Kottakkal Arya Vaidya Sala Palani

Kottakkal Arya Vaidya Sala Palani Ayurvedic Treatment for All kind of disease

ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோடியம் 122 வருட பரம்பரியம் மிக்க நிறுவனமான  கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா,  புதிய  பொழிவுடன்...
27/03/2025

ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோடியம் 122 வருட பரம்பரியம் மிக்க நிறுவனமான கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா, புதிய பொழிவுடன் நமது பழனி நகரில் செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை மதியம் 3.30 மணி முதல் 6.30 மணிவரை அனைத்து விதமான நோய்களுக்கும் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது .மருத்துவர் வருகை கோட்டக்கல் (கேரளா) முன்பதிவிற்கு அழைக்கவும்+91 96551 97718......🙏🏻🙏🏻🙏🏻கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா -பழனி
Shop number:2 கார்த்திக் ரெசிடென்சி, R.F road, opposite to Bata Show room

ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோடியும், 122 வருட பாரம்பரியம் மிக்ககோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா, பழனி கிளை புதுப்பொலிவுடன் ...
10/12/2024

ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோடியும், 122 வருட பாரம்பரியம் மிக்க
கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா, பழனி கிளை புதுப்பொலிவுடன் துவங்குவுள்ளது.
நாள் :12.12.2024 வியாழக்கிழமை
நேரம் : காலை 10.30 மணிக்கு மேல்
இடம் : கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா,
4, கார்த்திக் ரெசிடென்சி, அழகர்சாமி திருமண மண்டபம்,

R.F.ரோடு, Bata ஷோரூம் எதிரில், பழனி.
திறப்பு விழாவிற்கு தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

திறப்பு விழா அன்று அனைவருக்கும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.

மருந்துகள் 5% முதல் 10% வரை தள்ளுபடியில் கிடைக்கும்.

Address

Kottakkal Arya Vaidya Sala Palani
Palani
624601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kottakkal Arya Vaidya Sala Palani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram