
20/12/2023
அருள்மிகு சிவகாமி உடனம்ர் தாண்டவேஸ்வரர் சுவாமி திருவாதிரை
திருக்கலயாணம்
சங்கரமாநல்லூர் கொழுமம்
மடத்துக்குளம் வட்டம்
திருப்பூர் மாவட்டம்
ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை உற்சவத்தில் அருள்மிகு தாண்டவேஸ்வரர் ஸ்வாமி சிவகாமி அம்மன் திருக்கலயாணம் நடந்து வருகிறது இத் திருக்கல்யாணத்தை திருமணம் ஆகாதவர்கள் காணும் பொழுது எக்காரணத்தினால் அவர்களது திருமணம் தடை பட்டு இருந்தாலும் அருள்மிகு தாண்டவேஸ்வரர் ஸ்வாமி - சிவகாமி அம்மன் திருவருளால் அத்தடைகள் நீங்கி அவர்களுக்கு வெகு விரைவில் திருமணம் நடந்து வருகிறது என்பதால் பக்த பெருமக்கள் இவ் விழாவில் பங்கு ஏற்று இறைவனின் அருள் பெற வேண்டுகிறோம்
நாள் : 26/12/23
செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி அளவில் திருக்கலயாணம் நடைபெறும்.