Merina Medical Centre

Merina Medical Centre Centre of Excellence for Oncology | Pediatrics | Neonatology | Diabetology | Podiatry in Pattukkottai

06/05/2026

Pudukkottai-லிருந்து வந்தவர்…
4 ஆண்டுகளாக குணமாகாத சர்க்கரை கால் புண்…

பல சிகிச்சைகள்…
பல மருத்துவமனைகள்…
ஆனா புண் மட்டும் முழுமையாக குணமாகவில்லை.

ஒரு நம்பிக்கையுடன்
Merina Medical Centre வந்தார்
Mr. Selvam. 👣

அதற்குப் பிறகு நடந்த மாற்றம்…? 💙

👉 இன்று அவர் மகிழ்ச்சியுடன் நிற்கிறார்.

அவரின் முழு அனுபவத்தை இந்த வீடியோவில் பாருங்கள் 🎥✨

👣 சர்க்கரை கால் புண்னை அலட்சியம் செய்யாதீர்கள்.
⏳ தாமதிக்காமல் சரியான சிகிச்சை பெறுங்கள்.

📍 Merina Medical Centre
25, Srinivasapura, Pattukkottai – 614601

📞 81108 10815 | 81108 10816

💙 “நம்பிக்கையுடன் வாருங்கள்… நிம்மதியுடன் திரும்புங்கள்.”

PreventAmputation WoundCare MerinaMedicalCentre Pattukkottai DiabeticFootUlcer

“இன்று ஒரு புண்…நாளை ஒரு இழப்பு.”சின்ன கால் புண்னு நினைத்துஅலட்சியம் செய்தால்…அது மெதுவாக பெரிய இழப்பாக மாறலாம்.⚠️ சர்க்...
02/05/2026

“இன்று ஒரு புண்…
நாளை ஒரு இழப்பு.”
சின்ன கால் புண்னு நினைத்து
அலட்சியம் செய்தால்…
அது மெதுவாக பெரிய இழப்பாக மாறலாம்.

⚠️ சர்க்கரை கால் புண் ஒரு சாதாரண புண் அல்ல.
சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் —
காலை காப்பாற்றலாம்.

👣 தாமதிக்காதீர்கள்…
இப்போதே சரியான சிகிச்சையை தொடங்குங்கள்.

🏥 India’s 1st IPA Accredited Limb Salvage Centre
Merina Medical Centre
Diabetic Foot & Limb Salvage Specialty Centre
📍 25, Srinivasapura, Pattukkottai – 614601
📞 81108 10815 | 81108 10816

💙 நம்பிக்கையுடன் வாருங்கள்… நிம்மதியுடன் திரும்புங்கள்.
👣 பாதம் காப்போம்… வாழ்க்கை காப்போம்.

FootUlcer WoundCare Podiatry MerinaMedicalCentre Pattukkottai HealthAwareness DiabetesCare

உழைக்கும் ஒவ்வொரு அடியும்நாட்டின் முன்னேற்றம்.அந்த அடிகள் வலியின்றி தொடர,உங்கள் கால்களை நாங்கள் பாதுகாக்கிறோம்.மே 1 தொழி...
01/05/2026

உழைக்கும் ஒவ்வொரு அடியும்
நாட்டின் முன்னேற்றம்.

அந்த அடிகள் வலியின்றி தொடர,
உங்கள் கால்களை நாங்கள் பாதுகாக்கிறோம்.

மே 1 தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

Merina Medical Centre
Podiatry | Diabetic Foot Care | Limb Salvage





நிமிர்ந்த நடை, உறுதி மிக்க வாக்கு! 🇮🇳🗳️உங்கள் ஒவ்வொரு அடியும் நமது தேசத்தின் எதிர்காலத்தை வழிநடத்தும். ஆரோக்கியமான கால்க...
22/04/2026

நிமிர்ந்த நடை, உறுதி மிக்க வாக்கு! 🇮🇳🗳️

உங்கள் ஒவ்வொரு அடியும் நமது தேசத்தின் எதிர்காலத்தை வழிநடத்தும். ஆரோக்கியமான கால்களுடன், நம்பிக்கையான அடிகளை எடுத்து வைத்து உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். ஏப்ரல் 23 அன்று தவறாமல் வாக்களியுங்கள்!

A strong nation begins with confident steps. This April 23rd, let your healthy feet lead you to the polling booth. Step out, cast your valuable vote, and shape the future!

🚶🏽‍♂️ Walk with confidence. Vote with pride.

16/04/2026

Adhirampattinam-லிருந்து வந்தவர்…
நடக்க முடியாத நிலை…

Advanced stage-ல் இருந்த
கால் ரத்த ஓட்ட பிரச்சனை & குணமாகாத புண்…

பல இடங்களில் சிகிச்சை எடுத்தும்
நிலைமை மேலும் மோசமாயிற்று…

ஒரு நம்பிக்கையுடன்
Merina Medical Centre, Pattukkottai வந்தார்
Mr. Sheik Sulaiman.

அதற்குப் பிறகு நடந்த மாற்றம்…? 👀

👉 இன்று அவர் மகிழ்ச்சியுடன் நிற்கிறார்.
👉 30 நாட்களில் வாழ்க்கை மாற்றம்.

அவரே தனது அனுபவத்தை
இந்த வீடியோவில் பகிர்கிறார்… 🎥💙

👣 கால் புண், சர்க்கரை கால், ரத்த ஓட்ட பிரச்சனை இருந்தால்
அலட்சியம் செய்யாதீர்கள்.

📍 Merina Medical Centre
25, Srinivasapura, Pattukkottai – 614601

📞 81108 10815 | 81108 10816

💙 வெட்டுவது அல்ல… காப்பாற்றுவதுதான் எங்கள் நோக்கம்.

SaveTheFoot PodiatryCare MerinaMedicalCentre Pattukkottai PreventAmputation WoundCare

🌼 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌼இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில்ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சிநிறைந்து பொங்கட்ட...
14/04/2026

🌼 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌼

இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில்
ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி
நிறைந்து பொங்கட்டும் ✨

உங்கள் ஒவ்வொரு நாளும்
நலமும் நம்பிக்கையும் நிரம்பியதாக இருக்க
எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் 💙

— Merina Medical Centre
Pattukkottai

📞 81108 10815 | 81108 10816

#தமிழ்புத்தாண்டு

Glimpses from IPACON 2026 – MP Chapter 👣✨📍 Mogli Resorts, BandhavgarhOur Dr. Nirupan Chakkaravarthy represented as a Nat...
11/04/2026

Glimpses from IPACON 2026 – MP Chapter 👣✨
📍 Mogli Resorts, Bandhavgarh
Our Dr. Nirupan Chakkaravarthy represented as a National Speaker, presenting on “Smart Dressings in Diabetic Foot Ulcers (DFU)” — sharing insights on advanced wound care and limb salvage strategies.
Grateful to be part of a platform with leading experts across the country, exchanging knowledge and advancing diabetic foot care together.
👣 Learning, sharing, and evolving for better patient outcomes.
LimbSalvage Podiatry WoundCare MedicalConference NationalSpeaker DoctorsLife HealthcareExcellence MerinaMedicalCentre

Celebrating hope, renewal, and new beginnings this Easter 🌸✨May this season bring peace, healing, and happiness to you a...
05/04/2026

Celebrating hope, renewal, and new beginnings this Easter 🌸✨
May this season bring peace, healing, and happiness to you and your loved ones.
Wishing everyone a blessed and joyful Easter.
🌼 Happy Easter 🌼
📍 Merina Medical Centre
25, Srinivasapura, Pattukkottai – 614601
📞 Appointments:
81108 10815 | 81108 10816

HealthcareWithCare MerinaMedicalCentre Pattukkottai StayHealthy HealingAndHope

04/04/2026

Chennai ➡️ Pattukkottai
8 மாதங்களாக குணமாகாத கால் புண்…

பல மருத்துவமனைகள்…
நேரமும் பணமும் வீண்…
ஆனா முழுசா குணமடையவில்லை.

ஒரு நம்பிக்கையுடன்
Merina Medical Centre வந்தார்
Mr. Mariappan.

அதற்கு பிறகு என்ன நடந்தது…? 👀

👉 இன்று அவர் மகிழ்ச்சியுடன் நிற்கிறார்.
👉 அறுவை சிகிச்சை இல்லாமலே மாற்றம்.

அவரின் முழு அனுபவத்தை
இந்த வீடியோவில் பாருங்கள்… 🎥💙

👣 சர்க்கரை கால் புண்னை அலட்சியம் செய்யாதீர்கள்
⏳ சிகிச்சைக்கு தாமதிக்காதீர்கள்

📍 Merina Medical Centre
25, Srinivasapura, Pattukkottai – 614601

📞 81108 10815 | 81108 10816

💙 வெட்டுவது அல்ல… காப்பாற்றுவதுதான் எங்கள் நோக்கம்.

MerinaMedicalCentre Pattukkottai PreventAmputation DiabeticFootUlcer WoundCare

Glimpses from KPODCON 2026 👣✨Organised by GG Hospitals, Trivandrum and the IPA Kerala Chapter, held on 28th March at O b...
29/03/2026

Glimpses from KPODCON 2026 👣✨
Organised by GG Hospitals, Trivandrum and the IPA Kerala Chapter, held on 28th March at O by Tamara, Trivandrum.
Our Dr. Nirupan Chakkaravarthy had the opportunity to present, interact with fellow podiatrists, and learn from some of the leading experts in diabetic foot care and limb salvage.
A day filled with knowledge sharing, collaboration, and inspiration — taking back valuable insights to improve patient care.
👣 Learning never stops in the journey of saving limbs.

IPA IPAKerala GGHospitals OByTamara DoctorsLife ContinuousLearning MerinaMedicalCentre

Welcoming Dr. P. Bharathiraja, Consultant Spine Surgeon,  Managing Director Diya Ortho & Spine Hospital, Pattukkottai, t...
24/03/2026

Welcoming Dr. P. Bharathiraja, Consultant Spine Surgeon, Managing Director Diya Ortho & Spine Hospital, Pattukkottai, to our centre 👣
A valued colleague and friend of Dr. Nirupan Chakkaravarthy, he visited us for the management of a complex osteomyelitis case, bringing his expertise and insights.
Collaboration like this helps us deliver better outcomes in limb salvage and advanced diabetic foot care.
Grateful to have one of the finest spine surgeons with us 🤝
PodiatryCare HealthcareExcellence MerinaMedicalCentre Pattukkottai TeamworkInHealthcare

தியாகம், தன்னடக்கம், பரிவின் அர்த்தத்தை உணர்த்தும் புனித ரம்ஜான்…இந்நன்னாளில் ஆரோக்கியமும் அமைதியும் உங்கள் இல்லங்களை நி...
21/03/2026

தியாகம், தன்னடக்கம், பரிவின் அர்த்தத்தை உணர்த்தும் புனித ரம்ஜான்…
இந்நன்னாளில் ஆரோக்கியமும் அமைதியும் உங்கள் இல்லங்களை நிரப்பட்டும்.
இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் 🌙
– மெரினா மெடிக்கல் சென்டர்

Address

25, Srinivasapuram
Pattukkottai
614601

Opening Hours

Monday 9am - 9:30pm
Tuesday 9am - 9:30pm
Wednesday 9am - 9:30pm
Thursday 9am - 9:30pm
Friday 9am - 9:30pm
Saturday 9am - 9:30pm

Telephone

+918110810815

Alerts

Be the first to know and let us send you an email when Merina Medical Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category