Guru Bogar

Guru Bogar This is a site that talks about Siddhas and Siddha's philosophy . It is based on the Siddhas' principle that what is in the universe is also in the human body.

14/05/2025
🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼🙏🏽அன்பர்களுக்கு வணக்கங்கள்..🙏🏽🌷 தமிழ் மணக்கும் சித்தர்கள்..( சித்தர்களை பற்ற...
17/03/2025

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🙏🏽அன்பர்களுக்கு வணக்கங்கள்..🙏🏽

🌷 தமிழ் மணக்கும் சித்தர்கள்..( சித்தர்களை பற்றிய அபூர்வ தகவல்கள்.)

வரும் 23/03/2025 - ஞாயிறு அன்று காலை இந்திய நேரப்படி 5.00 மணிக்கு சத்சங்கம் துவங்க உள்ளது..
சத்சங்கம் Zoom meeting வழியாக நடக்கும்..
இதற்கு கட்டணம் கிடையாது (Free) ..
எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்..
இணைப்பிற்கான லிங்க் ( Link )கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
இணைப்பில் 10 நிமிடங்களுக்கு முன்னதாக இணைந்து கொள்ள வேண்டும்..
5.10 மணிக்கு மேல் வந்தால் இணைப்பில் இணைய முடியாது..
ஒரு அற்புதமான அனுபவத்தை பெறுவதற்கு தயாராகுங்கள்..

oin Our Zoom Meeting. Link 👇🏻
https://us02web.zoom.us/j/5707961146?pwd=eUk4UEMrOEJGbFRITm9XdUxNdHFjZz09

Meeting ID: 570 796 1146
Passcode: tamil1977

உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்த தகவலை Share செய்யலாமே..
போகர் சித்தாந்த சபையின் உறவுகள் அனைவரும் தலா 5 நபர்களை இணைக்கவும்..

நன்றிகளுடன்
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
9488008816

11/03/2025

🙏🏽குருவே சரணம் நற்பவி🙏🏽
🙏🏽தனஞ்செயனே போற்றி🙏🏽

இறைவன் எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பதில்லை என்பது தவறான சிந்தனை..இறைவன் யாரிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை.. எல்லோருக்கும் சமமாகவே கொடுக்கிறான்..ஆனால் அதை பெறுவதில் தான் நாம் வித்தியாசப்படுகிறோம்..

நம் சிந்தனைகளாலும் செயல்களாலும் இறைவன் கொடுப்பதை பெறுவதில் நாம் வித்தியாசப்படுகிறோம்..அவ்வளவுதான்..

எல்லாம் பெறுவதற்கு உண்டான எல்லா தகுதிகளும் இருப்பவர்க்கே மனிதப்பிறவி அமைகிறது..நமக்கு எல்லாம் பெறுவதற்கு தகுதி இருக்கிறது என்பது மட்டும் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை..

உங்கள் எண்ணங்களால் மட்டுமே உங்கள் வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது..உங்களுக்கு தேவையானதை நீங்களே விதித்துக்கொள்கிறீர்கள்..

இறைவன் மங்களகரமானவன் என்றால் அன்பின் வடிவம் என்றால் அவனுக்கு நன்மையை மட்டுமே கொடுக்க தெரியும் என்பது தான் உண்மை..நமக்கான தீமைகளை நாம் தான் உருவாக்குகிறோம்..

ஆகச்சிறந்த படைப்பாளியான இறைவன் தான் படைத்த அனைத்திற்கும் தேவையான அனைத்தையும் சேர்த்தே படைத்துவிட்டான் என்பது தான் சாத்தியமான உண்மை..

உங்களுக்கு என்ன தேவை என்பதை புத்திசாலித்தனமாக தீர்மானியுங்கள்..அதை நீங்கள் தேடவேண்டாம் அதுவே உங்களை நோக்கி வரும்..ஆம் ஒத்தவை ஒத்தவற்றையே ஈர்க்கும்..

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
முனைவர் போகர் வசீகரன்
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி

🔥நலம் தரும் முத்திரைகள்🔥முத்திரை செய்யும் மாயம்(7 நாட்கள் ஆன்லைன் உபதேசம்)20 வகையான அற்புதமான முத்திரைகள்..7 நாட்கள் ஆன்...
08/03/2025

🔥நலம் தரும் முத்திரைகள்🔥
முத்திரை செய்யும் மாயம்
(7 நாட்கள் ஆன்லைன் உபதேசம்)

20 வகையான அற்புதமான முத்திரைகள்..
7 நாட்கள் ஆன்லைன் வழியாக செய்முறை பயிற்சி..
7 நாட்களிலேயே பலனை உணர முடியும்..
நோய்களை குணப்படுத்தலாம்..
காரியங்களில் வெற்றியை அடையலாம்..
செழிப்பான வாழ்வை பெறலாம்...
செய்யும்போதே பலனை உணர முடியும்..

பயிற்சி கட்டணம் :- 3000 /-
நடக்கும் நாள் மார்ச் 10 முதல் மார்ச் 17 வரை
நடக்கும் நேரம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை

உபதேசம் Zoom meeting வழியாக நடக்கும்..

முன்பதிவுக்கு
7094511381

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼🙏🏽அன்பர்களுக்கு வணக்கங்கள்..🙏🏽🌷 தமிழ் மணக்கும் சித்தர்கள்..( சித்தர்களை பற்ற...
08/03/2025

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🙏🏽அன்பர்களுக்கு வணக்கங்கள்..🙏🏽

🌷 தமிழ் மணக்கும் சித்தர்கள்..( சித்தர்களை பற்றிய அபூர்வ தகவல்கள்.)

வரும் 09/03/2025 - ஞாயிறு அன்று காலை இந்திய நேரப்படி 5.00 மணிக்கு சத்சங்கம் துவங்க உள்ளது..
சத்சங்கம் Zoom meeting வழியாக நடக்கும்..
இதற்கு கட்டணம் கிடையாது (Free) ..
எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்..
இணைப்பிற்கான லிங்க் ( Link )கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
இணைப்பில் 10 நிமிடங்களுக்கு முன்னதாக இணைந்து கொள்ள வேண்டும்..
5.10 மணிக்கு மேல் வந்தால் இணைப்பில் இணைய முடியாது..
ஒரு அற்புதமான அனுபவத்தை பெறுவதற்கு தயாராகுங்கள்..

oin Our Zoom Meeting. Link 👇🏻
https://us02web.zoom.us/j/5707961146?pwd=eUk4UEMrOEJGbFRITm9XdUxNdHFjZz09

Meeting ID: 570 796 1146
Passcode: tamil1977

உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்த தகவலை Share செய்யலாமே..

நன்றிகளுடன்
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
9488008816

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼🔥நலம் தரும் முத்திரைகள் 🔥    (வாட்சாப் வழிப்பயிற்சி )🌷 உபதேசமாக கிடைக்கும் ம...
02/03/2025

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🔥நலம் தரும் முத்திரைகள் 🔥
(வாட்சாப் வழிப்பயிற்சி )

🌷 உபதேசமாக கிடைக்கும் முத்திரைகள்

மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் முத்திரை
தலை சம்மந்தமான நோய்களை குணமாக்கும் முத்திரைகள்
கல்லீரல் சம்மந்தமான பாதிப்புகளை குணப்படுத்தும் முத்திரை
இதயம் சம்மந்தமான பாதிப்புகளை குணமாக்கும் முத்திரை
நுரையீரல் சம்மந்தமான பாதிப்புகளை குணமாக்கும் முத்திரை
கிட்னி சம்மந்தமான பாதிப்புகளை குணமாக்கும் முத்திரை
சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்கள் சம்மந்தமான பாதிப்புகளை குணமாக்கும் முத்திரைகள்
மூல நோய் சம்மந்தமான பாதிப்புகளை குணமாக்கும் முத்திரைகள்
வாத பித்த சிலேத்துமம் சம்மந்தமான குற்றங்களை நீக்கிடும் முத்திரை..
ஜீரண கோளாறுகளை குணமாக்கும் முத்திரை
உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் முத்திரை
செய்வினை கண் திருஷ்டி பாதிப்புகளை விலக்கும் முத்திரை
குபேர முத்திரை
தனாகர்ஷண முத்திரை
வெற்றிகளை தரும் சந்தியா முத்திரை
நிம்மதியான வாழ்வை அளிக்கும் சாந்தி முத்திரை

👉🏽பயிற்சிக்கான கட்டணம் :- 2000 /-
துவங்கும் நாள் :-10/03/2025 - Monday

உலகின் எந்த மூலையில் இருந்தும் எவரும் கற்க முடியும்..
முன்பதிவுக்கு :-7094511381

02/03/2025

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🌷அமுதமொழி

எந்த மனிதன் தன்னிடம் இருப்பதை கொண்டு திருப்தியையும் மகிழ்ச்சியையும் பெறவில்லையோ, அவன் தனக்கு எது கிடைத்தாலும் மகிழ்ச்சியடைய மாட்டான்.

தன்னை விட அடுத்தவன் நன்றாக வாழ்கிறான் எனும் எண்ணம் தான் பலரின் எல்லா துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

யாருக்கோ வாழ்ந்து காட்ட இந்த வாழ்க்கை ஒன்றும் பரீட்சையில்லை.
உங்களுக்காக வாழ்ந்து விட்டு போவதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சிறப்பான தனித்திறமை என்று ஒன்றும் தேவையில்லை, ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் வாழ்வில் எதையும் சாதிக்கலாம்.

குத்திக் காட்டும் மனிதர்களுக்கும், சுட்டிக் காட்டும் மனிதர்களுக்கும் இடையில் சிரித்துக் கொண்டு வாழ்ந்து காட்டுவது தான் சவாலான வாழ்க்கை.

கண்ணாடியில் இருக்கும் அழுக்கு எப்படி நம் முகத்திற்கு சொந்தம் இல்லையோ, அதைப்போலவே நம்மைப் பற்றிய மற்றவரின் எண்ணமும் நமக்கு சொந்தம் இல்லை.

வாழ்க்கையானது சுமூகமாக, சுகமாக வாழ்வதற்கே. எதிலும் முரண்படாமல் எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பார்ப்பவன் என்ன நினைப்பானோ என்ற பயத்துடன் வாழாதீர்கள். படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள்.தவறு செய்ய மாட்டீர்கள்..

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
முனைவர் போகர் வசீகரன்
போகர் சித்தாந்த சபை
பழனி

Address

Palani

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Telephone

+917094511381

Alerts

Be the first to know and let us send you an email when Guru Bogar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Guru Bogar:

Share

Category