பட்டுக்கோட்டை இரத்தம் தானம் செய்யும் நண்பர்கள்,,

  • Home
  • India
  • Pattukkottai
  • பட்டுக்கோட்டை இரத்தம் தானம் செய்யும் நண்பர்கள்,,

பட்டுக்கோட்டை  இரத்தம் தானம் செய்யும் நண்பர்கள்,, Pattukottai blood donate Hero's

22/02/2024

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் A-ve இரத்ததானம் அவசரமாக தேவை நண்பர்கள் உதவிடவும் 9787592078
Date : 22/02/2024

இன்று [21/02/24]பட்டுக்கோட்டை திராவிடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்த திரு.வீராசாமி அவர...
21/02/2024

இன்று [21/02/24]பட்டுக்கோட்டை திராவிடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்த திரு.வீராசாமி அவர்களுக்கு தேவைப்பட்ட A1 நெகடிவ் இரத்த தானத்தை உதவி தேவை என்று தகவல் தெரிவித்தவுடன் சேவை மனப்பான்மையுடன் முத்துப்பேட்டையிலிருந்து வந்து ரத்த தானம் செய்து கொடுத்து சென்ற தன்னார்வலர் திரு.வினோத் உதயமார்தாண்டபுரம் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்கின்றேன்

உங்கள் சேவைக்கு நன்றிகள் பல

மகிழ்வித்து மகிழ்

வாழ்க வளமுடன்

இன்றைய தினம் ( 16/03/2021 ) பட்டுக்கோட்டை டாக்டர் கூத்தப்பெருமாள் மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்கு தேவைப்பட்ட O+VE  இரத...
16/03/2021

இன்றைய தினம் ( 16/03/2021 ) பட்டுக்கோட்டை டாக்டர் கூத்தப்பெருமாள் மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்கு தேவைப்பட்ட O+VE இரத்ததானத்தினை சேவைமனப்பான்மையுடன் கொடுத்து உதவிய தன்னார்வலர் திரு . நிவேத் ஜோதிராஜன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

உதவி தேவை என்ற செய்தி அறியப்பட்டதும் உடன் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வண்ணம், நான் வருகிறேன் என்று அவர்களின் இரத்ததான தேடலுக்கான பதட்டத்தினை குறைக்கும் உங்களை போன்றோருக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்

நன்றி ...,

நேற்றைய தினம் 15/03/21  பட்டுக்கோட்டை  டாக்டர் கூத்தப்பெருமாள் மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக அவசரமாகத் தேவைப்பட்ட O...
15/03/2021

நேற்றைய தினம் 15/03/21 பட்டுக்கோட்டை டாக்டர் கூத்தப்பெருமாள்
மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக அவசரமாகத் தேவைப்பட்ட O+ positive ரத்ததான உதவி செய்த பட்டுக்கோட்டை பாளையம் பகுதியை சேர்ந்த சகோதரர் வினோத் அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்..... 💚💐🤝

Special Thanks To
Mr. Naveen Bhm

இரத்ததான கொடையாளிக்கு நன்றிகள் இன்றைய தினம் (11/02/2021) பட்டுக்கோட்டை டாக்டர் பிரசன்னா மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்க...
11/02/2021

இரத்ததான கொடையாளிக்கு நன்றிகள்

இன்றைய தினம் (11/02/2021) பட்டுக்கோட்டை டாக்டர் பிரசன்னா மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு இரத்ததான உதவியினை எதிர்நோக்கி காத்திருந்த நபருக்கு

முகநூல் பதிவில் இரத்ததான தேவைக்கான செய்தியினைப்பார்த்து சேவைமனப்பான்மையுடன் அவர்களுக்கு உதவி சென்ற பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த திரு .அடைக்கலராஜ் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் ......,

இன்றைய தினம் 27/12/2020பட்டுக்கோட்டை டாக்டர் கூத்தப்பெருமாள் மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்ததானத்தினை...
27/12/2020

இன்றைய தினம் 27/12/2020
பட்டுக்கோட்டை டாக்டர் கூத்தப்பெருமாள் மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்ததானத்தினை சேவைமனதுடன் கொடுத்து உதவிய தன்னார்வலர் திரு .நவீன் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்

மேலும் தன்னார்வலர் நவீன் அவர்கள் இந்தவருடத்தில் மட்டும் 3 முறை இரத்ததானம் செய்து உதவியுள்ளார் என்பது பாராட்டுக்குரியது

27/12/2020

பட்டுக்கோட்டையில் A1+ve இரத்ததானம் தேவைப்படுகிறது உதவ வாய்ப்புள்ள நண்பர்கள் உதவி செய்யுங்கள்
8056970142
9843694524
Date:27/12/2020

இரத்ததானத்திற்கு உதவி கேட்டு அழைக்கும்போதெல்லாம் இன்முகத்துடன் தொடர்ந்து சில ஆண்டுகளாக உதவி வரும் அன்பு தம்பி துவரங்குறி...
24/12/2020

இரத்ததானத்திற்கு உதவி கேட்டு அழைக்கும்போதெல்லாம் இன்முகத்துடன் தொடர்ந்து சில ஆண்டுகளாக உதவி வரும் அன்பு தம்பி துவரங்குறிச்சி குமரவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கின்றேன்

இன்றைய தினம் ( 24/12/2020 ) பட்டுக்கோட்டையில் தேவைப்பட்ட A1+ve இரத்ததான உதவியினை சேவைமனதுடன்
கொடுத்து உதவிய தன்னார்வ உள்ளத்திற்கு நன்றி

இரத்ததானம் தேவை உங்களால் கொடுத்து உதவமுடியுமா என்று நான் கேட்டு முடிப்பதற்குள் அதெல்லாம் கேட்காதீங்க அண்ணா எப்ப கொடுக்கண...
15/12/2020

இரத்ததானம் தேவை உங்களால் கொடுத்து உதவமுடியுமா என்று நான் கேட்டு முடிப்பதற்குள்

அதெல்லாம் கேட்காதீங்க அண்ணா எப்ப கொடுக்கணும் எங்கேபோய் கொடுக்கணும்னு மட்டும் சொல்லுங்க னு சொல்லி தகவல் வாங்கிக்கொண்டு
சிறிது நேர இடைவெளியில் இரத்ததானம் கொடுத்தாச்சு என்று சொல்லி சென்ற அன்பு தம்பி பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கின்றேன்

மொத்தமாக மூன்று யூனிட்ஸ் A1B+ ve இரத்ததானம் தேவை ஒன்று கொடுத்தாகிவிட்டது மேலும் 2
இரண்டு யூனிட்ஸ் A1B+ve தேவை இருப்பதால் பட்டுக்கோட்டை பகுதியில் உதவ வாய்ப்புள்ள நண்பர்கள் உதவுங்கள்

( பட்டுக்கோட்டையில் A1B+ve(AB+) இரத்ததானம் தேவைப்படுகிறது உதவ வாய்ப்புள்ள நண்பர்கள் உதவிடவும் தொடர்புக்கு
9843694524
Date:15/12/2020 and 16/12/2020 )

சிலரது இரத்ததான தேவைக்கான தேடலில் அவர்களும் பதற்றமடைந்து நம்மையும் பதட்டம் அடைய வைத்து விடுகிறார்கள் கடந்த இரண்டு நாட்கள...
08/12/2020

சிலரது இரத்ததான தேவைக்கான தேடலில் அவர்களும் பதற்றமடைந்து

நம்மையும் பதட்டம் அடைய வைத்து விடுகிறார்கள்

கடந்த இரண்டு நாட்களாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நபருக்கு தேவைப்பட்ட A Negative இரத்ததானத்தினை சேவைமனப்பான்மையுடன் கொடுத்து உதவிய கண்ணுகுடி பகுதியை சேர்ந்த தன்னார்வலர் திரு .ரஞ்சித் அவர்களுக்கு நன்றிகள்

இரத்ததானத்திற்கு உதவிய பண்ணவயல் பௌண்ட்ராஜ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் நன்றிகள்

பெண் குழந்தை பிறந்துள்ளது
மகிழ்ச்சி தாயும் சேயும் நலம்

02/12/2020

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக (4/12/20)Morning B-ve இரத்ததானம் தேவைப்படுகிறது நண்பர்கள் உதவிடவும் 6380291970

இன்றைய தினம் 30/11/2020 பட்டுக்கோட்டையில் தேவைப்பட்ட B+ve ( Two units  ) இரத்ததானத்திற்கு தனது சகோதரர் மற்றும் நண்பரின் ...
30/11/2020

இன்றைய தினம் 30/11/2020 பட்டுக்கோட்டையில் தேவைப்பட்ட B+ve ( Two units ) இரத்ததானத்திற்கு தனது சகோதரர் மற்றும் நண்பரின் துணையோடு சேவைமனப்பான்மையுடன் உதவிய தன்னார்வலர் திரு. A.V.முத்துக்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்

மேலும் இரத்ததானம் கொடுத்து உதவிய தன்னார்வலர்கள் திரு .A. விக்னேஷ் மற்றும் திரு.N.விஜயகுமார் அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கின்றேன்

இரத்ததானத்திற்கு இணைந்து சேவை செய்த தன்னார்வலர் திரு RDM விக்கி அவர்களுக்கும் பாராட்டுக்கள்

அனைவர்க்கும் நன்றி

Address

PALANIYAPPAN Street
Pattukkottai
614601

Telephone

9787107645

Website

Alerts

Be the first to know and let us send you an email when பட்டுக்கோட்டை இரத்தம் தானம் செய்யும் நண்பர்கள்,, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram