Ramesh ent surgeon

Ramesh ent surgeon ENT care at affordable to community.

01/08/2025

குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல், சளி வருகிறதா? – பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய காரணங்கள்

Sinus surgery day ..
07/07/2025

Sinus surgery day ..

07/07/2025
07/07/2025

03/05/2025
Camp
03/05/2025

Camp

21/06/2024

டாக்டர்.. காதுவலிக்கு போட மாத்திரை கொடுத்தீங்களே.. அது பெருசா இருக்கே... உள்ள போகுமா..

~ மாத்திரைய போட்டு தண்ணி விட்டா உள்ள போகும் மா...

~ சின்ன வயசுல என் காதுல தண்ணி போனதுக்கு 1 மாசம் எனக்கு காதே கேக்கல சார்.. அதான் தண்ணி விட யோசிக்கறேன்... வேணும்னா மாத்திரைய powder பண்ணி போடவா...

~ எம்மா... அது வாய் வழியா சாப்டணும் மா..

~ ஆனா எனக்கு வாய் நல்லாதானே இருக்கு சார்...

~ எம்மா.. வாய் ல போட்டு தண்ணி விட்டா காதுக்கு போயிரும் மா...

~ காத பஞ்சு வெச்சு அடைக்கணுமா சார்...

~ எதுக்கு..

~ வாய் ல போட்ட மாத்திரை காது வழியா வெளில வராம இருக்க...

~ எம்மா.. நீ எப்பவுமே இப்டிதானா..

~ இல்ல சார்.. மருந்து விடும்போது மட்டும் பஞ்சு வெச்சுப்பேன் சார்...

~ என்னத்தையோ வெச்சுக்கோ மா.. கிளம்பு மா...

~ டாக்டர் சாப்பாடு எப்டி சாப்ட சார்..

~ வாயால தான்..

~ அது காதுக்கு போகாது ல்ல சார்...

~ எம்மா.. நாம வாய் ல சாப்பிடறது எல்லாமே வயித்துக்கு தான் மா போகும்...

~ அப்போ மாத்திரை காதுக்கு போகாதா சார்...

~ 🙄🙄 (திரும்பவும் முதல்ல இருந்தா... ) போகும் மா.. நீ இப்ப போகல னா எனக்கு இப்ப பேதி போகும்..... அதுக்கு அப்றம் உயிர் போகும்...

~ அப்போ நீங்க செத்துப்போனா வேற எந்த டாக்டர் கிட்ட என் காதுக்கு மருந்து வாங்கணும் சார்...???

🤭🤭😝😝🤣🤣

பைக் விபததுக்குள்ளானதில் 6 வயது சிறுவனின் பல் உடைந்து மூக்கினுல் மாட்டிகொண்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடைந்த மூக்கு...
16/03/2023

பைக் விபததுக்குள்ளானதில் 6 வயது சிறுவனின் பல் உடைந்து மூக்கினுல் மாட்டிகொண்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடைந்த மூக்கு எழும்பும் பற்கலும் சரி செய்யப்பட்டது.

22/09/2022
Grommet insertion
03/09/2022

Grommet insertion

Address

KGM MAHAL BACKSIDE, , Newbustand To 4 Road
Perambalur
621212

Telephone

+918148530889

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramesh ent surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ramesh ent surgeon:

Share

Category