People hijama clinic

People hijama clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from People hijama clinic, Medical and health, PEOPLE HOMOEOPATHY & HIJAMA CLINIC, near by guru hotel, old Busstand, Perambalur.

12/10/2019
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : "நீங்கள் செய்யும் சிகிச்சைகளில் மிகவும் சிறந்தது.ஹிஜாமா என்னும் இரத...
21/09/2019

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் :

"நீங்கள் செய்யும் சிகிச்சைகளில் மிகவும் சிறந்தது.ஹிஜாமா என்னும் இரத்தம் குத்தி எடுப்பதாகும்".

(நூல் : அஹ்மத் 3:107 )

17/09/2019

*நோய் உள்ளவர்கள் மட்டும்தான் ஹிஜாமா செய்து கொள்ள வேண்டுமா??*

ஹிஜாமா என்பது நோய் உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்பது கிடையாது.ஆரோக்கிய மனிதர்களும் செய்துகொள்ளலாம். ஏனென்றால் நோய் என்பது உடலின் உள்ளேயே புறப்பட்டு அது வெளியாவதற்கு பல நாட்களாகும். அதனுடைய சிரமங்கள் தெரியவரும்போதுநோய் சிறிது முற்றிய நிலையிலேயே அனைத்து நோய்களையும் அறிந்து கொள்கிறோம்.உலகம் முழுவதும் உள்ள அனைத்து சிகிச்சையிலும் ஹிஜாமா மட்டும்தான் வரும் முன் காப்போம் என்னும் அடிப்படையில் அமைந்துள்ளது.நோய் இல்லாதவர்களும் ஆண்களில் 20,22 வயது களிலும் மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம்.40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்றைய காலகட்டத்தில் மாதத்திற்கு ஒரு முறை செய்து கொள்வது மிகச் சிறந்தது.
பெண்களில் எந்த நோயும் இல்லாமல் மாதவிடாய் முழுமையாக நின்றுவிட பெண்களும் ஹிஜாமா செய்துகொள்ளலாம். மாதவிடாய்,Pcodசினைப்பை கட்டி,வெள்ளைப்படுதல் போன்ற குறைபாடு உள்ள இளம் வயது பெண்களும் ஹிஜாமா செய்து கொள்வது சிறந்த குணமளிக்கும்.

Dr.அ.ஆஷிக் அலி B.H.M.S.,M.D.(A.M).,
PEOPLE ஹோமியோபதி ஹிஜாமா கிளினிக்,
பெரம்பலூர்.

Address

PEOPLE HOMOEOPATHY & HIJAMA CLINIC, Near By Guru Hotel, Old Busstand
Perambalur
621212

Telephone

+917418760460

Website

Alerts

Be the first to know and let us send you an email when People hijama clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share