Sri Amma Narayanee Herbals Palani

Sri Amma Narayanee Herbals Palani Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Amma Narayanee Herbals Palani, Medical and health, 3/267 A, Amirthalingeshwarar Nagar, New Bypass Road East (Near Amirthalingeshwarar Temple), Palani.

20/09/2023

கல் அடைப்பு பொடி | KIDNEY STONE RELIEF POWDER | ஶ்ரீ அம்மா நாராயணி ஹெர்பல்ஸ், பழனி |... ...விடையு...

For full details watch the complete video on our YouTube channel.Link in bio.அத்திக்கு அடங்கா பிணி வேறு எதற்க்கும் அடங்க...
03/09/2023

For full details watch the complete video on our YouTube channel.

Link in bio.
அத்திக்கு அடங்கா பிணி வேறு எதற்க்கும் அடங்கா | அத்தி பால் |

விடையும் நீயே ! விடுகதையும் நீயே !
தெளிந்த மனதுடன் முடிவெடு !

ஸ்ரீ அம்மா நாராயணி ஹெர்பல்ஸ், பழனி

இயற்கை மூலிகை மருத்துவம்

பயன்கள்:

• ஆண்ம பலம் கூடும்.
• உயிர் அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
• நரம்புத்தளர்ச்சி கட்டுப்படும்.

பயன்படுத்தும் முறை:

தினசரி இரவு உணவுக்கு பின்பு 1 ஸ்பூன் பொடியை பாலில் கலந்து உட்கொள்ளவும்.

எடை: 200g

விலை: ₹ 1100 + கூரியர்
( விலை மாறுதலுக்குட்பட்டது )
தொடர்புக்கு: Vr.R.K. ராதாகிருஷ்ணன் TCHP

தொலைபேசி எண்: 9944660632, 8925585785

முகவரி: 3/267A, அமிர்தலிங்கேஸ்வரர் நகர், நியூ பைபாஸ் ரோடு ஈஸ்ட் (1.5 கி.மி. தொலைவில்), பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு-624601.


For full details watch the complete video on our YouTube channel.Link in bio.அத்திக்கு அடங்கா பிணி வேறு எதற்க்கும் அடங்க...
03/09/2023

For full details watch the complete video on our YouTube channel.

Link in bio.
அத்திக்கு அடங்கா பிணி வேறு எதற்க்கும் அடங்கா | அத்தி பால் | ஶ்ரீ அம்மா நாராயணி ஹெர்பல்ஸ், பழனி |

விடையும் நீயே ! விடுகதையும் நீயே !
தெளிந்த மனதுடன் முடிவெடு !

ஸ்ரீ அம்மா நாராயணி ஹெர்பல்ஸ், பழனி

இயற்கை மூலிகை மருத்துவம்

பயன்கள்:

• இரத்தசுத்தி, கொழுப்பு குறைப்பு, சர்க்கரை குறைபாடு, மலமிளக்கி, மாதவிடாய், ஹீமோகுளோபின் அதிகரிக்கும் கருமுட்டை வளர்ச்சி, ஆண்மை குறைபாடு, நரம்புத் தளர்ச்சி மற்றும் இருதய நோய் தவிர்க்கலாம்.

• தினசரி பருகி வர இளமை திரும்பும் (புதிய இரத்தம் உருவாகும் மற்றும் செல்களை புதுப்பிக்கும்).

பயன்படுத்தும் முறை:

தினசரி தேங்காய் பால் அல்லது பாலில் கலந்து உட்கொள்ளவும்.

எடை: 200g

விலை: ₹ 510 ( விலை மாறுதலுக்குட்பட்டது ) + கூரியர்
தொடர்புக்கு: Vr.R.K. ராதாகிருஷ்ணன் TCHP

தொலைபேசி எண்: 9944660632, 8925585785

முகவரி: 3/267A, அமிர்தலிங்கேஸ்வரர் நகர், நியூ பைபாஸ் ரோடு ஈஸ்ட் (1.5 கி.மி. தொலைவில்), பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு-624601.



08/04/2023
மூலிகை சூப்ஓம் நமசிவாயாஸ்ரீ அம்மா நாராயணீ ஹெர்பல்ஸ்"உயிர் மூலிகை உணவுக்காக"மூலிகை சூப்:பயன்கள்:1. ‌நமது தயாரிப்பின் மூலி...
10/07/2022

மூலிகை சூப்
ஓம் நமசிவாயா

ஸ்ரீ அம்மா நாராயணீ ஹெர்பல்ஸ்

"உயிர் மூலிகை உணவுக்காக"

மூலிகை சூப்:

பயன்கள்:

1. ‌நமது தயாரிப்பின் மூலிகை சூப்பை அருந்துவதால், மூட்டுகளில் ஏற்படும் வலிகள் குறையும்.

2. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

3. மூட்டுகளில் உள்ள மஜ்ஜை உருவாகும்.

4. செரிமான சக்தி அதிகரிக்கும்.

5. வாயு கோளாறு சரியாகும்.

6. உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

7. உடல் புத்துணர்ச்சி பெறும்.

குறிப்பு:

குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தலாம்.

செய்முறை:

1. நமது தயாரிப்பின் மூலிகை சூப் பொடியை, 1/2 டீ ஸ்பூன் எடுத்து 150மி.லி. நீரில் சிறிய வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி சேர்த்து கொதிக்க வைக்கவும்.

2. கொதித்த பின்பு, மல்லிதழையை தூவி பரிமாறவும்.
Follow on FB

Follow on Insta
For Order : 9092412829

For Details : 9944660632
பிறருக்கு பகிருங்கள், நன்றி 🙏🏻...

கரிசலாங்கண்ணி தேநீர்ஓம் நமசிவாயாஸ்ரீ அம்மா நாராயணீ ஹெர்பல்ஸ்"உயிர் மூலிகை உணவுக்காக"கரிசலாங் கண்ணி தேநீர்:"ராஜ மூலிகை"பய...
09/07/2022

கரிசலாங்கண்ணி தேநீர்
ஓம் நமசிவாயா

ஸ்ரீ அம்மா நாராயணீ ஹெர்பல்ஸ்

"உயிர் மூலிகை உணவுக்காக"

கரிசலாங் கண்ணி தேநீர்:

"ராஜ மூலிகை"

பயன்கள்:

‌நமது தயாரிப்பின் கரிசலாங்கண்ணி தேநீர், காலை உணவுக்கு முன் அருந்தி வர உடல் சுறுசுறுப்பு பெறும், நுரையீரல் பாதுகாப்பு அடையும், சளி தொந்தரவு குறையும், நடந்தால் மூச்சு வாங்கும் நிலை மாறும்.

‌ செரிமான சக்தி அதிகரிக்கும், கண் பார்வைக்கு நல்லது, சர்க்கரை குறைபாடு கட்டுப்படும், சிறுநீர் நன்றாக பிரியும் மற்றும் தோல் நோய் வராமல் தடுக்கும்.

‌கரிசலாங்கண்ணி தேநீரை அனைவரும் பயன் படுத்தலாம்.

செய்முறை:

100 மி.லி. நீரில் 1/4 ஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடியை சேர்த்து கொதிக்க வைத்து, தேவைக்கேற்ப நாட்டு சர்க்கரை (அ) பணங்கற்கண்டு சேர்த்து தேநீராக அருந்தவும்.
Follow on FB

Follow on Insta
For Order : 9092412829

For Details : 9944660632
பிறருக்கு பகிருங்கள், நன்றி 🙏🏿...

உஓம் நமசிவாயாஸ்ரீ அம்மா நாராயணீ ஹெர்பல்ஸ்"உயிர் மூலிகை உணவுக்காக"கரிசலாங் கண்ணி தேநீர்:"ராஜ மூலிகை"பயன்கள்:‌நமது தயாரிப்...
09/07/2022


ஓம் நமசிவாயா

ஸ்ரீ அம்மா நாராயணீ ஹெர்பல்ஸ்

"உயிர் மூலிகை உணவுக்காக"

கரிசலாங் கண்ணி தேநீர்:

"ராஜ மூலிகை"

பயன்கள்:

‌நமது தயாரிப்பின் கரிசலாங்கண்ணி தேநீர், காலை உணவுக்கு முன் அருந்தி வர உடல் சுறுசுறுப்பு பெறும், நுரையீரல் பாதுகாப்பு அடையும், சளி தொந்தரவு குறையும், நடந்தால் மூச்சு வாங்கும் நிலை மாறும்.

‌ செரிமான சக்தி அதிகரிக்கும், கண் பார்வைக்கு நல்லது, சர்க்கரை குறைபாடு கட்டுப்படும், சிறுநீர் நன்றாக பிரியும் மற்றும் தோல் நோய் வராமல் தடுக்கும்.

‌கரிசலாங்கண்ணி தேநீரை அனைவரும் பயன் படுத்தலாம்.

செய்முறை:

100 மி.லி. நீரில் 1/4 ஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடியை சேர்த்து கொதிக்க வைத்து, தேவைக்கேற்ப நாட்டு சர்க்கரை (அ) பணங்கற்கண்டு சேர்த்து தேநீராக அருந்தவும்.
Follow on FB
Follow on Insta
For Order : 9092412829
For Details : 9944660632
பிறருக்கு பகிருங்கள், நன்றி 🙏🏿...

Address

3/267 A, Amirthalingeshwarar Nagar, New Bypass Road East (Near Amirthalingeshwarar Temple)
Palani
624601

Telephone

+919944660632

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Amma Narayanee Herbals Palani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Amma Narayanee Herbals Palani:

Share