Kannan & Kannan

Kannan & Kannan Elevate your health journey with us! 🛍️

Discover Health wellness at our Pattukkottai Kannan and Kannan store! 🍃 Explore Ayurveda medicines, organic products, Pooja essentials, dry fruits, and Naattu Marundhu.

தீபங்களின் ஒளி உங்கள் வாழ்வின் இருளை அகற்றி, அமைதியையும், வளத்தையும் வழங்கட்டும்.அனைவருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துகள்...
18/10/2025

தீபங்களின் ஒளி உங்கள் வாழ்வின் இருளை அகற்றி, அமைதியையும், வளத்தையும் வழங்கட்டும்.அனைவருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துகள் ❤️

💥 சூப்பர் காம்போ ஆஃபர்! 5 பொருட்கள் + FREE பரிசு வெறும் ₹403! 😍
14/10/2025

💥 சூப்பர் காம்போ ஆஃபர்! 5 பொருட்கள் + FREE பரிசு வெறும் ₹403! 😍

 🙏
27/08/2025

🙏

இன்றே நமது பட்டுக்கோட்டை கண்ணன் கண்ணன் ஸ்டோர்ஸ் -ல் விநாயகர் சிலை மற்றும் அலங்கார பொருட்கள் வாங்கி போட்டியில் பங்குபெறுங...
25/08/2025

இன்றே நமது பட்டுக்கோட்டை கண்ணன் கண்ணன் ஸ்டோர்ஸ் -ல் விநாயகர் சிலை மற்றும் அலங்கார பொருட்கள் வாங்கி போட்டியில் பங்குபெறுங்கள் ! பரிசுகளை அள்ளி செல்லுங்கள் !!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் , உடலை பலப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆயுர்வேத மருத்துவ முறைப்படி  #ப...
18/08/2025

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் , உடலை பலப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆயுர்வேத மருத்துவ முறைப்படி #பஞ்சகர்மா சிகிச்சை இப்பொழுது நமது பட்டுக்கோட்டையிலேயே வழங்கப்படுகிறது 🤗

📲 86084 52261
இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இன்றே நமது கண்ணன் & கண்ணன் - க்கு வந்து பயன்பெறுங்கள்.

🕊️ சுதந்திரம் போல ஆரோக்கியமும் நம் பெரும் செல்வம் – நல்ல வாழ்வும், நல்ல உடல்நலமும் நம் உரிமை! 🇮🇳
15/08/2025

🕊️ சுதந்திரம் போல ஆரோக்கியமும் நம் பெரும் செல்வம் – நல்ல வாழ்வும், நல்ல உடல்நலமும் நம் உரிமை! 🇮🇳

இதுபோன்று மென்மேலும் பல வகையான மூலிகை பொடிகள் மற்றும் அதன் நன்மையை தெரிந்து கொள்ள எமது Instagram மற்றும் Facebook பக்கத்...
11/08/2025

இதுபோன்று மென்மேலும் பல வகையான மூலிகை பொடிகள் மற்றும் அதன் நன்மையை தெரிந்து கொள்ள எமது Instagram மற்றும் Facebook பக்கத்தை பின்தொடர்க

🛒 இவை அனைத்தும் எப்பொழுதும் எமது கண்ணன் & கண்ணன் ஸ்டார் - ல் கிடைக்கும் - வாங்கி உபயோகித்து பயன்பெறுங்கள் 🤗

என்றும் உடல்நலம் பேணுதலில் உங்கள் உறுதுணையாக நிற்கும் பட்டுக்கோட்டை கண்ணன் ஸ்டோர்ஸ் ☘️



அழகான உடலை கனவில் மட்டும் நினைக்காதீர்கள்!கண்ணன் கண்ணன் - ல் ஸ்லிம் ஃபிட் ஜூஸ் உடன் உங்கள் கனவை இன்றே அடையுங்கள்! 💪🍹✅ தொ...
06/08/2025

அழகான உடலை கனவில் மட்டும் நினைக்காதீர்கள்!
கண்ணன் கண்ணன் - ல் ஸ்லிம் ஃபிட் ஜூஸ் உடன் உங்கள் கனவை இன்றே அடையுங்கள்! 💪🍹

✅ தொப்பையை குறைக்கும்
✅ உடல் எடையை சமனாக்கும்
✅ சிறுநீரக கற்களை கரைக்கும்
✅ செரிமானத்தை மேம்படுத்தும்

📞 ஆர்டர் செய்ய: 86084 52261
📍 நேரில் வாங்க: 33, தலையாரி தெரு, பட்டுக்கோட்டை

உங்கள் வீட்டு செல்லகுழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட அனைத்து அலங்கார பொருட்களும் நம்மிடம் கிடைக்கும். இன்றே நமது பட்டுக்கோ...
04/08/2025

உங்கள் வீட்டு செல்லகுழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட அனைத்து அலங்கார பொருட்களும் நம்மிடம் கிடைக்கும்.

இன்றே நமது பட்டுக்கோட்டை கண்ணன் & கண்ணன் வந்து வாங்கி செல்லுங்கள் 🦚

Address

33, Thalayari Street
Pattukkottai
614601

Opening Hours

Monday 9am - 9:30pm
Tuesday 9am - 9:30pm
Wednesday 9am - 9:30pm
Thursday 9am - 9:30pm
Friday 9am - 9:30pm
Saturday 9am - 9:30pm
Sunday 9am - 3pm

Telephone

+918608452261

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kannan & Kannan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kannan & Kannan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram