Uthani/உத்தாணி

Uthani/உத்தாணி uthani is beautiful village .the village having a Hospital,library,shops,water,land and all specialt

10/09/2025

வருந்துகிறோம் !!
உத்தாணி மேலத்தெரு மெக்கானிக் சம்பத் அவர்கள் வாகன விபத்தில் நிகழ்வு இடத்திலே மரணமடைந்தார்.

18/08/2025
உத்தாணியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா .(16.08.2025).
17/08/2025

உத்தாணியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா .(16.08.2025).

மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தின் தொடர் கோரிக்கையை அடுத்து வழக்கம்போல் திருச்சி தாம்பரம் இன்டர்சிட்டி ரயில் *ஒரு மாதத...
04/07/2025

மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தின் தொடர் கோரிக்கையை அடுத்து வழக்கம்போல் திருச்சி தாம்பரம் இன்டர்சிட்டி ரயில் *ஒரு மாதத்திற்கு மட்டும்* இயக்கப்படும் என அறிவிப்பு வந்துள்ளது

இந்த ரயிலை நிரந்தர ரயிலாக ஆக்க வேண்டும்

திங்கள் மற்றும் வியாழன் தவிர்த்து மற்ற நாட்களில் திருச்சியில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை 7.30 மணி தாம்பரம் 12.30 மணி சென்றடையும்

தாம்பரத்தில் புறப்படும் நேரம் மதியம் 3.45 மணியிலிருந்து
3.30 மணியாக மாற்றப்பட்டுள்ளது மயிலாடுதுறை இரவு 7.45 மணி திருச்சி 10.30 மணி

8 முன்பதிவில்லாத பெட்டிகள் உள்ளது ரிசர்வேஷன் செய்யாதவர்கள் இந்த பெட்டிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்

ரயில் நிலையத்தில் கூட்டமாக இருப்பதால் டிக்கெட் எடுப்பதற்கு கடைசி நிமிடங்களில் செல்லாமல் முன்கூட்டியே செல்லவும்

முடிந்தவரை தங்களிடம் இருக்கும் GPAY மூலமாக UTS ஆப் மூலமாக தங்களது வீட்டில் இருந்தே டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம்

மேலும் தகவலுக்கு ரயில் நிலையத்தில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு UTS ஆப்பை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளவும்

மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை ரயில் தகவல்கள் குரூப் 76390 99225

21/06/2025

Address

Main Road
Papanasam
614208

Alerts

Be the first to know and let us send you an email when Uthani/உத்தாணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Uthani/உத்தாணி:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram