ஆண்மைக்குறைவு மற்றும் குழந்தையின்மைக்கு நம்பிக்கையான தீர்வு

  • Home
  • India
  • Palani
  • ஆண்மைக்குறைவு மற்றும் குழந்தையின்மைக்கு நம்பிக்கையான தீர்வு

ஆண்மைக்குறைவு மற்றும் குழந்தையின்மைக்கு நம்பிக்கையான தீர்வு எங்கள் மருத்துவ முறைகள் மிகப்பழமையானது நம்பிக்கையான முறையில் தீர்வு காண்பது எங்கள் நோக்கம்

ஆண்மை குறைவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எங்களால் 15 நாட்களில் நல்ல முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்...

13/02/2025
படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் கணவன் &  மனைவி உறவில் ஏற்படும் தீய விளைவுகள்...திருமணம...
26/12/2024

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் கணவன் & மனைவி உறவில் ஏற்படும் தீய விளைவுகள்...

திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.

1. நெருக்கம் குறைகிறது

கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

2. எளிதில் போர் அடித்து விடும்

படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது.

3. உடலுறவில் நாட்டமின்மை

நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும்.

4. வேறு ஒருவர் மீது காதல்

நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும்.

5. சண்டைகள்

உடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி சண்டை கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.

6. வெறுப்பு

உங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
ஆகவே நண்பர்களே

துணையை அணைத்து துயரம் தவிர்ப்போம்..

தாம்பத்திய கல்வி! #பெண்களுக்கு காமம் என்பது ஓர் ஆண் அவளை கட்டி தழுவி கொஞ்சும் போது தான்  ஆரம்பமாகின்றது.ஆனால் ஆணுக்கு அத...
25/12/2024

தாம்பத்திய கல்வி!

#பெண்களுக்கு காமம் என்பது ஓர் ஆண் அவளை கட்டி தழுவி கொஞ்சும் போது தான் ஆரம்பமாகின்றது.
ஆனால் ஆணுக்கு அது இயல்பாகவே உள்ளது.
பெண்களை பொருத்தவரை காமம் ஒரு மேட்டர் அல்ல.
ஆண்களுக்குதான் காமம் என்றால் ஓர் அலாதி பிரியம் இயல்பாகவே உள்ளது.

பெண்களுக்கு அதற்கு
ஆதரவான பேச்சும்
பதிலாக அன்பும் அரவணைப்பாலுமே உந்தப்படுவார்கள்.
எந்த பெண்ணையுமே காம ஆசை காட்டி எந்த ஓர் ஆணாலும் வெல்ல முடியாது.
காதல் வழியாக மாத்திரமே ஒரு ஆணால் ஒரு பெண்ணில் உடலை அடைய முடியும்.

அதனால் தான் பெரும்பாலான பெண்கள் தனது காதலனிடமே தனது கற்பை இழந்து நிற்கின்றார்கள்.
ஆனால் ஆணுக்கு அப்படியல்ல அவனுக்கு ஓர் பெண்ணில் பிரதானமானது காமம் தான்.

பின்புதான் மற்றயவை
இதுவே ஓர் பெண்ணுக்கு ஒரு ஆணில் காதல் தான் பிரதானமானது
பின்புதான் மற்றயவை.
அதனால் பெண்ணுக்கு காமத்தை அடக்க வேண்டிய தேவையே இல்லை.

அவளது உடல் வாகு அப்படியும் இல்லை.
காமத்தை அடக்க வேண்டிய தேவை ஆண்களுக்கே உள்ளது.
அந்த வகையில் ஆண் பெண்களை விட இந்த விசயத்தில் மிகவும் பலவீனமானவர்கள்தான்

of Erotic touch...

ஒரு ஆண் பெண்ணை வருடும்போதும், ஒரு பெண் ஒரு ஆணை வருடும்போது எண்ணற்ற பயன்களை அடைகின்றனர்
ஆணும் பெண்ணும் இப்போது வாழும் வாழ்க்கை கடந்த பல நூற்றாண்டுகளை விட மிகவும் மேலோங்கி உள்ளது

ஆணும் பெண்ணும் இருவரும் நல்ல கல்வி அறிவு, இருவருக்கும் நல்ல வேலை போன்றவற்றால் பயன்கள் அடைந்தாலும் அல்லது வாழ்கை முறை உயர்ந்தாலும்

அதனால் ஏற்படும் மனஅழுத்தம், அவசர அவசரமான வாழ்கைமுறை, இறுக்கமான வாழ்க்கை சூழலில் அனைவரும் சிக்கி கொள்கின்றனர்

இதனால் நம் மனம் எப்போதும் அமைதியில்லாமல், ஆணும் பெண்ணும் தன் மனதை அமைதி நிலையில் வைத்து கொள்ள இயலவில்லை

அதனால் அனைவரும் மனஅழுத்தம், இறுக்கத்தை போக்க சுற்றுலா, cinemia போன்ற பொழுதும்போக்கை நாடுகின்றனர்
ஒரு சிலர் வாக்கிங், யோகா, meditation வகுப்பிற்கு செல்கின்றனர் ஆனால் இதில் தேடப்படும் மன அமைதியை விட

உங்களின் Life partner உடன் Erotic Touch ஒருவரின் உடலை ஒருவர் மிகவும் அன்புடன் Caring உடன் வருடும் போது மேலே கூறிய பொழுதுபோக்குகளை விட இதில் பலமடங்கு பலனை விரைவில் எந்த வித செலவு இல்லாமல் அடையமுடியும்

திருமணமான சில வருடங்களில் பாலியல் சார்ந்த ஆர்வம் குறைவது அது ஒரு செயற்கையாக ஏற்படுகிறது உங்களின் வாழ்கை சூழலால் சிக்கிக்கொள்வதால் அவ்வாறு ஏற்படுகிறது

காலையிலிருந்து இரவு வரை ஆண் பெண் இருவருக்கு வேலை பளு
இதனால் காம உணர்வை விட உடல் சோர்வு அதிகமாக உருவாகுவதால் உங்கள் பாலுணர்வு குறைந்தது போல் உணர்வதற்கு காரணம்

வெளிநாடுகளில் தங்களின் தனிப்பட்ட இன்பத்திற்கு மிகவும் முக்கித்துவம் அளிக்கின்றனர் நாம் அவ்வாறு பழக்கப்படவில்லை
அதனால் கிடைக்கும் நேரங்களில் பாலுறவு மட்டும் கொள்ளாமல் அடிக்கடி தங்கள் partner உடன் Erotic Touch தீண்டி

இதனால் பாலுறவு கொள்ளாமல் Erotic Touch ஏற்படும் பாலுணர்வு இன்பத்தை ஆண் பெண் இருவரும் பெற்று கொள்ளவேண்டும்
இது பெண்களின் மனநிலைக்கு மிகவும் இன்றியமையாதது, இதனால் மன அமைதி மட்டும் இல்லாமல் மறைந்து போன பாலுணர்ச்சிக்கு மீண்டும் புத்துணர்வு கொடுக்கமுடியும்

Erotic Touch மன அமைதி மட்டும் இல்லாமல் ஆண் பெண் Life partner உடன் காதல் தன்மை அதிகரிக்கும்

சண்டை, சச்சரவுகள் குறையும். Erotic Touch மூலம் ஒரு ஆணின் கை, விரல் பெண்ணின் உடல் முழுவதும் செல்லும்போது பெண்ணின் மொத்த உடலும் அமைதி அடைகிறது, மனமும் அமைதி பெரும்

இதனால் இருவருக்கும் ஒரு பாலியல் ரீதியான நட்பு அந்நியோனியம் உருவாகும்.

You can also follow on Instagram to see more.
16/12/2024

You can also follow on Instagram to see more.

உறவுகளில் உடல் நெருக்கத்தின் முக்கியத்துவம்:உடல் நெருக்கம் என்பது வெறும் அன்பின் வெளிப்பாடே அல்ல; இது உங்கள் துணையுடன் வ...
22/11/2024

உறவுகளில் உடல் நெருக்கத்தின் முக்கியத்துவம்:

உடல் நெருக்கம் என்பது வெறும் அன்பின் வெளிப்பாடே அல்ல; இது உங்கள் துணையுடன் வலுவான, ஆரோக்கியமான தொடர்பை உருவாக்குவதற்கான அடிப்படை அம்சமாகும், உணர்ச்சிபூர்வமான நெருக்கம் மற்றும் புரிதல் முக்கியமானவை என்றாலும், உடல் ரீதியான தொடர்பு, பாசம் மற்றும் நெருக்கம் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்படும் பிணைப்பு ஒரு உறவை மேலும் மேலும் பலப்படுத்தும். இது ஏன் முக்கியமானது மற்றும் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பது இங்கே காணலாம்.

ஒன்று, உடல் நெருக்கம் இருவருக்குமிடையே பாதுகாப்பு மற்றும் நெருக்க உணர்வை ஊக்குவிக்கிறது. கைகளைப் பிடிப்பது, கட்டிப்பிடிப்பது அல்லது அரவணைப்பது போன்ற எளிய செயல்கள் ஆக்ஸிடாசினை வெளியிடுகின்றன, இது பெரும்பாலும் "காதல் ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது, இது நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது, நம்மை இணைக்கிறது, இருவர் மனதை உணர உதவுகிறது. கைகளில் மென்மையான தொடுதல் அல்லது விரைவான முத்தம் போன்ற சிறிய சைகைகள் கூட ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் அரவணைப்பு மற்றும் பாசத்தை நினைவூட்டுகின்றன.

உடல் நெருக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கவும் மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. வாழ்க்கை அழுத்தம் மிகுந்ததாக இருக்கலாம், வேலை, குடும்பம் அல்லது அன்றாடப் பொறுப்புகள் போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தங்கள் சில சமயங்களில் உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். உடல் தொடுதல் விரைவான மனநிலை மாற்றத்தை வழங்குகிறது, இது கடினமான நாட்களை எளிதானதாக மாற்றும். உடல் இணைப்பு மூலம், இருவரும் ஒன்றாக இருப்பதை ஒருவருக்கொருவர் நினைவூட்டுகிறார்கள், பாதுகாப்பையும், ஆறுதலையும், ஒற்றுமையையும் வழங்குகிறார்கள். இந்த இணைப்பு இருவருக்கிடையே நெகிழ்ச்சித்தன்மையை உருவாக்குகிறது, தம்பதிகள் ஒன்றுபட்டு சவால்களை எதிர்கொள்ள திறனை அதிகரிக்கிறது.

உடல் நெருக்கத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க நன்மை மேம்பட்ட தகவல்தொடர்பு ஆகும். இருவருக்கிடையே வார்த்தைகள் இன்றியமையாதவை என்றாலும், சில நேரங்களில் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத விஷயங்களை மெல்லிய தொடுதல் மூலம் வெளிப்படுத்த முடியும். ஒரு அன்பான அரவணைப்பு அல்லது ஆறுதலான தொடுதல், ஆயிரம் வார்த்தைகளை விட ஆழ்ந்த அக்கறையையும் ஆதரவையும் வெளிப்படுத்தும். இந்த சொற்கள் அல்லாத தகவல்தொடர்பு உணர்ச்சி ரீதியான பிணைப்பை இருவருக்கிடையே வலுப்படுத்துகிறது.

உடல் நெருக்கம் உறவுகளின் திருப்திக்கு பெரும் பங்களிக்கிறது. உடல் தொடர்பு இல்லாதது சில நேரங்களில் தவறான புரிதல்கள் அல்லது தூர உணர்வுகளுக்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் வழக்கமான பாசம் தீப்பொறியை உயிருடன் வைத்திருக்கும். அது எப்போதும் பெரிய சைகைகளாக இருக்க வேண்டியதில்லை; சீரான, சிறிய உடல் இணைப்புகள் ஒரு வலுவான ஒற்றுமையை உருவாக்க முடியும். உடல் நெருக்கம் இருவருக்கிடையே அவர்கள் நேசிக்கப்படுவதையும் பாராட்டுவதையும் உறுதிப்படுத்துகிறது, காலப்போக்கில் காதல் மற்றும் உற்சாகத்தை மேம்படுத்த உதவுகிறது.

மேலும், உடல் நெருக்கம் ஒரு ஜோடியின் நல்வாழ்வு மற்றும் சுயமரியாதை உணர்வை மேம்படுத்தும். ஒருவர் தொடுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்தும் போது, ​​அது நம்பிக்கையையும் சுய மதிப்பையும் வளர்க்கிறது, இது வாழ்க்கையின் மற்ற பகுதிகளை சாதகமாக மாற்றுகிறது. ஒருவர் நம்மைப் பற்றி ஆழமாக அக்கறை காட்டுகிறார் என்பதையும், நம் கவர்ச்சியை ஆராதிக்கிறார் என்பதையும் அறிந்துகொள்வது தன்னம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும் சக்தியாகவும், நம்மை மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் மாற்றுகிறது.

உடல் நெருக்கம் என்பது காதல் பற்றியது மட்டுமல்ல; இது உடல் மற்றும் ஆன்மா இரண்டையும் வளர்க்கும் அர்த்தமுள்ள தொடர்பை வளர்ப்பது பற்றியது. இது உணர்ச்சிப் பிணைப்பை வலுப்படுத்துகிறது, நம்பிக்கையை பலப்படுத்துகிறது. உங்கள் உறவை துடிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கிறது. உடல் நெருக்கத்திற்கு நேரம் ஒதுக்கும் ஜோடிகள் வலுவான, நீடித்த உறவுகள், அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுடன் நிரம்பியிருப்பார்கள்.

எனவே, அடுத்த முறை நீங்கள் உங்கள் துணையுடன் இருக்கும்போது, ​​கைகளைப் பிடித்துக் கொள்ளவும், கட்டிப்பிடிக்கவும் அல்லது நெருக்கமாக இருக்கவும் முயற்சி செய்யுங்கள். இந்த சிறிய சைகைகள் சிறியதாக தோன்றலாம். ஆனால் உங்கள் உறவின் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

உடல் நெருக்கத்தைத் தழுவுவது நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பை வளர்க்க உதவுகிறது, ஒவ்வொரு நாளும் உங்கள் இருவரையும் நெருக்கமாக்குகிறது.

வாழ்த்துக்கள் நண்பர்களே..!

இவரு 10,15 வருசமா ✊💦 என்னைய waste uh பண்ணுவாராம்                 அப்புறமா marriage ku 1 மாசம்  முன்னாடி  ✊💦 நிறுத்துவாரா...
22/11/2024

இவரு 10,15 வருசமா ✊💦 என்னைய waste uh பண்ணுவாராம்

அப்புறமா marriage ku 1 மாசம் முன்னாடி ✊💦 நிறுத்துவாராம் நாங்க உடனே Increase ஆகணுமா

இன்னும் என்னென்ன வசதினு சொல்லுங்க கேட்போம்
10/10/2024

இன்னும் என்னென்ன வசதினு சொல்லுங்க கேட்போம்

உலகில் உள்ள நாடுகளின் ஆண்குறி அளவு
05/10/2024

உலகில் உள்ள நாடுகளின் ஆண்குறி அளவு

படுக்கையறையில் கணவன்/மனைவி இருவரும் தங்களின் பாலுறவில் உச்ச இன்பத்தை அனுபவித்தவர்கள் ஒரு சதவீதத்தினர் கூட விவாகரத்திற்கு...
21/09/2024

படுக்கையறையில் கணவன்/மனைவி இருவரும் தங்களின் பாலுறவில் உச்ச இன்பத்தை அனுபவித்தவர்கள் ஒரு சதவீதத்தினர் கூட விவாகரத்திற்கு விண்ணப்பம் செய்வது இல்லை என்று ஒரு ஆய்வில் வெளிவந்திருக்கும் தகவல்

உச்ச கட்ட இன்பம் என்பது எளிதில் அடையக்கூடிய விஷயம் என்று பின்வரு அத்தியாயங்களில் பார்க்கலாம்

பாலியல் இன்பம் என்பது மனிதர்களின் பிறப்புரிமை

விஷ்வாமித்திரர் என்ற மகாயோகி தன்னை மறந்து பல யுகங்கள் இந்த உலக இன்பங்கள் எல்லாம் மாயை என்று துறந்து இறைவனை நோக்கி தவம் மேற்கொண்டார்.

செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி இருந்து தவம் செய்து கொண்டு இருக்கும் போது

அவர் முன்னே அழகு பதுமையாக மேனகை வந்து நின்றாள் அவள் அழகை பார்த்த விஷ்வாமித்திரர் தொடர்ந்து தவம் செய்ய முடியாமல், அவரின் துறவறத்தை துறந்து விட்டு மேனகையின் மீது காதலில் விழுந்தார் எப்பேர்ப்பட்ட மனிதனாலும் காமத்தை வெல்லமுடியாது என்பதற்கு விஷ்வாமித்திரரும் ஒரு சாட்சி

இந்த உலகில் அனைத்து உயிரினிகளும் காமம் என்ற மாபெரும் சக்தியின் குழந்தைகளே

இந்த சக்தி நம் உடலில் ஒவ்வொரு அணுவிலும் புதைந்து இருக்கிறது.

ஆண் தன் ஆண்மையை காட்டுவதற்கும், பெண் தன் அழகை வெளிப்படுத்துவதற்கும் அணுவில் உள்ள காம ஆற்றலே ஆகும்

காம சக்தியை எந்த ஒரு சக்தியாலும் கட்டுப்படுத்த இயலாது. எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் காமத்தை கடந்து தான் செல்ல வேண்டும்

காமத்தை அடக்க வேண்டும் அப்போதுதான் இறைவனை அடையமுடியும் என்று மனிதர்களை பல வழிகளில் வேண்டுமென்றை குழப்பிக்கொண்டு இருக்கும் கூட்டம் இருக்கிறது

ஆனால் அந்த கூட்டம் காமத்தை பல்வேறு வழிகளில் அனுபவித்து கொண்டு மக்களுக்கு அடக்க வேண்டும் என்று சொல்வார்கள்

அதாவது இயற்கையாக எழும் காமத்தை ஒரு தவறான எண்ணமாக சித்தரித்து, அதை ஒரு பாவச்செயலாக சொல்லிக்கொடுத்து அதை அடக்க வேண்டும் என்று மக்களிடையே வேண்டும் என்றே விஷவிதைகளை மக்களின் மனதில் திட்டமிட்டு விதைத்து உள்ளனர் அதனால் காமம் சந்தோஷமான இன்பகரமான நிகழ்வை எதோ அழுகிய விஷமாக கருதி மக்கள் பயந்து பயந்து காமத்தை எதிர்கொள்கின்றனர்

காமத்தை காமத்தின் உச்ச இன்பத்தை அனுபவிக்கும் தம்பதியினர் கோர்ட் வாசல் படியையும், ஹாஸ்பிடல் வாசல் படியையும் மிதிக்க மாட்டார்கள் என்பது பாலியல் மருத்துவர்களின் கூற்று

ஒரு பெண், ஆணை விரும்புவதால் உடலுறவு கொள்கிறாள்.ஒரு ஆண் உடலுறவு கொள்ள விரும்புவதால், உடலுறவு கொள்கிறான்.வித்தியாசம் தெரிக...
03/08/2024

ஒரு பெண், ஆணை விரும்புவதால் உடலுறவு கொள்கிறாள்.

ஒரு ஆண் உடலுறவு கொள்ள விரும்புவதால், உடலுறவு கொள்கிறான்.

வித்தியாசம் தெரிகிறதா?

இங்கு பெரும்பாலும், உடலுறவு என்பது ஒரு ஆணுக்கு உடல் சார்ந்த விஷயம்.
ஆனால் ஒரு பெண்ணுக்கு உடலுறவு என்பது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சம்பந்தப்பட்ட விஷயம்.

காதல் காரணமாக ஒரு பெண் உடலுறவு கொள்ள சம்மதிக்கிறாள். ஆனால் காதல் இல்லாமல், உடல் தேவை காரணமாக மட்டுமே ஒரு ஆணால் உடலுறவு கொள்ள முடியும்.

ஒரு பெண் உங்களுடன் உடலுறவு கொள்வதற்கு முன், அவள் உங்கள் மீது மன ரீதியான உணர்வுகளை கொண்டிருக்க வேண்டும். அவள் ஆணுடன், அந்த உணர்ச்சி ரீதியான பற்றுதலை கொண்டிருக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் அந்த பிழை கூட அன்பின் பரிமாணம் கொண்டதாக இருக்கும்.

ஒரு பெண் தான் காதலிக்காத ஆணுடன் உடலுறவு கொள்வதை நீங்கள் காண்பது அரிது. அவள் விபச்சாரியாக இருந்தால் தவிர.

ஆனால் ஒரு ஆணுக்கு, இது தலைகீழாக இருக்கலாம். ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது சிறிதும் அன்பு இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளக்கூடும்.

இதனாலேயே ஒரு ஆண் விபச்சாரியை உடலுறவு கொள்வதற்காக தேவைக்கு தேடலாம். ஆண் தனது பாலியல் ஆசையை நிறைவேற்றும் முன் விபச்சாரியை காதலிக்க வேண்டிய அவசியமில்லை.

இப்போது, ​​இதைப் புரிந்து கொள்ளுங்கள் தோழிகளே:

ஒரு ஆண் தனது பாலியல் ஆசைகளுக்கு தீனி போட ஒரு பெண்ணாக, உங்களைப் பயன்படுத்தலாம். அவர் உங்களுக்கு தேவையான பணம் கூட கொடுக்க முடியும். அவர் உங்களை வெளியே அழைத்துச் செல்ல முடியும். இதெற்கெல்லாம் காரணம் அவர் உடலுறவை விரும்புகிறார், உங்களை அல்ல!

ஒரு ஆண் உங்களை உண்மையாக நேசிக்கிறானா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அவருடன் உடலுறவு கொள்ளாதீர்கள். சற்று தள்ளி நின்று கவனியுங்கள்.

நீங்கள் அவருக்கு செக்ஸ் கொடுக்காததால் அவர் உங்களை விட்டு வெளியேறினால், அவர் உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் கொடுக்கும் செக்ஸ்-ஐ மட்டுமே நேசிக்கிறார்!

அன்புள்ள இளம் வயது பெண்களே!

- நீங்கள் வளர்ந்து திருமண வாழ்க்கையின் பயணத்திற்கு நெருங்கி வரும்போது..
- உங்களுக்கான ஒரு கணவரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
- ஆனால் உங்கள் குழந்தைகள் தங்கள் தந்தையை தேர்ந்தெடுக்க முடியாது
- அவர்களுக்கான தந்தையைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​தயவு செய்து, ஒரு தந்தையாக, ஒரு நண்பனாக, ஒரு ஆசிரியராக மற்றும் ஒரு வழிகாட்டியாக இருக்க தகுதியான ஒரு ஆணைத் தேர்ந்தெடுங்கள்.

பெண்களுக்கான கைவிலங்குகளில் மிகவும் மென்மையானது இந்த திருமண முக்காடு, எனவே ஆழ்ந்து சிந்தித்து, சிறைத் வாழ்க்கையைத் தவிர்க்க, உங்கள் இல்லத் துணையை கவனமாகத் தேர்ந்தெடுத்து, புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள்.

வாழ்த்துக்கள் நண்பிகளே..

வழக்கம் போல இந்த கட்டுரைக்கும் மாறுபட்ட கருத்துக்கள் வரலாம். வரவேற்கிறேன். கருத்துரிமை அனைவருக்கும் உண்டு. அது நல்ல புரிதலுடன், ஆரோக்கியமாக இருப்பின் அனைவருக்கும் ஆனந்தமே..

தாம்பத்திய தொடர்பில் மகிழ்ச்சி அதிகரிக்க தேவையான ‘5’ விஷயங்கள்!கணவன்- மனைவி இடையேயான தாம்பத்திய தொடர்பில் மகிழ்ச்சி அதிக...
02/08/2024

தாம்பத்திய தொடர்பில் மகிழ்ச்சி அதிகரிக்க தேவையான ‘5’ விஷயங்கள்!

கணவன்- மனைவி இடையேயான தாம்பத்திய தொடர்பில் மகிழ்ச்சி அதிகரிக்க தேவையான முதல் 5 விஷயங்களை பாலியல் நிபுணர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:

1. உடற்பயிற்சி:

தம்பதிகள் இருவருமே திருமணமான தொடக்க காலத்தில் இருந்தே உடற்பயிற்சியில் கவனம் செலுத்தவேண்டும். ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. உடற்பயிற்சியால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு எப்போதும் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். அந்த புத்துணர்ச்சிதான் சிறந்த தாம்பத்ய வாழ்க்கைக்கு அடிப்படை. உடற்பயிற்சியே செய்யாதவர்களால் தாம்பத்ய வாழ்க்கையில் அதிகபட்ச மகிழ்ச்சியை பெற முடியாது. சைக்கிளிங், நீச்சல் பயிற்சிகளில் ஈடுபடுவது தாம்பத்ய செயல்பாட்டுத்திறனை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.

2. படுக்கை அறை:

மகிழ்ச்சியான தாம்பத்யத்திற்கு படுக்கை அறையின் பங்களிப்பு மிக முக்கியமானது. படுக்கை அறை காற்றோட்டமாகவும், மனதுக்கு ரம்மியமளிப்பதாகவும் இருப்பது அவசியம். படுக்கை, அதன் விரிப்புகள் சுத்தமாக இருக்கவேண்டும். அறை சுவர்களில் இளம்நிறத்தி லான பெயிண்ட் ஏற்றது. படுக்கை அறைக்குள் டி.வி.யை பொருத்தாமல் இருப்பது நல்லது. தாம்பத்ய உறவுக்கு முன்பு ஒரு தடவை டி.வி.யில் செய்திகளை பார்க்கலாம் என்று நினைத்து டி.வி.யை ஓடவிட்டால் அதில் வரும் சோக, ஆக்ரோஷ செய்திகள் உங்கள் மனநிலையை கெடுத்துவிடும். அதனால் வீட்டு படுக்கை அறைக்குள் டி.வி. இருந்தால் அதனை அப்புறப்படுத்திவிட பரிந்துரைக்கிறார்கள்.

3. செல்போன் பயன்பாடு:

படுக்கை அறைக்குள் செல்போன்களை பயன்படுத்துவது ஆபத்தாக கருதப்படுகிறது. அந்த ஜோடிகளுக்கு இடையில் இன்னொரு அன்னியனை உள்ளே அனுமதிப்பது போன்று, செல்போன் அவர்கள் உறவுக்கு உலைவைத்துவிடும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால் தற்போது பாலியல் நிபுணர்கள் செல்போனையும் தாம்பத்ய ஊக்குவிப்பு கருவியாக பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

நடுத்தர வயது தம்பதிகள் பல்வேறு வாழ்வியல் சூழ்நிலைகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும் அடிக்கடி விரக்தியான நிலைக்கு சென்றுவிடுகிறார்கள். அப்போது அவர்களுக்கு தாம்பத்யத்தில் உள்ள ஆர்வம் வெகுவாக குறைந்துவிடுகிறது. அத்தகைய தருணங்களில் தம்பதிகள் படுக்கைஅறைக்கு செல்போனை எடுத்துச்செல்லலாம். கணவர் மனம்விட்டு சிரிக்கக்கூடிய வீடியோக்களை மனைவி தேர்ந்தெடுத்து, அவருக்கு காட்டலாம். கணவரும் அதுபோல் செய்யலாம். இருவரும் மனம் மகிழத்தக்க காட்சிகளை அதில் பார்த்து தங்களிடையே பாலியல் ஆர்வத்தை பெருக்கிக்கொள்ளலாம்.

காதல் திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்தால், காதலித்த நாட்களில் எடுத்திருந்த போட்டோக்களை செல்போனில் பாதுகாத்து வைத்திருப்பீர்கள். அதை பார்த்து ரசிக்கலாம். திருமணமான தொடக்க கால மகிழ்ச்சியான நினைவுகளையும் அதன் மூலம் அசைபோடலாம். நீங்கள் ஜோடியாக இயற்கை எழில் சூழ்ந்த பகுதி எங்காவது பயணித்திருந்தால், அந்த காட்சிகளை பார்த்து மலரும் நினைவுகளுக்குள் பிரவேசிக்கலாம்.

கணவன்- மனைவி இடையேயான பாலியல் உறவை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருவருக்குமே இருக்கிறது. வேலை, பணம், பதவியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளில் ஈடுபடும் பலரும், அத்தியாவசியமான பாலியல் உறவை மேம்படுத்த தவறிவிடுகிறார்கள். அதை மேம்படுத்த செல்போனையும் அளவோடு பயன்படுத்தலாம் என்றே பாலியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

4. வாசனை வீசட்டும்:

லாவெண்டர், வெனிலா, ஜாஸ்மின் போன்றவை ‘ரிலாக்ஸிங் சென்ட்’களாகும். ஆரஞ்ச், லெமன், சிட்ரஸ் போன்றவை எனர்சைசிங் சென்ட்களாகும். இவைகளை படுக்கை அறைக்கு செல்லும்போது பயன்படுத்துவது நல்ல பலனைத்தரும்.

5. உற்சாகமான பேச்சு:

உடல் சுத்தமும், உற்சாகமான பேச்சும் தாம்பத்ய ஆர்வத்தை அதிகரிக்கும். அதில் கணவன் - மனைவி இருவருமே அதிக அக்கறை காட்டவேண்டும். வீட்டுவேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு வியர்வை பூத்த உடலுடனும், சமையல் வாடை வீசும் உடையுடனும் பெண்கள் படுக்கை அறைக்கு வருவதை தவிர்க்கவேண்டும். இன்னொரு முக்கிய விஷயம், ஆண்கள் மது அருந்திவிட்டும், புகைபிடித்த வாயோடும் படுக்கை அறைக்கு வருவதால்தான் தங்களுக்கு பாலியல் ஆர்வம் குறைவதாக’ நடுத்தர வயது பெண்கள் குறைபட்டிருக்கிறார்கள், இந்த குறையினை ஆண்கள் நிவர்த்திசெய்வது அவசியமானது

Address

No 1 RG Complex Rmk Nagar New Dharapuram Road
Palani
624601

Alerts

Be the first to know and let us send you an email when ஆண்மைக்குறைவு மற்றும் குழந்தையின்மைக்கு நம்பிக்கையான தீர்வு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ஆண்மைக்குறைவு மற்றும் குழந்தையின்மைக்கு நம்பிக்கையான தீர்வு:

Share

Sexual Medicine

முன்னுரை

சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் எபபொழுது தோன்றியது என்பது வரையறுத்துக் கூற இயலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. இயற்கையில் கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு தயார் செய்வது. மேலும் பக்க விளைவு இல்லாத மருத்துவம் சித்த மருத்துவம் ஆகும்.

இந்திய மருத்துவ முறைகளில் மிகவும் பழமையான முறைகளில் முதன்மையானது நமது சித்த மருத்துவ முறை. நவீன விஞ்ஞானம் இல்லாத அக்காலத்திலேயே முன்னோடியாக திகழ்ந்தது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டியது.

சித்த மருத்துவத்தை ராஜ வைத்தியம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. அப்படிப்பட்ட ராஜ வைத்தியத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது இல்லற மருத்துவம்.