16/04/2026
உங்கள் குழந்தைகளுக்கு கீழ்க்கண்டகுறைபாடுகள் இருந்தால் பேச்சுப் பயிற்சி மருத்துவ நிபுனரை (speechtherapist)யை அணுகவும்,
பெயர் அழைத்து திரும்பவில்லையா?(Name Call Not responses)
பேச்சு தாமதம் (Speech delayed)
திக்குவாய் (Stuttering)
உச்சரிப்பில் தாமதம் (Pronunciation Delay)
சொல்வதே திரும்ப சொல்வது (Repetion Speech)
ஆட்டிசம் (Autisam)
மூளை வளர்ச்சி குறைபாடு
துறு துறு குழந்தைகள் (ADHD)
கற்றல் குறைபாடு (LD)
குரல் மாற்றம்
இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனே எங்களை அணுகவும்.
எங்களிடம் தொழில் சார்ந்த நிபுணர்கள் உள்ளனர்,
வேறெங்கும் இல்லாத நிலையில் வகுப்புகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் வெளியே வீடியோ வழியாக பெற்றோர்களுக்கு (live) காண்பிக்கப்படும்!
Location - Highground, Palayamkottai - 627011
For More Details - 81240 66800