் கடிக்காமல்…தன்னை வளர்ப்பவரையே கடிப்பது போன்றது.
✅உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமாக உள்ள ஒரு திசுவை எதிர்க்கும் மோசமான நிலை இது. இந்த நோய் எந்த வயதிலும் வரலாம். ஆனால், நடுத்தர வயதில் அதிகம் வரும். ஆண்களைவிடப் பெண்களை இந்த நோய் அதிகமாகத் தாக்கும்.
✅முகுதுத் தண்டுவாதம் வர முக்கிய காரணம் மரபியல். HLA/ B27 என்ற காரணிதான் முகுதுத் தண்டு வாதத்தை உண்டாக்குகிறது.
✅பெற்றோருக்கு முதுகுத்தண்டு வாதம் இருப்பின், குழந்தைகளையும் அது பாதிக்கும்.
✅சொரியாசிஸ் என்ற சரும நோய் மற்றும் குடல் அழற்சி நோய் இருந்தாலும் இது வரலாம்.
🇨🇭 #முகுதுத்_தண்டு #வாதம்…⁉️
◀கால் முட்டி,
◀குதிகால்,
◀முகுதுத் தண்டு மட்டுமின்றி
◀கண்கள்,
◀நுரையீரல்,
◀சிறுநீரகம்
✅போன்ற உறுப்புகளையும் பாதிக்கும்.
✅முகுதுத்தண்டு வாதத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் கட்டுப்படுத்துவது எளிது. விளா, பிட்டம், இடுப்பு,பின் முதுகு,தோள்பட்டை மற்றும் குதிகால் ஆகியவைகளில் மிகுந்த வலி ஏற்படுதல் மற்றும் விறைப்பு தன்மை.
✅முதுகெலும்பின் இயக்கம் ஒரு எல்லைக்குட்பட்டது. ஆனால் இது அந்த இயக்கத்தினையே மாற்றுகிறது.
காய்ச்சல் மற்றும் சோர்வு.கண் அல்லது குடலில் அழற்சி.
அரிதாக இதில் இதயம் அல்லது நுரையீரல் சம்பந்தப்படும்.
✅தசை, தோல்,கண்கள், சிறுநீர்ப்பை மற்றும் பிறப்புறுப்புகளில் வலி மற்றும் அழற்சி ஏற்படும்.
✅குதிகால் வலி, விழித்தசை நார் மற்றும் முழங்கால்களில் வீக்கம் ஏற்படும்.
✅ தண்டுவாதம் தாமதம் தவிர்த்தால் தப்பிக்கலாம்…❗❓
🇨🇭 #வாதநோய்கான⁉️
🇨🇭 #இரத்த #பரிசோதனைகள்⁉️
✔️1, CBC
✔️2, Esr
✔️3, IgE
✔️4, Creatinine, Urea, UricAcid
✔️5, ELECTROLYTE
✔️6, Urine Test
(urinalysis is a test of your urine)
✔️7, Liver function test
✔️8, ANA (ANTI NUCLEAR ANTIBODIES)
✔️9, Anti streptolysin O (A*O)
✔️10, Anti CCP antibody
✔️11, CRP
✔️12, RA Factor
✔️13, CPK
✔️14,CPK MP
✔️15, LDH
✔️16, HLA - B 27 / B 51